Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு படிப்பு வரவில்லை” மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடையார் காலனி பகுதியில் தண்டீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவதாரணி என்ற மகள் இருந்துள்ளார். இவர் வரதபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் பவதாரணி தனக்கு படிப்பு வரவில்லை என்றும், பள்ளி செல்ல விருப்பமில்லை என்றும் பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். அதற்கு பவதாரணியின் பெற்றோர் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, நன்றாக படிக்க வேண்டும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

செல்போனில் வந்த அழைப்பு…. பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வலைசேரிப்பட்டி கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு 8- ஆம் வகுப்பு படித்து வந்த அழகேஸ்வரி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் அழகேஸ்வரி வீட்டில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அழகேஸ்வரிக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து அரை மணி நேரம் கழித்து அழகேஸ்வரி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]

Categories

Tech |