Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்கள் நலமுடன் இருக்கிறார்களா…..? பள்ளி கல்வித்துறையின் திடீர் உத்தரவு…. அதிர்ச்சியில் ஆசிரியர்கள்…..!!!!

பொதுவாக பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு பாடம் கற்பித்தல் பணியை தவிர்த்து மக்கள் கணக்கெடுப்பு பணி, வாக்காளர் விவரம் சேகரிப்பு மற்றும் தேர்தல் பணி போன்றவைகளும் கொடுக்கப்படும். அந்த வகையில் பள்ளி கல்வித்துறை ஆசிரியர்களுக்கு புதிதாக ஒரு பணியினை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் உடல்நலம் குறித்த விவரங்களை சேகரித்து எமிஸ் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி வைட்டமின் குறைபாடு, பல் நோய்கள், காசநோய், கண் பார்வை பாதிப்பு, […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு…. விவசாயத்துடன் இணைந்த களப்பயிற்சி….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே குட்டப்பாளையம் பகுதியில் சேனாதிபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மழைநீர் சேகரிப்பு, பாரம்பரிய கால்நடைகள், நீர் மேலாண்மை, இயற்கை விவசாயம் மற்றும் விவசாயத்துடன் இணைந்த சுற்றுச்சூழல் போன்றவைகள் குறித்து ஒரு நாள் களப்பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு பிரச்சனையை  தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மாணவ-மாணவிகள் தங்கள் வீடுகளில் ஒரு நாட்டு மாட்டை கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வெளிநாடு செல்ல அரிய வாய்ப்பு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாணவ-மாணவிகளுக்காக புதிய திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். திருச்சியில் உள்ள அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளிகளிலும் நூலகங்கள் திறக்கப்படும். அதன் பிறகு பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் வாரம் ஒரு முறை நூலகத்தில் படிப்பதற்கு கால அவகாசம் ஒதுக்கப்பட்டு, மாணவர்களுக்கு தனி தனியே ஒரு புத்தகம் வழங்கப்படும். இந்த புத்தகங்களை மாணவர்கள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவர்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகள்…. கண் கலங்கிய பொதுமக்கள்‌‌….!!!!

சுதந்திர தின விழாவின் முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழா பெரம்பலூர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப் பட்டது. இந்த சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியை ஏற்றிய பிறகு பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சியில் சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புனித தோமினிக் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“மஞ்சள் பை விழிப்புணர்வு” பள்ளி மாணவர்கள் கையில் பாதாகை ஏந்திக் கொண்டு ஊர்வலம்…!!!

மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை அருகே வீராணம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் பாலித்தீன் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் மஞ்சள் பை ஊர்வலம் நடந்தது. இதற்கு துணை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலத்தில் டி.டி.டி.ஏ தொடக்கப்பள்ளி, முஸ்லீம் தொடக்கப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளி, வீராணம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் ஒன்றிய […]

Categories
மாநில செய்திகள்

“தமிழ்நாடு” தினத்தை முன்னிட்டு….. பள்ளி மாணவ – மாணவிகளுக்கு சிறப்பு போட்டிகள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

பள்ளி மாணவ – மாணவிகளுக்கு மாவட்ட அளவில் பேச்சுப் போட்டிகள் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயரை அறிஞர் அண்ணா சூட்டினார். இவர் பெயர் சூட்டிய ஜூலை 18-ஆம் தேதியை ஆண்டுதோறும் ‌தமிழ்நாடு தினமாக கொண்டாடி வருகிறோம். அதேப்போன்று நடப்பாண்டிலும் தமிழ்நாடு தினம் கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த விழாவை முன்னிட்டு மாவட்ட வாரியாக உள்ள அனைத்து பள்ளி மாணவ – மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போக்குவரத்து விதிகளை மீறினார்கள்…. 15 ஆட்டோக்களுக்கு அபராதம்…. போலீஸ் அதிரடி…!!

போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்ட வாகனங்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் அதிக அளவில் பள்ளிகள் உள்ளது. இந்த பள்ளிகளில் படிக்கும் பல மாணவ-மாணவிகள் ஆட்டோ மூலமாக பள்ளிக்குச் செல்கின்றனர். இந்நிலையில் சில ஆட்டோக்கள் அதிக அளவு மாணவர்களை ஏற்றிச் செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் விதிகளை மீறி செயல்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்குமாறு போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு காவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின்படி  மாநகராட்சியின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் கொரோனா… முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக… மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு..!!

சிங்கம்புணரி பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளாப்பூர், எஸ்.எஸ்.கோட்டையில் கொரோனா பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு சிங்கம்புணரி பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நடைபெற்றது. இதில் கொரானா குறித்து எஸ்.எஸ்.கோட்டை அரசு மேல்நிலை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு இதற்கு முன்னதாக மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு குறித்து பாடம் நடத்தினார். […]

Categories

Tech |