அரியானா மாநிலத்தில் உள்ள ஆதம்பூர் என்ற பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவன் கடந்த பத்தாம் தேதி பயணிகள் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான். இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், கடந்த சில நாட்களாக எனது மகன் பயின்று வந்த பள்ளியின் முதல்வர் படிப்பதற்கு லக்கி இல்லை என்று மகனைக் கூறி திட்டியதாகவும்,அது மட்டுமல்லாமல் மகனை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். […]
Tag: பள்ளி முதல்வர்
1ம் வகுப்பு படிக்க சென்ற சிறுவனுக்கு ஒன்றரை லட்சம் லஞ்சம் கேட்ட பள்ளி முதல்வருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த நெற்குன்றம், கிருஷ்ணா நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது மகனை அசோக் நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ப்பதற்கு விண்ணப்பித்தார். அந்த சிறுவனை பள்ளியில் சேர்க்க முதல்வராக இருந்த ஆனந்தன் என்பவர் ஒன்றரை லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். பள்ளியில் சேர்க்கும் போது […]
பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு 21ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த 17 வயதான மாணவி அங்குள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். அங்கு இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மிதுன் சக்கரவர்த்தி அந்த மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் அப்பள்ளியில் தொடர்ந்து படிக்க விரும்பாத மாணவி வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பைத் […]
பீகாரில், பள்ளி மாணவியான 11 வயது சிறுமியை கற்பழித்த அவளது பள்ளி முதல்வருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது. பீகாரை சேர்ந்த அரவிந்த் என்கிற ராஜ் சிங்கனியா, ஒரு பள்ளியை நடத்தி வருகிறார். பள்ளியின் முதல்வராகவும் செயல்பட்டு வருகிறார். அந்த பள்ளிக்கு வந்த 11 வயது மாணவி ஒருவரை, கட்டாயப்படுத்தி கற்பழித்து வந்துள்ளார். இந்த சம்பவம் 2018-ல் ஆண்டு நடந்தது. இது நடந்து சில நாட்கள் கழித்து சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவரை […]
பீகார் மாநிலத்தில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பள்ளி முதல்வரே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன் கொடுமை தலைவிரித்தாடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு தான் வருகிறார்கள். நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் தினம்தோறும் இதுபோன்ற சம்பவங்கள் […]
ஊரடங்கில் வேலை இல்லாமல் இருந்த தனியார் பள்ளியின் முதல்வர் சோர்ந்து விடாமல் தள்ளுவண்டியில் சிற்றுண்டி கடை வைத்து நடத்தி வருகிறார். தெலுங்கானாவில் கம்மம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியின் முதல்வராக இருந்து வருபவர் ராம்பாபு மணிகார். கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு பள்ளி கட்டணம் செலுத்தப்படவில்லை. இதனால் வேலை இல்லாமல் இருந்துவந்த ராம்பாபு என்ன செய்வது என திணறி வந்துள்ளார். ஆனாலும் சோர்ந்து போகாமல் சிற்றுண்டி கடை […]