நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து […]
Tag: பள்ளி மூடல்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. அதன் பின்னர் பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதனால் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அதன் பின்னர் பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனிடையே சென்னை […]
கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்களுக்கு தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், கொரோனா தொற்று குறைந்து, பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதனால் பள்ளிகள் மீண்டும் மூடப்படும் என்று மகாராஷ்டிர மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தகவல் தெரிவித்துள்ளார். […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் முழுவதுமாக மூடப்பட்டிருந்தது. தற்போது தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வந்ததால் பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் கொரோனா தொற்று வருகிறது. அதில் குறிப்பாக சிக்மகளூர் மாவட்டம் சீகோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 107 மாணவர்களுக்கு தோற்று உறுதி செய்யப்பட்டது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் […]
இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா தொற்று பரவலால் முழு ஊரடங்கு போடப்பட்டது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஒன்றரை ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9-12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. ஆனால் 1- 8 […]
ஹாங்காங்கில் தொடரும் புயல் பாதிப்புகள் காரணமாக பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் கடல் பகுதியில் புதிதாக உருவாகியுள்ள புயல் காரணமாக அங்கு கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கொம்பாசு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் ஹாங்காங் நகரம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பெய்த கன மழையால் நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் வெள்ள பாதிப்புகள் காரணமாக அரசு அலுவலகங்கள்,பள்ளிகள், மற்றும் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. ஆனால் பள்ளிகள் திறந்து 15 நாட்களில் 84 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குன்னூரில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் 5 மாணவிகளுக்கும், மற்றொரு […]
தமிழகத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் ஒரு சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் தினந்தோறும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாராந்தை அரசு பள்ளியில் பயிலும் 52 மாணவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு […]
தமிழகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து செப்டம்பர் 1 முதல் 9 – 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 8 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் திருப்பூர் மாவட்ட […]
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிவசங்கர் பாபா சமீபத்தில் சிக்கினார். அவர் மீது தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் புகாரில் முகாந்திரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்க சிவசங்கர் பாபாவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இந்த […]
தமிழகத்தில் அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டன. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பிறகு 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் உட்பட ஆறு ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த பள்ளிக்கு […]
திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதால் பள்ளி மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் […]
பழனி சின்ன காந்திபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் பள்ளி மூடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் […]
சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் பள்ளி மூடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பெரியகிருஷ்ணாபுரம் மாதிரி அருகே பள்ளிக்குச் சென்ற தும்பல் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியானதால் சக மாணவர்கள் 60 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அதனால் ஆசிரியர்கள் அனைவரும் கலக்கம் அடைந்துள்ளனர். இதுபற்றி சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில், கொரோனா […]