Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் நாளை….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் நாளை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இது குறித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து அரசு பள்ளிகளிலும் நாளை 3:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் பள்ளியின் வளர்ச்சி, உட்கட்டமைப்பு, கற்றல் கற்பித்தலின் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்றம், நலத்திட்டங்களில் செயல்பாடு ஆகியவை குறித்து […]

Categories
கல்வி

“பள்ளி மேலாண்மை குழு கூட்டம்”…. நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டிலுள்ள  அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு செயல்பட்டு வருகிறது. இதில்  தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமையன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்படும். அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் வருகிற 28-ஆம் தேதி கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தை பிற்பகல் 3 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடத்த வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.‌ அதன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பள்ளி மேலாண்மை குழு கூட்டம்” பெற்றோர்கள் இதை கண்டிப்பா செய்யுங்கள்…. தலைமை ஆசிரியர் அறிவுரை….!!

வால்பாறை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுவதை அனுமதிக்காதீர்கள் என பெற்றோர்க்கு ஆசிரியர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.  கோயமுத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழக அரசு கல்வித் துறை உத்தரவுபடி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்களை பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்றனர். இதனையடுத்து பெற்றோரிடம் பள்ளி தலைமை ஆசிரியர் பேசியது , அதாவது பிள்ளைகளின் கல்வி […]

Categories

Tech |