Categories
தேசிய செய்திகள்

“வெளியில் சொன்னால் பெயிலாக்கிடுவேன்”… மாணவிகளுக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்….!!

செய்முறை தேர்வு என கூறி அழைத்துச்சென்று கிச்சடி யில் போதை மருந்து கலந்து கொடுத்து 17 பள்ளி மாணவிகள் “துஷ்பிரயோகம்” செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் 2 தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இங்கு படித்து வரும் 10-வகுப்பு மாணவிகள் 17 பேரை கடந்த நவம்பர் 18-ஆம் தேதி பள்ளியின் மேலாளர்கள் செய்முறை தேர்வு என கூறி அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அந்த மாணவிகளுக்கு கிச்சடி உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. […]

Categories

Tech |