செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. அங்கு 20-க்கும் மேற்பட்டோர் தங்கி வேலை செய்துவந்தனர். அதே கட்டிட வேலையில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மாம்பழப்பட்டு கிராமத்தை சேர்ந்த மலர் (45) என்ற பெண் சித்தாளாக வேலை செய்துவந்தார். […]
Tag: பள்ளி வகுப்பறை
பள்ளி வகுப்பறைகளில் குழந்தைகளுக்கான பாலியல் புகார்களுக்கான இலவச அழைப்பு எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை அரசு மதரஸா ஐ அசாம் மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் சேப்பாக்கத்தில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு மூலம் பாடம் கற்பிக்கும் நிகழ்வை அமைச்சர் அன்பில் மகேஷ் […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி வகுப்பறையில் எலும்புக்கூடு கிடந்ததை கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சீனாவில் தோன்றிய கொரோனா கடந்த மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் அனைத்து நாடுகளிலும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அதனால் பள்ளியைத் இறப்பதற்கு முன்னதாக வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. அப்போது பள்ளியை சுத்தம் […]