Categories
மாநில செய்திகள்

பள்ளிகளை வருமான நோக்கத்தோடு நடத்தக்கூடாது…..  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்….!!!!

பள்ளிகளை வருமான நோக்கத்தோடு நடத்தக்கூடாது என முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள குரு நானக் கல்லூரியின் 50வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர் தொற்று பாதிப்பால் என் தொண்டை பாதிக்கப்பட்டுள்ளது. தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்க கூடாது என்பதால் என் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். சமீப காலமாக நடந்து வரும் நிகழ்வுகள் என்னை […]

Categories

Tech |