பள்ளிகளை தூய்மைப்படுத்த வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் ஆசிரியர் கழகத்தினரிடம் நிதி வசூல் செய்யக்கூடாது என தலைமை செயலாளர் வெ இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது இந்த கல்வி ஆண்டில் பள்ளிகள் முழுமையாக செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பள்ளிகள் தூய்மைப்படுத்தும் பணியை அனைத்து அரசு பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளை […]
Tag: பள்ளி வளாகம்
ஈரான் நாட்டில் ஒரு பள்ளி வளாகத்தின் மீது போர் விமானம் விழுந்து தீப்பற்றி எரிந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டில் இருக்கும் அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள தப்ரிஸ் நகரத்திலிருந்து எப்-5 வகை போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டது. அந்த விமானத்தில் விமானிகள் இருவர் இருந்திருக்கிறார்கள். அந்த சமயத்தில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் விழும் நிலை ஏற்பட்டது. எனவே, அதை தவிர்ப்பதற்காக விமானிகள் […]
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பள்ளி வளாகத்திலேயே ஹெலிகாப்டரை விமானப்படை தரையிரங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் இருந்து விமானப்படை தளத்தை நோக்கி சென்று கொண்டிருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விசிறியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக பக்சார் மாவட்டத்தின் மணிப்பூரில் உள்ள உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் அந்த ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் ஹெலிகாப்டரில் இருந்த பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். பள்ளி வளாகத்தில் ஹெலிகாப்டர் […]
கனடாவில் பூர்வ குடியின குழந்தைகள் பயிலும் பள்ளி வளாகத்தில் மேலும் நூற்றுக்கணக்கான உடல்கள் கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த மாதத்தில் கம்லூப்ஸ் என்ற நகரத்தில் இருக்கும் பூர்வகுடியின குழந்தைகள் பள்ளியில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது சுமார் 215 குழந்தைகளின் உடல்கள் கண்டறியப்பட்டது. இச்சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது பல வருடங்களுக்கு முன் காணாமல் போன பூர்வகுடியின மக்களின் குழந்தைகளின் உடல்களாக இருக்கும் என்று கூறப்பட்டது. அந்த குழந்தைகள் எப்போது இறந்தது? […]