Categories
மாநில செய்திகள்

தமிழக ஆசிரியர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு…. அரசு கிடுக்குப்பிடி….!!!!

பள்ளி வாகனங்களை பராமரிப்பதற்கான விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள ஆழ்வார்நகரில் தனியார் பள்ளி பேருந்து மோதிய விபத்தில் 2-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த விபத்திற்கான காரணத்தை பள்ளி நிர்வாகம் உரிய முறையில் தெரிவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதேப்போன்று பள்ளி வாகனங்களை பராமரிக்கும் முறைகள் குறித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் தமிழகத்தில் பழுதடைந்த 10,000 பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி வாகனங்களை இயக்கும்போது…. இதெல்லாம் கட்டாயம்…. என்னென்ன விதிமுறைகள் இதோ….???

பள்ளி வாகனங்களை இயக்கும் முறை குறித்து முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சென்னை மாநகராட்சியில் உள்ள ஆழ்வார்திருநகரி பகுதியில் பள்ளி வேன் மோதிய விபத்தில் 2-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதன்காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மை மாவட்ட கல்வி அலுவலர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதாவது பள்ளி வாகனங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். பள்ளி வாகனங்களை ஓட்டும்போது சினிமா பாடல்களை கேட்கக்கூடாது. மாணவர்களை பள்ளி வாகனத்தில் ஏற்றிவிடுவதற்கு உதவியாளர்களை நியமிக்க […]

Categories

Tech |