குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. பள்ளி வாகனங்கள் விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் : அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான வாகன விதிமுறைகள் இருக்க வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோக்கள் […]
Tag: பள்ளி வாகனம்
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 31 மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மினி வேன் பார்வதிநகர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எமர்ஜென்சி கதவு பக்கத்தில் அமர்ந்து இருந்த 7வயது சிறுமி ரியோனா திடீரென கதவு உடைந்து வேனில் இருந்து கீழேவிழுந்தார். இதனால் சிறுமிக்கு முகம், கை, கால் போன்ற பகுதிகளில் காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் சிறுமியை […]
மாணவ,மாணவிகளை பள்ளிக்கூடத்திற்கு அழைத்து செல்ல தனியார் பள்ளிநிர்வாகங்கள் சார்பாக வாகன வசதியானது செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் பள்ளி வாகனங்கள் விபத்துகளில் சிக்காமல் இருக்கவும், நல்ல செயல்திறனுடன் இருக்கிறதா.? என்பதை கண்டறியவும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட பிறகே தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் பள்ளிவாகனங்களுக்குள் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் பள்ளிவாகனங்களில் டிரைவர் இருக்கைக்கு முன்புறமும், குழந்தைகள் தெரியும் வகையிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் […]
கனடாவில் பள்ளி பேருந்து விபத்தில் 13 வயது சிறுமி பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கனடாவில் New Brunswick என்ற பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி பள்ளி பேருந்து விபத்தில் பலியானார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விபத்தில் படுகாயமடைந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக சிறுமி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி பேருந்தின் மீது வேறு வாகனம் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது […]
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கொருக்காத்துர் கிராமத்தில் பள்ளியில் சேர்ந்த முதல் நாளே 4 வயது சிறுவன் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோதி அவருடைய மகன் சர்வேஷ். இவர் அங்குள்ள ஆரம்ப பள்ளியில் சேர்க்கப்பட்ட முதல் நாள் பள்ளி நேரம் முடிந்து மீண்டும் பள்ளி வாகனத்தில் வந்து கீழே இறக்கிவிடப்பட்டுள்ளார். முதல் நாள் என்பதால் வேன் வரும் நேரம் குறித்து தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுவன் இறங்கிய பின்னர் […]
சிவகங்கை காரைக்குடி அருகே பள்ளி வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் பலத்த காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோவிலூர் பகுதியில் பிரகாஷ், சோலை, செந்தில் ஆகிய மூன்று பேர் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று வேப்பங்குளம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் இவர்கள் 3 பேரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது கல்லல் பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தபோது பள்ளி வாகனம் ஒன்றின் மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு […]