அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஒரு திரைப்படம் திரையிடப்படும் என தெரிவித்துள்ளனர். நமது தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஒருமுறை குழந்தைகள் தொடர்பான திரைப்படம் திரையிடப்படும். அப்படி திரையிடப்பட்ட அந்த படத்தின் மீது அதிக விமர்சனம் செய்யும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வெற்றி பெறுபவர்கள் வெளிநாட்டிற்கு அழைத்து செல்லப்படுவார்கள் என தமிழக […]
Tag: பள்ளி
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. அதிலும் நீலகிரி, கோயம்புத்தூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் முதலில் நாகை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கும் தொடர் கனமழையால் அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]
தொடர் கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பல இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வந்ததை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி மாணவர்கள் மது அருந்துவது, புகைபிடிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தற்போது 2 அரசு பள்ளி மாணவர்கள் பட்டப்பகலில் மது அருந்திவிட்டு. நடுரோட்டில் தள்ளாடும் சம்பவம் பார்க்கும்போதே அதிர்ச்சியாக உள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் குறிப்பிட்ட சில குழுக்களால் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக்கப்படுகின்றனர். இந்நிலையில் பள்ளி, கல்லூரி வளாகப் பகுதிகளில் கஞ்சா விற்பனை, பயன்பாடு குறித்து தகவல் அளிக்க புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அளிப்பவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை அளிக்க வேண்டுமென்ற […]
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ங்களில் இன்று சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஜூலை 28ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்வதற்காக இன்று அந்த 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவிற்கு பின் நடப்பு ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருக்கின்றது. கடந்த மூன்று வருடங்களாக பள்ளிகள் நடைபெறாமல் இருந்த சூழலில் தற்போது கொரோனா பரவல் குறைந்து இருப்பதால் மத்திய அரசு ஒரு சில கட்டுப்பாட்டுகளுடன் பள்ளிகளை இயக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும் பள்ளிகளில் மாணவ மாணவிகள் இடைவெளி விட்டு உட்க்கார அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து முகக் கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் இரண்டு […]
அமெரிக்க நாட்டின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்ட நபரின் உடல் ஒரு மாதத்திற்கு பின் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் டெக்ஸாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளிக்குள் புகுந்த ராமோஸ் என்ற இளைஞர் திடீரென்று, துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டார். இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, தாக்குதலை மேற்கொண்ட ராமோஸை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். ஆனால், அவரின் உடலை அடக்கம் செய்ய இறுதிச்சடங்கு இல்லங்கள் மறுத்தன. […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மதாத்தனூர் கிராமத்திலிருந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 2015ம் வருடம் அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதில் துவக்கப்பள்ளி அதே இடத்திலும் உயர்நிலைப்பள்ளி கிராமத்திற்கு அருகில் குறிப்பிட்ட தொலைவில் 1 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புது கட்டிடம் கட்டப்பட்டு அமைக்கப்பட்டது. கடந்த 2019ம் வருடம் அப்போதைய முதலமைச்சர் இபிஎஸ் அவர்களால் இப்பள்ளி திறந்து வைக்கப்பட்டது. அன்று முதல் பள்ளிகள் தனித் தனியாக இயங்கி வருகிறது. […]
அண்டை நாடான வங்கதேசம் தற்போது மின்சார பற்றாக்குறையால் திணறிக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலில் மின்சாரத்தை மிச்சப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பள்ளி கல்லூரிகளை வாரம் ஐந்து நாட்கள் மட்டும் இயங்கச் செய்யவும் சனி ஞாயிறு ஆகிய இரு நாட்கள் விடுமுறை எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவலை […]
1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 26-ல் தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் 30 வரை காலாண்டு தேர்வுகள் நடைபெறுகிறது. காலாண்டு தேர்வுக்குப் பின் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். பின்பு அக்டோபர் 6- ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான […]
12ம் வகுப்பு வரையுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தக விமர்சனம் எழுதும் போட்டி வைக்கப்படும். இதில் வெற்றி ‘பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்’ என்ற திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் துவங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி, ஒவ்வொரு பள்ளி மாணவர்களும் என்று 6-8, 9-10, 11-12 என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படும். அனைத்து மாணவர்களும் நூலகத்தில் உள்ள நூல்களில் வாரம் ஒன்று வழங்கப்பட வேண்டும். அவர்கள் அதை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய் படிக்கலாம். அதை வாசித்து முடித்த பிறகு […]
நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பல மாநிலங்களில் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று முதல் 15ஆம் தேதி வரை மூன்று நாட்கள் தங்களது வீடுகளில் பொதுமக்கள் மூவர்ண கொடியை பறக்க விடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்படி 75 ஆவது […]
கல்வி அலுவலர் சந்தோஷ் பள்ளியில் ஆய்வு செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராமசாணிக்குப்பம் ஊராட்சியில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் முன்னாள் ராணுவ வீரர் பிரபாகரன், கல்வியாளர் ஜெயராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருணகிரி, பள்ளி மேலாண்மை குழுவினர், கல்வி அலுவலர் சந்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட கல்வியாளர் சந்தோஷ் பள்ளியில் அமைந்துள்ள கை […]
கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிகள் மூன்று பேர் ஒயின் அருந்திவிட்டு போதையில் மயங்கி கிடந்த விவகாரம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முழுவதும் இன்று போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு நடைபெற்று வருகின்றது. ஆனால் கரூர் மாவட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கரூர் மாவட்டம் மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-1 படித்த மூன்று மாணவிகள் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுத் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். இதனால் அவர்கள் மறு தேர்வு எழுதுவதற்காக நேற்று பள்ளிக்கு […]
தமிழகத்தில் நேற்று இரவு முழுவதும் பல இடங்களில் தொடர் கனமழை பெய்துள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் வால்பாறை வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதே போல், கொடைக்கானலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமலை பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று […]
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மிக கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி, சேலம் மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை மற்றும் திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மிக கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி, சேலம் மாவட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை மற்றும் திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அணைகளும் நிரம்பி வருவதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதிகனமழை எச்சரிக்கை […]
தமிழகத்தில் நடப்பாண்டிற்கு பள்ளிகள் கடந்த ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. மாணவர்கள் தொடர்ந்து பள்ளிகளுக்கு சென்று பாடங்கள் பயின்று வருகின்றன, பொதுவாக அனைத்து பள்ளிகளிலும் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு என்று கூடுதல் நேரம் அவர்களை படிக்க வைப்பதற்கு முயற்சி மேற்கொள்வது உண்டு. பெரும்பாலான தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களிலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள பள்ளிக்கு வரச் சொல்லி பாடம் எடுப்பார்கள். அந்த வகையில் விடுமுறை நாட்களில் மாணவர்களை பள்ளிக்கு வரும்படி […]
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது அரசு பள்ளிகளின் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்காகவும், மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடுகளை தவிர்ப்பதற்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. முதன் முதலில் கடந்த 1957 ஆம் வருடத்தில் தான் இலவச உணவு திட்டம் காமராஜரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்பின் 1982 ஆம் வருடம் எம்ஜிஆரின் சத்துணவு திட்டமும் 1989ல் கருணாநிதியின் சத்துணவுடன் கூடிய முட்டை திட்டமும் அறிமுகம் […]
மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பள்ளியில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீரென ஆய்வு செய்தார். அதில் தாசில்தார் ரமேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விஜயகுமார், துணை தாசில்தார், அலுவலர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் 12-ஆம் வகுப்பு மாணவர்களிடம் இயற்பியல் பாடத்தையும், 7-ஆம் […]
அரசு பள்ளியில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நடந்த விழாவின் போது நீதித்துறை சார்பில் புகார் பெட்டி வைக்கப்பட்டது. இந்த பெட்டியை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோபிநாதன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், துணை போலீஸ் சூப்பிரண்டு பால் சுதிர் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த […]
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவியின் இறப்பு இன்னும் மக்கள் மனதில் வருத்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என கூறி வந்த பெற்றோர்கள், பிரேத பரிசோதனையில் தங்கள் தரப்பு மருத்துவரை அனுமதிக்க கோரிய வழக்கை தான் நியாயம் கிடைக்க வில்லை என எழுதி உள்ளார்கள். இந்த வழக்கு முடிந்து விட்டது. இது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என போடுவது சரியாக இருக்காது. இந்த சூழலில் இன்று தமிழக முதல்வர் தலைமையில் பள்ளி […]
மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நாளை நடைபெறுகின்றது. இந்த போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மற்றும் விளையாட்டு வீரர்கள் முக்கிய பிரமுகர்கள் சென்னை வருகின்றனர். இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே வரும் 28ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு , […]
பள்ளி மாணவர்களிடையே மனநலம் மற்றும் உடல் நல சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து இந்த பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு மருத்துவ குழுவினர் அடங்கிய விழிப்புணர்வு வாகனங்களை முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை அசோக் நகர், அரசு மகளை மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 800 வாகனங்கள் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளது. தேர்வு அச்சம், மனரீதியிலான அழுத்தங்களை எதிர்கொள்வது […]
தமிழகத்தில் பள்ளிகளில் எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் அதனை உடனடியாக ceoவின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மாணவர்களிடையே மோதல், ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி, பூச்சி உள்ளிட்ட அசம்பாவிதங்கள், குடிநீர், கழிப்பறை பற்றாக்குறை, மாணவர்கள் சேர்க்கை உள்ளூர் விடுமுறை உள்ளிட அனைத்துக்கும் சிஇஓ அனுமதி பெற்று பத்திரிகைகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களும் பள்ளி தொடங்குவதற்கு […]
தனியார் பள்ளியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 17 வயதான ஸ்ரீமதி விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் மரணம் தொடர்பாக கடந்த 17ஆம் தேதி நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. பள்ளி பேருந்துகள், போலீஸ் வாகனங்கள், பள்ளியில் உள்ள பொருட்கள் அனைத்தையும் கலவரக்காரர்கள் […]
தமிழகத்தில் கடந்த 15 வருடங்களில் அரசு பள்ளிகள் மூடப்படுவது படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட போது பள்ளிக்கல்வித்துறை அளித்துள்ள தகவலின் படி தமிழகத்தில் 40 அரசு பள்ளிகள் மூடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. திருவாரூர்-2, நாட்றம்பள்ளி-1, தேவக்கோட்டை -4, தட்டால கொளத்தூர்-1, திருவள்ளூர்-1, பர்கூர்-1, தாராபுரம்-1, புள்ளம்பாடி-1, மயிலாடுதுறை-1, ஆரணி-1, கெலமங்கலம்-1, திண்டுக்கல்-4, லால்குடி -2, தர்மபுரி-1, திருவண்ணாமலை-1, திருப்பூர் -5, வேலூர்-2, நீலகிரி-5, தேனி -5 என அரசு […]
வன்முறை நிகழ்ந்த கனியாமூர் பள்ளியை இயக்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் இயங்கி வரும் சக்தி மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக கூறி தொடர்ந்து நான்கு நாட்களாக மாணவியின் பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நேற்று முன்தினம் மாணவர் அமைப்பினர் […]
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் கல்வராயன் மலையில் உள்ள 8 ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் 15 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 937 மாணவ மாணவ மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்குவது பற்றி தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழுவினர், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர்மன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியபோது தமிழக முதல் அமைச்சர் அரசு பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை […]
தமிழக பள்ளி மாணவ, மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக் கூடாது என சமூக பாதுகாப்பு துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் கல்வி கற்பதற்கு வசதியாக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் சாதி மோதல்களில் ஈடுபடுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சாதியை குறிக்கும் விதமாக விதவிதமான வண்ணங்களில் கயிறு கட்டும் பழக்கம் மாணவர்கள் மத்தியில் இருக்கிறது. தற்போது இதனை தடுக்கும் விதமாக சமூக பாதுகாப்பு துறை […]
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை கொளுத்தி வருகிறது. இதனால் கோவை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழையின் காரணமாக ஒரு சில நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக இன்று நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனமழை எதிரொலியாக நேற்று நீலகிரியில் 4 தாலுகாக்களிலும், கோவை மாவட்டத்தில் ஒரு தாலுகாவிலும் பள்ளிகளுக்கு விடுமுறை […]
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை கொளுத்தி வருகிறது. இதனால் கோவை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழையின் காரணமாக ஒரு சில நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக நாளையும் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனமழை எதிரொலியாக இன்று நீலகிரியில் 4 தாலுகாக்களிலும், கோவை மாவட்டத்தில் ஒரு தாலுகாவிலும் பள்ளிகளுக்கு விடுமுறை […]
கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலூக்காவில் நாளை மற்றும் நாளை மறுநாள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் வட மற்றும் தென் மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. அதேபோல கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. எப்போதும் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த […]
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டாறு ஆதி கேசவ பெருமாள் கோயில் குட முழுக்கு விழாவினை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி நிறுவனங்களுக்கு ஜூலை 6ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த விழாவுக்காக நாகர்கோவில், மார்த்தாண்டம், குலசேகரம், தக்கலை உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த விழாவினை கான பக்கத்து ஊர்களிலுள்ள ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டாறு ஆதி கேசவ பெருமாள் கோயில் குட முழுக்கு விழாவினை முன்னிட்டு ஜூலை 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி நிறுவனங்களுக்கு ஜூலை 6ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த விழாவுக்காக நாகர்கோவில், மார்த்தாண்டம், குலசேகரம், தக்கலை உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த விழாவினை கான பக்கத்து ஊர்களிலுள்ள ஏராளமான பக்தர்கள் […]
பள்ளி மாணவனுக்கு வேன் கட்டணம் செலுத்தாததால் மாற்றுச் சான்றிதழ் வழங்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் சாலைப்பட்டி பகுதியில் ரவிச்சந்திரன்-கலைச்செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சித்திஸ்வரன் என் மகன் உள்ளார். இந்நிலையில் சித்தீஸ்வரன் முசிறி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனால் கடந்த 20- தேதி சித்தீஸ்வரனின் பெற்றோர் பள்ளியில் 20 ஆயிரம் ரூபாய் கட்டணமாக கட்டியுள்ளனர். ஆனால் வேணுக்கான ரூ. 400 […]
தமிழகத்தில் இந்த வருட தொகுப்பூதிய திட்டத்தின் கீழ் 8,000 ம் பேர் பணி நியமனம் செய்யப்பட இருக்கின்றனர் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதி தேர்வின் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனத்திற்காக காத்திருக்கும் நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகம் […]
இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் வங்கியான இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் பள்ளி மாணவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வருகின்றன. இந்நிலையில் சிறுவயது முதல் சேமிக்கும் பழக்கத்தை மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக ஏகப்பட்ட சேமிப்பு திட்டங்கள் உள்ளது. தற்போது பள்ளி கல்லூரிகள் திறந்த நிலையில் மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு விவரங்கள் பள்ளியில் சேர்ப்பது அவசியமாகும். அதன்படி பத்து […]
தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்தாலும் தற்போதைக்கு புதிய கட்டுப்பாடுகள் இல்லை என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “தமிழகத்தில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின் சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்பு அவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற சிறிய அளவிலான அறிகுறிகள் தென்பட்டால் […]
பிஎஸ்பிபி பள்ளியில் சீட் வாங்கி தருவதாக கூறி 6 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ண பிரசாத் என்பவர் மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலையிலுள்ள கோவிலில் நிர்வாகியாக இருக்கிறார். இவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, மதுவந்தி கிருஷ்ண பிரசாத்திடம், தான் பிஎஸ்பிபி பள்ளியை நிர்வகித்து வருகிறேன். பள்ளியில் சேர 3 லட்சம் கொடுத்தால் சீட்டு வாங்கி தருவதாக மதுவந்தி […]
குழந்தைகளுக்கு சளி காய்ச்சல் இருமல் போன்றவை இருந்தால் டாக்டரிடம் பரிசோதனை செய்துவிட்டு பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றது. தொற்று பாதிப்பு உள்ள இடங்களில் தமிழக அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அதன் […]
தமிழகத்தில் ராமநாதபுரம் அருகே உள்ள ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த திருவிழாவில் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு வழிபாடு செய்வார்கள். இந்த சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் ஜூன் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” கீழக்கரை வட்டம், ஏர்வாடி கிராமத்தில், ஏர்வாடி தர்ஹாவில் அமைந்துள்ள அல்குத்துபுல் […]
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா வருடந்தோறும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் ஜூன் 23 இல் தொடங்கி ஜூன் 24 காலை வரை நடைபெறுகிறது. இந்நிலையில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ஜூன் 24ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூலை 2ம் தேதி வேலை நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் பள்ளிகள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டு வருகின்றது. கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற தேவைகளை இறக்குமதி செய்வதற்கு நிதி அளிக்க முடியவில்லை. இதனால் இந்த வார தொடக்கத்தில் எரிபொருளை சேமிக்கும் முயற்சியில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அதிகாரிகள் அறிவித்தனர். இருப்பினும் பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியே […]
எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் பள்ளிகள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டு வருகின்றது. கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற தேவைகளை இறக்குமதி செய்வதற்கு நிதி அளிக்க முடியவில்லை. இதனால் இந்த வார தொடக்கத்தில் எரிபொருளை சேமிக்கும் முயற்சியில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அதிகாரிகள் அறிவித்தனர். இருப்பினும் பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியே […]
தமிழகத்தில் இரண்டு வருடங்களுக்குப் பின் இந்த வருடம் தான் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு உள்ளது. மேலும் இரண்டு வருடங்களுக்கு பின் பொதுத் தேர்வு நடத்தப்பட்டதால் மாணவர்களும் பதட்ட நிலையில் தான் தேர்வு எழுத சென்றுள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதாக இருந்தது. அதன்பின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே நாளில் அதாவது ஜூன் 20ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. அதனால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளி,கல்லூரி மாணவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணியும்படி கல்வி நிறுவனங்களுக்கு மாநகராட்சியில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை வலி அல்லது இவற்றில் ஏதேனும் ஒரு அறிகுறி இருந்தாலும் கூட உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் […]
மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பழைய சின்னார் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் கடந்த பல வருடங்களாக பள்ளிக்கு செல்வதற்கு வாகனம் இன்றி மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதற்காக தங்களுடைய குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்வதற்கு வாகனம் வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த […]
தமிழகத்தில் இன்று 1 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. பள்ளி திறந்த முதல் நாளே விலையில்லா பாடப் புத்தகம் போன்றவற்றை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 8 பாட வேளையாக ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் வகுப்புகள் நடத்தத் திட்டமிட […]