கோடை விடுமுறைக்கு பின், 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவுடன் கலந்தாலோசித்து பள்ளிகளின் வகுப்புகள் தொடங்கும், முடிக்கும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கி நடைபெற இருக்கின்றன. அனைத்து பள்ளிகளிலும் காலை வணக்க கூட்டங்கள் கண்டிப்பாக நடத்த அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை […]
Tag: பள்ளி
புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் கணினி மூலம் அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்க் என்ற புதிய திட்டத்தை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது . கல்லூரி மாணவர்களின் சிந்தனைத் திறனையும், புதிய முயற்சிகளையும் ஊக்குவிக்கும் வகையில் “அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்” என்ற பாடத்திட்டத்தை சென்னை ஐஐடி பேராசிரியர்கள் உருவாக்கியுள்ளன . ப்ரவர்தாக் என்னும் அமைப்பு மூலம் ஆன்லைனில் கட்டணமின்றி கணித பாட திட்டத்தை இளம் தலைமுறையினருக்கு கற்றுத் தரும் நோக்கில் இந்தத் திட்டம் […]
புதுச்சேரியில் அடுத்த கல்வியாண்டில் இருந்து சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்த உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அதற்கென தனியாக கல்வி வாரியம் இல்லாததால் தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றி வருகின்றது. இதனை தொடர்ந்து 2014 – 15 ஆம் கல்வி ஆண்டு தொடக்க பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு வகுப்பிற்கும் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி படிப்படியாக கடந்து 2018 – 19 ஆம் கல்வி […]
மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் பள்ளிகளில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தோட்டப்பாளையம் அரசு பெண்கள் பள்ளி, காட்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை நேரில் சென்று அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். அப்போது மாநகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன், 2-ஆம் மண்டல இளநிலை பொறியாளர் மணிவண்ணன், ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் அனைத்து பள்ளிகளிலும் […]
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2022 – 2023 ஆம் கல்வியாண்டில் இருந்து எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது. கொரோனா காலகட்டத்தில் 1,2 ஆம் வகுப்பு நேரடி வகுப்பு நடைபெறாமல் ‘ஆல்பாஸ்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் அடிப்படை கல்வியை மேம்படுத்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் நவீன முறை கற்பித்தல் பயிற்சி […]
விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்களை வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரானா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவில்லை. கடந்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வும் நடைபெறவில்லை. நடப்பாண்டிலும் கொரோனா காரணமாக தாமதமாகவே பள்ளிகள் திறக்கப்பட்டது. மிகக் குறைந்த காலத்திலேயே பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டது. எனவே பொது தேர்தலை நடத்தாமல் மாணவர்களை ஆல் பாஸ் வேண்டும் எனும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால் நடப்பாண்டில் பொதுத்தேர்வுகள் […]
இன்று முதல் 10 மற்றும் 12 ம் வகுப்பிற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளி மாணவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக நேரடி வகுப்புகள் நடத்தப் படவில்லை. அதனால் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. பொது தேர்வுகள் நடத்தப்படாமல் மாணவர்களுக்கு பழைய மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வருடம் கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பொது தேர்வு கட்டாயம் […]
பெங்களூருவில் உள்ள காமாக்ஷிபல்யா பகுதியில் சாந்திதாமா என்ற தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் இன்று பள்ளியில் சுற்றுச்சுவர் மற்றும் படிக்கட்டுகள் என அனைத்து இடங்களிலும் சாரி… சாரி… என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதை பார்த்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தன. இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் முழுமையாக ஆய்வு செய்தனர். பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது […]
நாடு முழுதும் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து இப்போது பல மாநிலங்கள் மீண்டு வருகிறது. கடந்த வருடம் இறுதியில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்ததை அடுத்து கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு வழக்கம்போல இயங்கி வந்தன. அதுமட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன் கல்வி ஆண்டு தாமதமாக திறக்கப்பட்டதால் மே மாதம் வரை வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியது. அந்த வகையில் பஞ்சாப் […]
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடந்து வருகிறது. இந்த மாதம் 31ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். இதனிடையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கும் நடப்பு கல்வி ஆண்டுக்கான தேர்வுகள் நடந்து வருகின்றன. தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தேர்வு நாட்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்றும் பிற நாட்களில் வரத்தேவை இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி […]
கடந்த 2 ஆண்டு காலமாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வருகின்றது. கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது. மேலும் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் இறுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. பள்ளி வேலை நாட்கள் குறைவாக இருந்தாலும் சனிக்கிழமைகளில் […]
பொதுத் தேர்வின் போது தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மின்சாரத்துறை வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற மே 5-ம் தேதி ப்ளஸ் 2 வகுப்புக்கும், மே 6-ம் தேதி முதல் 10-ம் வகுப்புக்கும், மே 10-ம் தேதி முதல் ப்ளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடைபெறுகின்றது. இந்தநிலையில் தேர்வின்போது தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நாளை மறுநாள் முதல் பொதுத்தேர்வு தொடங்கி […]
தமிழ்நாட்டில் சென்ற இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதனால் மாணவர்கள் நேரடி வகுப்புகளை இழந்துவந்தனர். இந்த நிலையில் சென்ற வருடம் இறுதியில் கொரோனா வைரஸ் குறைந்ததால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் இயங்க தொடங்கியது. இதையடுத்து நேரடி முறையில் தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த வருடம் கட்டாயம் நேரடி முறையில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து அதற்கான தேதியையும் அறிவித்தது. […]
தமிழகத்தில் சில தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்பு மாணவர்களை நாளை பள்ளிக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பாடத்திட்டங்கள் இன்னும் முடிக்கவில்லை என்பதால் தினசரி இரவு 8.80 மணி வரை மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களில் பொதுத்தேர்வு வர உள்ள நிலையில் இது போன்ற நடவடிக்கை மாணவர்களுக்கு கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் அரசு இதில் தலையிட்டு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்து […]
கடந்த 2 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் கொரோனா எனும் கொடிய வைரஸ் மக்களை அச்சுறுத்தி வந்தது. அதுமட்டுமல்லாமல் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், உற்பத்தி ஆகிய துறைகளை காட்டிலும் மீட்டெடுக்க முடியாத நாட்களாக மாணவர்களின் கல்வி சீரழிந்துவிட்டது என்றே கூறலாம். அத்துடன் கொரோனா முதல் மற்றும் 2ம் அலையில் பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தது. இந்த அடிப்படையில் மாணவர்கள் பாடத்தை கற்றாலும் பள்ளிக்கு சென்று அங்குள்ள சூழலில் பாடம்கற்பது தான் மிகவும் சிறந்ததாக இருந்து வந்தது. ஆனால் […]
பள்ளியிறுதி வகுப்பை நிறைவு செய்த பின்னர் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு அங்கீகரித்துள்ள அனைத்துப் பட்ட வகுப்புகள் மற்றும் பட்டமேற்படிப்பு வகுப்புகளுக்கும் பள்ளியிறுதி வகுப்பிற்குப் பிந்தைய கல்வி உதவித் தொகை வழங்கப்படும். மாற்றுத்திறாளிகள் (சமவாய்ப்பு, உரிமைப் பாதுகாப்பு, முழு கங்கேற்பு) சட்டம் 1995 மற்றும் ஆட்டிஸம், மூளைப் பக்கவாதம், மனநலப் பாதிப்பு, பல்வித ஊனம் கொண்டவர்களுக்கான தேசிய அறக்கட்டளைச் சட்டம் 1999, மற்றும் வழக்கத்தில் உள்ள ஏனைய சட்டங்களின்படியான மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவருக்கும், 9,10,11,12 வகுப்புகளில் படிப்பதற்கும் பின்னர் […]
தமிழ்நாடு அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தமிழ்நாடு பெல்லொஷிப் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பல துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கொண்டு கல்வித்தரத்தை உயர்ந்த இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்திற்கு ஒரு சீனியர் பெல்லோ என்கிற பணியிடத்திற்கு 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் அரசு பள்ளி கழிவறையை மாணவிகள் சுத்தம் செய்யும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. உத்தரபிரதேச மாநிலம் புலந்தர்சாஹர் மாவட்டம் அப்பர் கோட் என்னும் பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி இருக்கிறது. இந்த பள்ளியில் உள்ள கழிவறையை 2 மாணவிகள் சுத்தம் செய்யும் வீடியோ நேற்று சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் இது பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி […]
கொரோனா மூன்றாம் அலை தாக்குதலுக்கு பின் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு இந்த ஆண்டு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. நீண்ட நாட்கள் பள்ளி மூடப்பட்டிருந்ததால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த கற்றல் இடைவெளியை ஈடுசெய்ய மாநில பொதுப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் கோடை விடுமுறையை குறைக்க […]
திருப்பத்தூர் மாவட்டம் ஆதனூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியர் மாணவர்களை ரெகார்ட் நோட்டை எழுதிவந்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியிருகின்றார். இதில் சில மாணவர்கள் எழுதாததை ஆசிரியர் கண்டித்ததாக தெரிகின்றது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர் ஒருவர் ஆசிரியரை தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்க முயற்சி செய்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்ற நிலையில் சம்பந்தப்பட்ட மாணவர் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடவுளாக மதிக்க வேண்டிய ஆசிரியர்களை திட்டி தாக்க முயலும் அளவிற்கு மாணவர்களிடம் […]
குஜராத்தில் உள்ள அரசு பள்ளிகள் அலங்கோலமான நிலையில் இருப்பதாக பிரதமர் மோடிக்கு டெல்லி துணை முதல்-மந்திரி தகவல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, 3 நாள் பயணமாக குஜராத் செல்வதாக அறிவித்துள்ளார். அப் போது, வித்யா சமிக்ஷா கேந்திரா என்ற நவீன கல்வி மையங்களுக்கு செல்லப்போவதாக தெரிவித்திருந்தார். அவருக்கு பதில் அளிக்கும்வகையில், டெல்லி துணை முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த வாரம், […]
அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதியானவர்களின் விவரங்களை இந்த மாத இறுதிக்குள் அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த கலந்தாய்வு நடத்தப்படாமல் இருந்துள்ளது. நடப்பாண்டு கலந்தாய்வு நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தி வந்ததை தொடர்ந்து, கடந்த […]
தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைய தொடங்கியதை தொடர்ந்து சென்ற ஆண்டு இறுதியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.மேலும் 10,11,12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்ததாக வர இருக்கும் பொதுத் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது. 12ம் வகுப்பு […]
மகாராஷ்டிராவில் பள்ளிகளுக்கு மே 2 ம் தேதி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுவதாக கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. மேலும் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு அதிக விடுமுறை விடப்பட்டிருந்தது. அதனால் அனைத்து பள்ளிகளும் ஜூன் 13 முதல் புதிய அமர்வு தொடங்கும் என விதர்பாவில் உள்ள பள்ளிகள் மட்டும் ஜூன் 27 முதல் திறக்கப்படும் […]
பள்ளிக்கூட புத்தகங்கள், நோட்டுகள் செய்வதற்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் விலை அதிகமாகி உள்ளதால், பேப்பர், நோட்டு, புத்தகங்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. மூலப் பொருட்கள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் கடந்த ஜனவரி 1 2022 முதல் 20 சதவீதம் உயர்த்தப்படும் என்று அறிவித்த நிலையில், அதன் மூலம் செய்யப்படும் பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி, மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் நோட்டு புத்தகங்களின் விலை 40 சதவீதம் […]
தமிழகத்தில் ஏப்ரல் 16ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை குறையத்தொடங்கியதன் காரணமாக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்தது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் 1 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் பொதுத் தேர்வுக்கான கால […]
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த […]
திருச்சி மாவட்டத்தில் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 19ஆம் தேதி மாவட்டத்திற்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். திருச்சியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக சமயபுரம் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டிருக்கிறது. அதாவது ஞாயிற்றுக் கிழமை கொடி மரத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் படம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இந்த குடியேற்றத்திற்கு பின் பல ஊர்களில் இருந்து பக்தர்கள் திரண்டு வந்து மாரியம்மனை தரிசனம் […]
ஏப்ரல் 14 ம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்படும் என தருமபுரி ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவித்துள்ளார். ”தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர் , தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்றோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு […]
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுள்ளது. மேலும் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் கணக்கீட்டு முறை மூலம் மதிப்பெண் கணக்கீடு செய்யபட்டது. ஆனால் இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. […]
பள்ளிக்கல்வி ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வு நடக்க இருக்கிறது. அவர்களுக்கான செய்முறை தேர்வு வரும் 25ஆம் தேதி தொடங்குகிறது. முன்னதாக மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகளை எந்த பிரச்சினையுமின்றி நடத்தும் வகையில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு […]
உக்ரைன் மீது ரஷ்யா 45-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய படைகளின் பிடியில் கடந்த ஒரு மாத காலமாக சிக்கியிருந்த 300 அப்பாவி மக்களில், 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களுடைய சடலங்கள் அப்புறப்படுத்தப்படாமல் இருட்டு அறை ஒன்றில் கிடப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பள்ளி ஒன்றின் அடித்தளத்தில் 700 சதுர அடி கொண்ட அறையில் சிக்கிக்கொண்ட 300 அப்பாவி மக்களில் சிலர் பசி அல்லது மூச்சுத்திணறலாலும், சில முதியவர்கள் சோர்வாலும் […]
பத்து முதல் பிளஸ் டூ வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வினாத்தாள் எந்த பாடத்திட்டத்தில் அமையும் என்பது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் விளக்கமளித்துள்ளது. அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், நடப்பு கல்வி ஆண்டின் போது மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. மே மாதம் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்வு இந்த பாடத்திட்டத்தின்படி நடத்தப்படுகிறது. மேலும் பத்தாம் வகுப்பு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு […]
பெங்களூருவில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் 7 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்த போலீசார் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். வெடிகுண்டு தடுப்பு நிபுணர்களுடன் சென்று சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சோதனை நடத்தினோம். ஆனால் இதுவரை நடந்த சோதனையில் வெடிபொருள் எதுவும் கிடைக்கவில்லை இந்த மிரட்டல் பொய்யாக இருக்கலாம் என சந்தேகப்படுகிக்கிறோம். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என பெங்களூர் […]
இமாச்சல பிரதேச மாநிலத்தில் 9ம் வகுப்பு முதல் பள்ளி பாடத்திட்டங்களில் பகவத் கீதை சேர்க்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்திருந்தது. இதுபற்றி கல்வி அமைச்சர் கோவிந்த சிங் தாக்கூர் தர்ராங்க் தொகுதியில் பேசியபோது, ஒன்பதாம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பகவத் கீதை கற்பிக்கப்படும் என முதல் அமைச்சர் ஜெய்ராம் தாகூர் […]
பள்ளி ஆசிரியர்களை அச்சத்தில் உறைய வைக்கும் புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியதை தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியில் […]
தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கோடை விடுமுறையில் தற்போது சில மாற்றங்களை ஏற்படுத்தி விடுமுறை காலம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது தொற்று குறைய தொடங்கியதன் காரணமாக பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றுவருகிறது. மேலும் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியாகியுள்ளது. அதில்,10, 11 மற்றும் […]
மணிப்பூர் மாநிலம் இம்பால் அருகே ஒரு சிறிய கிராமம் அமைந்துள்ளது.மன்ங்சிலு பாமேய் 11 வயதாகும் இந்த சிறுமி தனது வகுப்பறையில் சகோதரனின் மடியில் கிடத்திக்கொண்டு பாடங்களை கவனித்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. விவசாய நிலத்தில் வேலை செய்ய தங்களது பெற்றோர் சென்றுவிட, பிறந்து சில மாதங்கள் ஆன தனது சகோதரனை பார்த்துக்கொள்ளும் பொறுப்புடன் படிக்கவேண்டும் என்ற உந்துதலும் போட்டிபோட்டு இறுதியில் வென்றது இரண்டுமே. பொறுப்பையும், கல்வியின் மீதான ஆர்வத்தையும் ஒருசேர கவனிப்பது […]
இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்து அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இப்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அனைத்து துறைகளும் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது. மேலும் அரசின் நிதிநிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் இலங்கையில் சென்ற 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் முதல் இலங்கையில் சுற்றுலா, தேயிலை உற்பத்தி மற்றும் ஆடை […]
பள்ளி ஆசிரியர்களை அச்சத்தில் உறைய வைக்கும் புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியதை தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியில் […]
ஆந்திர மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திற்குட்பட்ட பிரம்மர்ஷி என்னும் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மிஸ்பா என்ற மாணவி 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் எப்போதும் அனைத்து தேர்விலும் முதலிடமே பெற்று வந்திருக்கிறார். அதேபோல், பூஜிதா என்ற மாணவி அனைத்து தேர்விலும் 2அம் இடம் பெற்று வந்துள்ளார். இந்த மாணவி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுனில் […]
தமிழகத்தில் மாணவர்களுக்கு சில அறிவுரைகள் அடங்கிய சுற்றறிக்கையை தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளார். தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலைக்கு பின் கடந்த மாதம் முதல் 1 -12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு […]
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10ம் வகுப்பு 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பிரச்சனையால், தேர்வு நடத்தாமல் அனைவருக்கும் ஆல் பாஸ் வழங்கப்பட்டது. இந்தாண்டு செப்டம்பர் முதல் அவ்வப்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு மே மாதம் தொடங்குகிறது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு, […]
இரண்டாம் திருப்புதல் தேர்விற்க்கு இரண்டு வகை வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஓமைக்ரான் காரணமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு நடத்தப்பட்டது. அப்போது திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் தேர்வுக்கு […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். பேரையூரில் அரசு உயர்நிலைப்பள்ளி 1852 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2005 ஆம் ஆண்டில் மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கிராமப்புற மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக கடந்த ஆட்சியில் பல திட்டங்கள் மாணவர்களின் […]
தமிழகத்தில் பள்ளிகளில் உடற்கல்வி பட வேலைக்கு அனுமதி வழங்கி பள்ளி கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தது. அதன்படி இறைவணக்கம் கூட்டம், உடற்கல்வி பாடவேளை போன்றவற்றுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. தடுப்பு நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு […]
ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. “கண்ணியம்” என்ற பெயரில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கு நிர்பயாநிதியிலிருந்து ரூ .4.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாதமும் பத்து நாப்கின்கள் வழங்கப்படும். இதை ஆசிரியர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். அவசரத்திற்காக கழிப்பறையில் எப்போதும்50 நாப்கின்கள் வைக்கப்பட்டிருக்கும்.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ மாணவிகளுக்கு நடப்பு நிதியாண்டிற்கான கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான கால அவகாசம் மார்ச் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் புதிய கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அவகாசம் வழங்குமாறு கோரிக்கைகள் எழுந்தன. இதனால் மாணவ மாணவிகளின் நலனைக் கருதி நடப்பு நிதியாண்டிற்கான புதிய கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 18ஆம் தேதி முதல் மார்ச் 22 (நாளை) ஆம் […]
இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. மேலும் எரிபொருள் பற்றாக்குறை மட்டுமல்லாமல் மின்வெட்டும் பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தாள்கள் தட்டுப்பாடு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. இதற்கு காரணம் நிதி பற்றா குறையால் தாள்கள் அச்சிடவும், இறக்குமதி செய்யவும் அந்நாட்டு […]
ஊத்தங்கரை அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் திடீரென்று மயக்கம் போட்டு விழுந்ததால் பெற்றோர்கள் பதட்டம் அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கல்லாவி அருகே உள்ள சூலக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று பள்ளி மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்பட்டது. மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் திடீர் என்று மயங்கி விழுந்தனர். […]