கர்நாடக அரசு பள்ளிகளில் பகவத் கீதை பாடத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அம்மாநில கல்வித்துறை மந்திரி அறிவித்துள்ளார். கர்நாடக பள்ளிக்கல்வித் துறை மந்திரி பி.சி நாகேஷ் கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பகவத் கீதை குறித்த பாடங்களை கற்பிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பள்ளிகளில் நீதி வகுப்புகள் நடத்தும் நடைமுறை சில காலங்களாக பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. மேலும் அவற்றை மீண்டும் தொடங்க பெற்றோர்கள் பலர் விரும்புவதாகவும் அவர் […]
Tag: பள்ளி
ஏப்ரல் 5 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்க மிசோரம் அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தற்போது தொடர்ந்து படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் வடகிழக்கு மாநிலத்தில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்க மிசோரம் அரசானது அனுமதி வழங்கியுள்ளது. மேலும் கொரோனா கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளது. மேலும் இதுகுறித்து அரசு தெரிவித்துள்ளதாவது, வருகிற ஏப்ரல் 5 முதல் புதிய வழிகாட்டுதலின்படி அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் மற்றும் விடுதிகள் […]
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மார்ச் 20ஆம் தேதியன்று பள்ளிக் கல்வி மேலாண்மை குழு கூட்டம் நடைபெரும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளில் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டிருந்தது. இதனால் இந்த இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லுரியில் பயிலும் மாணவர்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வந்தனர். இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் தமிழகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. அதனை தொடர்ந்து […]
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]
6 முதல் +2 வரையிலான வகுப்புகளின் பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்க்கப்படுவதாக கூறிய மாநில அரசின் அறிவிப்பு பொதுவெளியில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திரபாய் படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில், குஜராத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து குஜராத் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உகந்த வகையில் இந்திய […]
பங்குனி மாத பவுர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் ஒன்றாக சேர்ந்து வரும் நாளையே பங்குனி உத்திர விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற இன்று (மார்ச் 18)ஆம் தேதி வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. பங்குனி உத்திரத்தையொட்டி 10 நாட்களுக்கு முன்னதாகவே அனைத்து கோவில்களிலும் உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி விடுகிறார்கள். 10 வது நாள் முக்கிய விழாவான தேரோட்டம் நடைபெறும். அந்த வகையில் உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் நாளை உள்ளூர் […]
பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மதிய உணவு, சீருடை, சைக்கிள், லேப்டாப், இலவச பஸ் பாஸ், உதவித்தொகை, விடுதிகள் என எண்ணற்ற திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. அத்துடன் ஊராட்சி ஒன்றிய மாநகராட்சி ஆரம்ப தொடக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை உள்ளிட்ட பள்ளிக்கூடங்கள் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி மறுக்காமல் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கொரோனா கால கட்டத்தில் ஏராளமான மாணவர்கள் தங்களின் […]
பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மதிய உணவு, சீருடை, சைக்கிள், லேப்டாப், இலவச பஸ் பாஸ், உதவித்தொகை, விடுதிகள் என எண்ணற்ற திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. அத்துடன் ஊராட்சி ஒன்றிய மாநகராட்சி ஆரம்ப தொடக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை உள்ளிட்ட பள்ளிக்கூடங்கள் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி மறுக்காமல் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கொரோனா கால கட்டத்தில் ஏராளமான மாணவர்கள் தங்களின் […]
கர்நாடக மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது. ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளதை அடுத்து மாவட்ட நிர்வாகம் கர்நாடகா -தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மார்ச் 20ஆம் தேதி பள்ளிக் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற இருப்பதனால் மார்ச் 19ஆம் தேதி அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு எதிராக பல்வேறு தடுப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு, தற்போது தாக்கம் குறைந்து வருவதால் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வருடங்களில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. இருப்பினும் நடப்பு கல்வி ஆண்டில் 10 […]
குழந்தைகளுக்கான ஒரு மாபெரும் மதிய உணவு திட்டத்தை முதன் முறையாக தமிழ்நாடு தொடங்கியது. பசியோடும், நோயோடும் உள்ள எந்த ஒரு குழந்தையும் கல்வி கற்க முடியாது. இந்த தேவையை உணர்ந்து 1962-64 ஆம் ஆண்டு தொடக்கப்பள்ளிகளில் மதிய உணவு திட்டம்(MDM) தொடங்கப்பட்டது. இந்த மதிய உணவு 3 வகையான மேம்பாடுகளை தருகிறது. அதாவது பள்ளி வருகை, இடையில் விலகுவோரைக் குறைத்தல், குழந்தையின் ஊட்டத்தில் நன்மை போன்றவை ஆகும். இந்த திட்டத்திற்கான தானியங்களை இலவசமாக மத்திய அரசு வழங்குகிறது. […]
பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் எமிஸ் பதிவு முறையால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எமிஸ் எனப்படும் பதிவு முறையால் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்விப் பணியை மேற்கொள்ள இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாக ஓ பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ஆசிரியர் தொழில் என்பது அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய அற்புதமான தொழில். என் கடமை பணி செய்து கிடப்பதே என்ற நோக்கத்தின் […]
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் விளையாட்டுத்துறையில் சாதனை புரியும் விதமாக நல்ல வசதி, தங்குமிடம், சத்தான உணவு ஆகியவற்றுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக […]
பள்ளிகளில் இறைவணக்கம், pet போன்ற வகுப்புகளுக்கு இருந்த தடைகள் நீக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஊரடங்கு காலங்களில் பள்ளிகள் மூடப் பட்டிருந்தது. பாதிப்பு சற்று குறைந்ததும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் ஒன்றுகூடும் நிகழ்வான இறைவணக்கம், விளையாட்டு பாட வகுப்புகள் உள்ளிட்ட சிலவற்றுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்பட்டுவிட்டாலும் பள்ளிகளில் இது போன்ற தடைகள் இன்னும் நீக்கப்படாமல் தான் உள்ளது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் […]
வருகிற 20-ஆம் தேதி ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மார்ச் 20ஆம் தேதி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தமிழக பள்ளிக் கல்வித்துறை கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்அரசு பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும் மற்றும் குழந்தைகளின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 இன் படி ஏற்பட்ட குழுவை பள்ளி மேலாண்மை குழு வாங்கும் அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளி […]
பொதுத் தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி மேலாண்மைக்குழு கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலான பரப்புரை தொடக்க விழா இன்று நடைபெற்றது. மேலாண்மை கொள்கை மேம்படுத்தும் வகையில் “நம் பள்ளி நம் பெருமை” என்ற புதிய செயலி ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதன்பின்னர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் மேலாண்மை குழுக்களின் […]
தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் தொடர்பான புதிய கலந்தாய்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால் வருடந்தோறும் ஆசிரியர்களுக்கு நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வு இரண்டு வருடங்களாக நடைபெறவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதை தொடர்ந்து வழக்கம்போல பள்ளிகள் நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவிவருகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறவில்லை. அதனால் […]
6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் குறித்த தேதியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பல மாதங்களுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் துவங்கப்பட்ட நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த வருடம் 10, 11, 12 வகுப்பு […]
தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது கட்டாயமல்ல என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைய தொடங்கியதை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நேரடியாக நடைபெற்று வருகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவில்லை. கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடை பெறவில்லை. ஆனால் இந்த நடப்பாண்டில் பொது தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். அதன்படி 10, 11, […]
அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். ராமநாதபுரம் சாயல்குடி அரசுப் பள்ளியில் திடீரென்று மேற்கூரை இடிந்து விழுந்ததில் நான்காம் வகுப்பு வைஷ்ணவி, இரண்டாம் வகுப்பு மாணவர் அகிலேஷ் ஆகியோரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயர்கல்வி, பாடத்திட்டம் என கவனம் செலுத்தும் தமிழக அரசு இன்றைய அரசுப் பள்ளிகளிலும் கவனம் செலுத்தலாமே என்று கேள்வி எழுந்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளிக் கல்வித் துறையில் கல்வி வலைதளத்தில் அனைத்து மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதாரங்கள் உள்ளீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கே.எஃப்.சி பள்ளி வளாகத்தில் 1 முதல் 15 வரை வயதுள்ள குழந்தைகளுக்கு மட்டும் உடுமலை, பல்லடம், அவிநாசி, வட்டார வள மையங்கள் என நான்கு இடங்களில் ஆதார் மையங்கள் இயங்கி வருகிறது. மேலும் 5 முதல் […]
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் எழுதுபவர்கள் இனிசியலை தமிழில் எழுத வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இனி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் எழுதுபவர்கள் தங்கள் பெயருக்கு முன்னெழுத்து அதாவது இனிசியல் எழுதும் போது அதனை தமிழில் எழுத வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் அனைத்து அலுவலர் பணியாளர்கள் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் எனவும் அதில் இனிசியல்-ஐ தமிழில் எழுதப்பட வேண்டும் ஏற்கனவே […]
இளம் நிர்வாகி கொலை செய்யப்பட்ட காரணத்தால் ஷிவமொகா நகரப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிவமொகா நகரில் பஜ்ரங் தளம் அமைப்பு சேர்ந்தவர் இளம் நிர்வாகி ஹர்ஷா. இவர் நேற்று முன்தினம் இரவில் வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படுகொலைக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில், அங்கு ஏராளமான போலீசார் வன்முறை ஏற்படாமல் தடுக்கும் வகையில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து […]
தேர்தல் பணி காரணமாக நாளை ஒருநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் […]
தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று (பிப்.19), ஞாயிற்றுக்கிழமையான இன்று (பிப்.20), வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான நாளை மறுநாள் (பிப்.22) மூன்று நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் பணிக்கு சென்ற 50%-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்போது தான் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் நாளை (பிப்.21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை […]
ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிகளில் பள்ளி-கல்லூரிகளில் அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவிட்டனர். கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்திலுள்ள குந்தாபுரா அரசு பி.யூ.கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு வந்தனர். இதனால் கல்லூரி முதல்வர் ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் அந்த மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால் அக்கல்லூரி முதல்வர் அவர்களை வளாகத்தின் வெளியே தடுத்து நிறுத்திவிட்டார். இந்நிலையில் அந்த மாணவிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹிந்து […]
இந்தியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை கடந்த டிசம்பர் மாதம் முதல் வேகமெடுக்க தொடங்கியதால் பள்ளி கல்லூரிகள் , வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள் போன்றவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறையை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளை திறக்குமாறு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் இமாச்சல பிரதேசத்தில் வரும் 17ம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்டவற்றை திறப்பதற்கு அம்மாநில அரசு உத்தரவு […]
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சீருடை தொடர்பான பிரச்சினையை குறித்து பள்ளி, கல்லூரிகளுக்கு பிப் -16 தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மாணவிகள் சீருடை அணிந்து வரவேண்டும் என்று கல்வித்துறை நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனால் கடந்த டிசம்பர் மாதம் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த 6 மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததால் வகுப்பறையில் அனுமதிக்க மறுக்கபட்டனர். இதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மாணவர்கள் […]
கொரோனா தொற்று குறைய தொடங்கியதை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைய தொடங்கியதை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வந்தன. அந்த வகையில் கேரளாவில் வார இறுதியான ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதை தொடர்ந்து ஜனவரி 22, 31 மற்றும் பிப்ரவரி 6 ஆகிய தேதிகளில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டது. தற்போது தொற்று குறைய தொடங்கியதை அடுத்து ஞாயிறு […]
திருவாரூரில் நாளை ( பிப்.12 ) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து மழை நீடிப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி ராதாபுரம் தாலுகாவிலுள்ள வள்ளியூர் கலையரங்கு தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 1 முதல் 5ஆம் வகுப்பு வரையில் சுமார் 150 மாணவ, மாணவிகள் கல்வி படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஒரு வகுப்பறை திடீரென வட்டார கல்வி அலுவலகமாக மாற்றப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்கு மாணவர்கள் நுழைய தடை விதித்ததாகவும், விரட்டி விடப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் போராட்டம் மேற்கொண்டனர். அதன்பின் காவல்துறையினர் சம்பவ […]
இந்தியாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பள்ளி ,கல்லூரிகளில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய இணை சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க […]
பள்ளி மாணவர்களுக்கு தேவைப்படும் 23 வகையான ஆவணங்களை இ-சேவை மையத்தின் மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இ- சேவை மையம் மூலமாக தங்கள் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். இது தொடர்பாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது, பள்ளிக்கல்வித்துறையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதல்களான நன்னடத்தை சான்று, ஆளறி சான்று, புலம்பெயர்தல் சான்று, தமிழ் வழியில் […]
ஆப்கானிஸ்தானில் வரும் மார்ச் மாதம் 21-ஆம் தேதியிலிருந்து மாணவிகள் அனைவரும் பள்ளிக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவதாக தலீபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தலிபான்கள் ஆட்சி நடப்பதால், அவர்கள் பெண்களுக்கு எதிராக பல சட்டங்களை கொண்டு வந்தனர். பெண்கள் பணிக்கு செல்லக்கூடாது. தனியாக வெளியில் செல்லக்கூடாது போன்ற பல விதிமுறைகளை கொண்டு வந்தனர். இதேபோல பள்ளிகளிலும், மாணவிகள் கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை. மேலும் கல்லூரிகள், மதரஸாக்களில் மாணவர்களையும் ஆண் ஆசிரியர்களையும் மட்டும் அனுமதித்தனர். ஆசிரியைகளும் மாணவிகளும் பள்ளி […]
தமிழகத்தில் பள்ளிகளுடைய ஆவணங்களையும், வருவாயையும் ஆய்வு மேற்கொண்ட பின்பே அரசின் நிதி உதவியை வழங்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசின் நிதியுதவி பெறும் தொடக்க நடுநிலை பள்ளிகளுக்கு குறித்த காலத்தில் கற்பித்தல் மற்றும் பராமரிப்பு மானியத்தை வழங்க வேண்டும். அதற்குரிய ஆய்வு பணிகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இதையடுத்து பள்ளிகளுக்கான 4 வகை சான்றிதழ்களை பெற வேண்டும். […]
நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் கடந்த 2021_ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் […]
நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் போன்றவை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் ஜனவரி 30ஆம் தேதி வரை மூட மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக இன்று வரை கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்ட […]
தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளி வளாகங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த சண்முகம் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் இவ்வாறு அறிவுரை வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் திருமணஞ்சேரியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சமூக விரோத செயல்களால் பள்ளிக்கூடத்தை பாதுகாக்க உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது அரசு பள்ளிகளில் […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அப்போது மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்ததால் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அப்போது மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்ததால் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் தெலுங்கானாவில் வரும் 8 முதல் 12-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட முதல்வர் சந்திரசேகர் […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் மாநகராட்சி பகுதியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இரவு 10 மணி […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜனவரி 31-ஆம் தேதி […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் […]
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டு, பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்தது. இதையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3-ஆம் தேதி […]
தமிழகத்தில் மீண்டும் கொரோனாபரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை கைவிட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதில் சென்னையில் தினசரி கொரோனா தொற்று நேற்று ஒரு நாளில் மட்டுமே 120 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் சென்னை, வேலுர், விழுப்புரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் […]
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப் பட்ட தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வரும் நிலையில், கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் […]
ஹைதராபாத் புத்தகக் கண்காட்சியில் சிறப்புரை ஆற்றிய நீதிபதி ரமணா, புத்தகம் வாசிப்பது ஒரு நல்ல பழக்கம் மற்றும் விளையாட்டு விளையாடும்போது மனதில் ஒரு முத்திரை பதிக்கும் என்றும், குழந்தைகளிடையே விளையாட்டுத் திறனை அதிகரிக்கும் என்றும் கூறினார். இதையடுத்து மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவும் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும் நூலகம், விளையாட்டு மைதானம் இருப்பதை அனைத்து மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் நூலகம் தொடர்பாக […]