கொரோனா காரணமாக நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் படிப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிக அளவிலான பாடங்களின் சுமையை குறைக்க தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்சிஇஆர்டி முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இறுதிக்குள் குறைந்த பாடல்கள் கொண்ட பாட நூல்கள் அச்சிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு பணிகள் அடிப்படையில், சிலபஸ் மற்றும் பாடநூல்களின் பாடங்கள் குறைக்கப்படும் என்றும் தெரிகிறது. இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்கள் மத்தியில் […]
Tag: பள்ளி
தமிழகத்தின் பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதனால் மாணவர்கள் அதற்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகே கஞ்சா விற்பனை நடந்தால் பொதுமக்கள் அவசர போலீஸ் எண் 100, 112 அல்லது அருகில் உள்ள காவல் நிலைய தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். […]
மஹாராஷ்டிர மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதுவரையிலும் சுமார் 108 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் மும்பை நகரில் 26-க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ள மஹாராஷ்டிர மாநில அரசு, இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள, […]
சென்னையில் இதுவரை இருபத்தி ஆறு பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி கல்லூரிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். கூட்டம் சேரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை பள்ளி, கல்லூரிகள் தவிர்க்க வேண்டும். சரியான கால இடைவெளியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சுத்தம் செய்யப்பட வேண்டும். மாணவர்கள் நூலகம் மற்றும் வகுப்பறைகளில் சமூக இடைவெளியை […]
தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் விடுதிகளில் தங்கும் மாணவர்கள் சில்வர் தட்டுகளுக்கு பதில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் வாழை மட்டையாளான தட்டுகளை வழங்க வேண்டும். கூட்டம் சேரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் தொடங்கப்பட்டது. இதற்கிடையில் வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் சுழற்சி முறை வகுப்புகள் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த […]
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கன்னியாகுமரி மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடுசெய்ய 2022 ஜனவரி மாதத்தின் 2வது சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் சேதமடைந்து காணப்படும் 41 வகுப்பறை கட்டிடங்களை இடிக்க முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள 32 பள்ளிகளில் 41 வகுப்பறைகள் சேதம் அடைந்து இருக்கிறது. இவ்வாறு முதற்கட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சேதமடைந்து காணப்படும் வகுப்பறைகளை இடிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனிடையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி சேலம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒவ்வொரு பள்ளியாக சென்று வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் ஏதேனும் சேதமடைந்து […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தெளித்த நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். அந்த அறையில் மாணவர்களுக்கு வழங்க வைத்திருந்த […]
தமிழகத்தில் அங்கன்வாடி பள்ளிகள் அனைத்தும் செயல்பட்டு வரும் நிலையில் யுகேஜி மற்றும் எல்கேஜி வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.நவ.1ம் தேதி முதல் 1 லிருந்து எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு […]
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 9 நாட்கள் விடுமுறை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரையாண்டுத் தேர்வு முடிந்த பின்பு கிறிஸ்துமஸ், புத்தாண்டு முன்னிட்டு ஒருவாரம் விடுமுறை வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு நடை பெறவில்லை என்றாலும் டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. […]
கீழே கிடந்த ரூ. 10 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த மாணவிகளுக்கு காவல் துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். சென்னை பெரம்பூர் வீனஸ் மார்க்கெட் அருகே அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி பவித்ரா, வாணி, சங்கரேஸ்வரி ஆகியோர் பள்ளி முடிந்ததும் மார்க்கெட் பகுதி வழியாக நடந்து சென்றனர். அப்போது சாலையில் கிடந்த பிளாஸ்டிக் கவரை எடுத்து பார்த்த போது 10 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது. பிறகு […]
உத்தரபிரதேசத்தில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பள்ளி முதல்வரை காவல்துறையினர் கைது செய்தனர். மேற்கு உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் புர்காஜி பகுதியில் சூர்யதேவ் பப்ளிக் பள்ளிக்கூடம் இருக்கிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பில் மட்டும் 29 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கான பயிற்சி தேர்வு அருகில் உள்ள ஜிஜிஎஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் கடந்த மாதம் 19-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இதற்கு முதல்நாள் வகுப்புக்கு வந்தவர்களில் 17 மாணவிகளை மட்டும் சூர்யதேவ் பள்ளி வகுப்பில் நள்ளிரவு வரை பயில […]
பள்ளிகளுக்கு அருகே குட்கா உள்ளிட்ட புகையிலை வைத்து விற்பனை செய்யும் கடைகள் குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்கள் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் மோகன், திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் பிரேமா, பள்ளி […]
மேற்குவங்காளத்தில் வரும் 7ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேற்குவங்காளத்தில் வரும் டிசம்பர் 7ஆம் தேதி மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 7ஆம் தேதி முதல் 14ம் தேதி வரை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் கடந்த ஜூன் மாதம் கொரோனா பெரும் தொற்று […]
கனமழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமானதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. தமிழகத்தில் இன்று விருதுநகர், மதுரை, நாமக்கல், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் கனமழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இன்று […]
மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமானதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. தமிழகத்தில் இன்று விருதுநகர், மதுரை, நாமக்கல், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் மேலூர், சோழவந்தான், திருப்பரங்குன்றம், மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், ஆனையூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது. இதனால் பள்ளி […]
பள்ளி கட்டிடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைத்து தரவேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மண்டலக்கோட்டை கிராமத்தில் ஊராட்சி தொடக்கப்பள்ளி இருக்கிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பள்ளி கட்டிடத்தின் சுற்றுச்சுவர் மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்துவிட்டது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்று வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் பரவி வரும் ஒமிக்ரான், ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் பல நாடுகளில் ஒற்றை எண்ணிக்கையில் பரவி வருகிறது. தென்ஆப்பிரிக்காவின் மருத்துவ ஆய்வு உறுதி ஆகும் முன்னரே பல நாடுகளுக்கும் பரவி உள்ளது. இதனால் தமிழகத்தில் பரவாமல் இருப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்திற்கு 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இங்கிலாந்து […]
தருமபுரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டு […]
குமரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை […]
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் […]
தொடர் கனமழை காரணமாக சென்னை மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை […]
பள்ளிக்குள் புகுந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனாரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலம் துட்டம்பட்டி ஊராட்சி வனிச்சம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி இருக்கிறது. இந்நிலையில் சுற்றுச்சுவர் இல்லாத அந்த அரசு பள்ளி வளாகத்திற்குள் அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் பழனிசாமி என்பவர் மதுபோதையில் வந்தார். அப்போது பள்ளிக்கு வந்த பார்வை குறைபாடுள்ள 5-ம் வகுப்பு மாணவிக்கு பழனிச்சாமி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மாணவியின் சத்தம் கேட்டு வந்த தலைமை ஆசிரியர் செல்வம் உட்பட […]
தமிழ்நாட்டில் தொடர் மழை எதிரொலியாக நாளை 17 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், அதனையொட்டிய மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இடி மின்னலுடன் பல்வேறு மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து நாளை பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிறுவனகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நெல்லை, நாகை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருச்சி, […]
தமிழகத்தில் கனமழை காரணமாக நாளை (27.11.2021) 12 மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.. அதன்படி, திருவாரூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நெல்லை, நாகை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருச்சி, சென்னை, ஆகிய 12 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் நாளை(நவ.,27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும், அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது […]
கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்சியர்கள் அறிவித்து வருகின்றன. தற்போது கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். […]
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது தாழ்வு மண்டலமாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இருப்பினும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என கூறியுள்ளது. இதனால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், […]
கனமழை காரணமாக திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க கடலில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், நெல்லை, புதுக்கோட்டை, நாகை மற்றும் […]
மேற்கு வங்க கடலில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், நெல்லை, புதுக்கோட்டை, நாகை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தூத்துக்குடி, தென்காசி, […]
திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உரையாற்றினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து திருப்புட்குழி அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து அமைச்சர் அவர்கள் உரையாற்றினார். அப்போது அவர் கணினி வகுப்பறைகள் மற்றும் காணொளி காட்சி மூலம் நடைபெறும் வகுப்பறைகளை ஆய்வு செய்தார். அப்போது […]
தமிழகத்தில் பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. தற்போது புதிதாக வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் பரவலாக நேற்று இரவு முதல் மழை பெய்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மற்றும் கரூர் […]
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயிர்களை தீயிட்டுக் கொளுத்தியதாலும், தொழிற்சாலையில் இருந்து புகை வெளியேறியதாலும் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும், அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் என்றும் மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய், கடந்த சில நாட்களாக டெல்லியில் […]
14417 என்ற இலவச எண்ணிற்கு வரும் பள்ளிகளில் நடைபெறும் பாலியல் சீண்டல்கள் குறித்த புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாணவர்களின் நலன் மற்றும் ஆலோசனை குறித்த விவரங்களை பெறுவதற்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி வழிகாட்டி உதவி மையம் தொடங்கப்பட்டது. மேலும் இந்த மையத்தால் 14417 என்ற இலவச எண் வழங்கப்பட்டு இதனை தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் மாணவர்கள் தங்கள் புகார்கள் மற்றும் கட்டண உயர்வு குறித்த புகார்களை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில […]
தேர்வு குறித்து மாணவர்கள் பயப்பட வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், பெருநகரில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறினார். மேலும் தனியார் பள்ளியில் பாலியல் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் அதை மறைக்காமல் மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் அரசின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார். […]
பாலியல் தொல்லையால் மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கரூரில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயதான மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்கொலைக்கு முன்னதாக அந்த மாணவி பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பெண் நானாகத்தான் இருக்க வேண்டும் என்று உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். […]
தொடர் மழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தபோது பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் அறிவித்து வருகின்றனர். சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. அதன் காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த வாரம் முழுவதும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் நேற்றும் இன்றும் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. வங்கக் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கரையைக் கடந்த போதிலும் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அடுத்த சில மணி நேரங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் லேசான முதல் கனமழை பெய்யும் என்று புவியரசன் தெரிவித்திருந்தார். அதிலும், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு […]
வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்கிருந்த மக்கள் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும், நாளையும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை ஒருநாள் பள்ளி கல்லூரிகளுக்கு […]
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக மழைநீர் தேங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை ஒருநாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். ஏற்கனவே செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதாவது, டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 10ஆம் தேதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.. வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள மாவட்டங்களில் புதுக்கோட்டையும் ஒன்று… இந்நிலையில் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, […]
கனடாவில் மூஸ் ரக மான் ஒன்று ஜன்னலை உடைத்துக்கொண்டு தொடக்கப்பள்ளிக்குள் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் மூஸ் ரக மான் ஒன்று ஜன்னலை உடைத்துக்கொண்டு தொடக்கப்பள்ளி ஒன்றுக்குள் பாய்ந்துள்ளது. இந்த சம்பத்தில் ஒரு மாணவனுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த மான் சஸ்கட்டூனில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சிறிது நேரம் சுற்றி திரிந்துள்ளது. இதற்கிடையே மூஸ் ரக மான் நகர பகுதிகள் மற்றும் பள்ளிக்குள் நுழைந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் மற்றும் […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் தமிழகம் புதுச்சேரியில் நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நாளை முதல் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட உள்ளதாகவும், மழையின் தன்மை குறித்து பள்ளி […]
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பது தொடர்பாக அந்தந்த மாவட்டங்களில் நிலவும் மழை பாதிப்பு சூழலுக்கு ஏற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நாளையும் நாளை மறுநாளும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில், பிற […]
கனமழை காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு நான்கு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக நாளையும் நாளை மறுநாளும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் சென்னையில் கனமழை பெய்து வரும் இடங்களில் நேரில் ஆய்வுக்கு சென்ற முதல்வர் சென்னையில் உள்ள நிவாரண மையங்களை தயார்நிலையில் வைப்பதற்கும் உத்தரவிட்டுள்ளார். தற்போது […]
பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த சனிக்கிழமை பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் இடையில் திடீரென கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் பள்ளிக்கு வந்த மாணவர்களின் பெற்றோர் திடீரென முற்றுகையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்யக்கோரி ஏரியூர்-பொன்னாகரம் சாலையில் மறியல் […]
பள்ளியில் பயிலும்போது மாணவிகள் காதலில் சிக்கிக் கொள்வதால் அதிகளவில் குழந்தைத் திருமணம் நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லூரிகள் அடைக்கப்பட்டு மாணவ- மாணவிகள் கடந்த 2 வருடங்களாக வீடுகளில் முடங்கி இருந்தனர். இதனையடுத்து ஆன்லைன் வகுப்பு மூலமாக மாணவ-மாணவிகள் கல்வி கற்று வந்த நிலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியது. இதனால் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதற்கு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி தர்மபுரி மாவட்டத்திலுள்ள பள்ளிகள் அனைத்தும் […]