இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் ஸடேஷ்னரி வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.. தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் 1 ஆம் தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பேனா, பென்சில் நோட்டுப் புத்தகத்தின் விற்பனை அதிகரித்துள்ளது. கொரோனா பெருந்தோற்று பரவலின் காரணமாக மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் பள்ளிகள் செயல்படாமல் இருந்த நிலையில், தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியால் முழு வீச்சில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு தொற்றுப்பரவலின் வேகம் குறைந்துள்ளது. வரும் […]
Tag: பள்ளி
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9-12 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து 1-8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் […]
ஸ்ரீநகரில் உள்ள ஒரு பள்ளியில் திடீரென நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆசிரியர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் அடிக்கடி துப்பாக்கி சூடு நடத்தி வரும் சம்பவம் தொடர்கதையாகி உள்ளது. இந்நிலையில் இன்று காலை ஸ்ரீ நகர் பகுதியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடையாளம் தெரியாத விஷமிகள் சிலர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் பள்ளியின் தாளாளர் மற்றும் ஒரு ஆசிரியர் என இருவர் பரிதாபமாக […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் அதிக காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கரூர் […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் காந்தி ஜெயந்தி அன்று அக்டோபர் 2ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சு போட்டி நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. போட்டி தலைப்புகள் போட்டி நடைபெறும் நாள் […]
இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரு சிறுமி பள்ளிக்குச் செல்லும் பொழுது அவருடன் ஆட்டுக்குட்டியும் பின்னாலே செல்லும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இமாச்சலப் பிரதேசத்தின் மலைப்பகுதியில் ஒரு சிறுமி பள்ளி சீருடையில் நடைபாதையில் நடந்து செல்கிறார். அந்த சிறுமியின் அருகில் ஒரு வெள்ளை ஆடானது சிறுமி நடையை வேகத்தினால் ஆடு பின்னாலேயே ஓடத் தொடங்குகிறது. எங்கு சென்றாலும் உன்னை பின் தொடர்வேன் என்று சொல்லும் படி அந்த ஆடானது சிறுமி கூடவே பயணம் செய்கின்றது. Two […]
25 ஆண்டுகளுக்கு பின் பழைய மாணவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது . தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வானரமுட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பள்ளியில் 1996-98 பயின்ற மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வரான கிரேனா ராஜாத்தி தலைமை தாங்கினார். இதனையடுத்து பள்ளியின் முன்னாள் பேராசிரியர்கள் முனியசாமி, கனகசபை, கலைச்செல்வி, நல்லாசிரியர் விருது பெற்ற சுரேஷ்குமார், ஆசிரியர்கள் ஜோசப், ஜெபராஜ், காந்தராஜ்,ரமேஷ், ஜான் பாரதிராஜா மற்றும் பெரும்பாலானோர் […]
மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் கொரோனா பரவும் மையங்களாக மாறவில்லை என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. கொரோனா தாக்கம் குறைந்து வந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு மற்றும் அனைத்து வகையான கல்லூரிகளும் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. இதற்கிடையே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சில பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகின்றது.. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பயம் […]
அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உலக எழுத்தறிவு தின நிகழ்ச்சியில் எம்.பி கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக எழுத்தறிவு தின நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி பங்கேற்றார். அப்போது பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அவர் ஆய்வு செய்தார். இதனையடுத்து கனிமொழி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு, கிருமிநாசினி, முகக் கவசங்கள் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கியுள்ளார். இதில் தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் […]
காய்ச்சல், இருமல், சளி, வாந்தி போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் பள்ளிகளுக்கு வரவேண்டாம் என்று மாவட்ட கல்வி நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த காரணத்தினால் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. சுழற்சிமுறையில் மாணவ மாணவியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். பள்ளி திறந்த முதல் நாளிலேயே கடலூரில் பணிக்கு வந்த ஆசிரியை ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது. அதைத் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகிறது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் நேற்றுமுதல் திறக்கப்பட்டதால் ஆசிரியர்களை பார்த்து மாணவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தமிழகத்தில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த ஒரு வாரத்திற்கு மாணவர்களின் வருகை கண்காணிக்கப்பட்டு எத்தனை […]
இன்று முதல் பள்ளி கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி நடப்பு கல்வியாண்டிற்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்பட உள்ளது. […]
நாடு முழுதும் கொரோனா சற்று குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அந்த வகையில் டெல்லியில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் செய்தார்களை சந்தித்து பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பள்ளிகளில்தான் தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் ரேஷன் பொருட்கள் விநியோகம் தற்போது நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 4 வகுப்புகளில் […]
சீன நாட்டின் பள்ளி கல்லூரிகளின் பாட புத்தகத்தில் நாட்டின் அதிபரான ஜின்பிங்கின் அரசியல் வாழ்க்கை அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜின்பிங், நாட்டை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனரான மாவோ சேதுங்கிற்கு அடுத்து மிகப்பெரிய சக்தி வாய்ந்த தலைவராக உள்ளார். மேலும், தொடர்ச்சியாக இரண்டாம் தடவை அதிபர் பதவியில் நீடித்து வருகிறார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் இருக்கும், இவர் சமீப வருடங்களாக இக்கட்சியை மேலும் வலிமையாக்கவும், வருங்காலத்தில் கட்சியின் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவும் பல […]
தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் 2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று முடிந்தது. தமிழகத்தின் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் […]
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுகில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா. இவர் மீது அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது பயின்றுவரும் மாணவிகள் என்று பலரும் பாலியல் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த அவரை சிறப்பு காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிவசங்கர் பாபா தனது ஜாமீன் மனுவில் கேளம்பாக்கத்தில் உள்ள சுகில் ஹரி பள்ளிக்கும் தனக்கும் எந்த […]
“நான் ஈ” படத்தில் வில்லனாக நடித்துள்ள சுதீப் கர்நாடகாவில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றை தத்தெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “நான் ஈ” படத்தில் வில்லனாக நடித்துள்ள கன்னட முன்னணி நடிகரான சுதீப் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் கர்நாடகாவில் உள்ள ஷிவ்மோகாவில் அரசுப் பள்ளி ஒன்றை தத்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பள்ளிகள் சுமார் 133 ஆண்டுகள் பழமையானது என்பதால் கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் இந்த பள்ளியில் […]
வேலூரில் தலைமை ஆசிரியர் உட்பட 4 பேரை கல்வி அலுவலர் இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். வேலூர் மாவட்டத்திலுள்ள கஸ்பாவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலருக்கும், தலைமை ஆசிரியருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியருக்கும் இடையில் ஒற்றுமை இல்லாமல் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரனுக்கு புகார்கள் பெறப்பட்டது. இதனையடுத்து அவர் விசாரணை மேற்கொண்டு பள்ளி மாணவர்களின் நலன் கருதி தலைமையாசிரியர் […]
ஆவூரில் பள்ளி மைதானத்திற்கு வேலி அமைத்துக் கொடுக்க காவல்துறையினர் போலீசார் எடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆவூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானமானது கடைத்தெரு பகுதியில் அமைந்துள்ளது. இந்த மைதானம் சுற்றுச்சுவர் இன்றி திறந்த வெளியாக இருப்பதனால் சிலர் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வந்துள்ளனர். இதனால் மைதானத்தை சுற்று சுவர் அமைத்து மது அருந்துவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மைதானத்தில் மாணவர்களுக்கு தேவையான உடற்கல்வி கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து […]
எஸ்.ஆர்.என். என்ற அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எஸ்.ஆர்.என். அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி ஒன்றை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர்மன்ற முன்னாள் தலைவரும், பள்ளியின் பழைய மாணவருமான தொழிலதிபர் சபையர் ஞானசேகரன் தலைமை தாங்கி 30 இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். மேலும் இதில் எஸ்.ஆர்.என். (ஆண்கள்) மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ் பாண்டியன், எஸ்.ஆர்.என் (பெண்கள்) மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை நூர்ஜஹான், […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் […]
புதுச்சேரியில் நேற்று பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்படாது என்றும், கொரோனா குறைந்து ஏதுவான சூழல் வந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். புதுச்சேரியில் நேற்று 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாணவர்கள்,பெற்றோர் மற்றும் அரசியல் கட்சியினரின் கோரிக்கையை ஏற்று மாணவர்களின் நலனைக் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான கட்டுப் பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அமலில் உள்ளது. இந்நிலையில் தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 19 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தற்போது தலைமை செயலாளர், பொதுத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதையடுத்து திங்கள்கிழமை முதல் […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து […]
பள்ளியில் புகுந்து கம்ப்யூட்டர் உபகரணங்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கப்பியறை வாத்தியார் கோணம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று இருக்கின்றது. இந்தப் பள்ளிக்கு ஆசிரியர்கள் சென்ற போது கம்ப்யூட்டர் ஆய்வகத்தின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து ஆசிரியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது மானிட்டர், கீபோர்ட், மவுஸ் போன்ற கம்ப்யூட்டர் உபகரணங்கள் திருட்டு போனது தெரியவந்தது. இவ்வாறு திருடப்பட்ட பொருட்களின் மொத்த […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து […]
நீடாமங்கலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைப்பதற்கு தமிழக முதல்வர் உத்தரவின்படி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக உயர்த்த வேண்டியதன் அவசியம் குறித்து நாளிதழ்களில் செய்தி பரவியது. இந்த செய்தியை திருவாரூரில் தங்கியிருந்த தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் படித்துள்ளார். அதன்பின் முதல்வர் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அழைத்து பத்திரிக்கை செய்தியின் அடிப்படையில் நீடாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியை ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு […]
தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் 2009 பிரிவு 12 (1) சி-யின்படி சிறுபான்மை அல்லாத அனைத்து தனியார் பள்ளிகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி அல்லது 1-ம் வகுப்புகளில் குறைந்தபட்சம் 25% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு மாணவர் சேர்க்கை வருடந்தோறும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் 2021- 2022 ஆம் ஆண்டில் சிறுபான்மை […]
மர்ம நபர்கள் பள்ளியில் நுழைந்து பாட புத்தகங்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இருப்பதனால் பள்ளிகள் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பள்ளியின் ஒரு அறையில் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக பாடப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தலைமை ஆசிரியர் பள்ளிக்குச் சென்று அறையை திறந்து பார்த்தபோது அங்கு அடுக்கி […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் […]
தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு மத்தியில் மாணவர்களுக்கு எப்போது நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து […]
முத்துப்பேட்டை ஒன்றியத்தில் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்களை மாவட்ட உதவி திட்ட அலுவலர் வழங்கியுள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கள்ளிக்குடி ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் கல்வி டி. வியில் ஒளிபரப்பாகும் வகுப்புகளுக்கான கால அட்டவணை போன்றவற்றை கொடுத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வாசுகி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் முத்தண்ணா, பட்டதாரி ஆசிரியர் வீரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து […]
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது. கொரோனா பரவல் காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்குவதற்கு தமிழக முதல்வர் திரு. முக. ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்களை இலவசமாக வழங்கும் பணி தொடங்கப்பட்டது. இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகள் […]
கருங்குழி மேலவளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு பாடபுத்தகங்களை வழங்கியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கருங்குழி மேலவளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து மாணவர்களின் சேர்க்கை, நோட்டுப் புத்தகங்கள் வழங்குவது குறித்து தலைமை ஆசிரியர்களிடம் எம்.எல்.ஏ. கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை கொடுத்து, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக தலைமையாசிரியரிடம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் உறுதியளித்துள்ளார். […]
சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான பள்ளியில் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் சோதனை செய்து புகாரில் சிக்கிய ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்ட நிலையில் புதுப்பாக்கத்தில் உள்ள அவரது பள்ளியில் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் நேற்று சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து புகாரின்படி சிக்கிய ஆசிரியர்கள் சிலரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையில் பள்ளியிலிருந்து 4 மடிக்கணினிகள் 2 கம்ப்யூட்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். எனவே இந்த சூழ்நிலையில் பாலியல் புகாரில் சிக்கியிருக்கும் சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான பள்ளி […]
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் வகுப்பில் […]
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஆசிரியருக்கு ஜூன் 8-ஆம் தேதி வரை சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்ற […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை […]
அரியலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிக்கு வட்டார கல்வி அலுவலர் பரிசுகளை வழங்கினார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ‘கொரோனா கால கதாநாயகர்’ என்னும் தலைப்பில் கட்டுரை போட்டி ஒன்று 9 ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இடையே நடைபெற்றது. இதனையடுத்து கட்டுரைப் போட்டியை 13 பள்ளிகள் இணைந்து இந்த அரசு மேல்நிலைப்பள்ளியை […]
தனியார் பள்ளியில் இரும்புக் கதவு மற்றும் கம்பியை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான நர்சரி பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் அங்க பள்ளிக்குள் புகுந்து அங்கிருந்த இரும்புக் கதவுகள் மற்றும் இரும்பு கம்பிகளை திருடி சென்றுள்ளனர். இதனை அறிந்த பள்ளியின் உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில் டி.என்.புதுக்குடி பகுதியில் வசிக்கும் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா அதிகரிப்பு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் […]
தஞ்சாவூரில் மேலும் ஒரு பள்ளியில் 2 ஆசிரியர்கள் ஒரு மாணவிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]
ஜெர்மனியின் 16 மாகாணங்களில் உள்ள அனைத்து பள்ளிகளையும் திறப்பதற்கு கல்வி அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனவைரஸ் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவ தொடங்கியது. அப்போது உலகம் முழுவதிலும் உள்ள பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பெரும்பாலான நாடுகளில் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி.ஜெர்மனியில் 16 மாகாணத்தில் உள்ள பள்ளிகளை திறக்க அந்நாட்டு கல்வி அமைச்சர்brittaernst கூறியுள்ளார். மேலும் பள்ளிகள் திறக்கப்படாததால் அதற்கான […]
பிரிட்டனில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை கிட்களை அவர்களது வீட்டுக்கே கொடுத்து அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரானா வைரஸ் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து பள்ளி மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட வருவதால் தொற்றின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆகையால் மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு பிரிட்டனில் வரும் மார்ச் 8ஆம் தேதி முதல் பள்ளியை மீண்டும் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது. பள்ளி வரும் […]
திருப்பூர் அரசு பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் ஜனவரி […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் […]
மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தேவை இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்க அரசு அறிவித்துள்ளது. இதற்கு மாணவர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க பஸ் பாஸ் கொடுக்கவில்லை. மாணவர்கள் எவ்வாறு பஸ் பாஸ் இல்லாமல் பயணிப்பது என்று சந்தேகம் எழுந்தது. இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். பள்ளி செல்லும் மாணவர்கள் சீருடை மற்றும் பழைய பஸ் பாஸ் வைத்திருந்தாலே […]