பள்ளிகள் திறக்கப்பட்டால் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. பொதுத்தேர்வு காரணமாக பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து மத்திய அரசு புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்கள் ஆன்லைனில் கல்வி பயின்று வந்தனர். பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதற்காக மத்திய அரசு புதிய விதிமுறைகளை பள்ளிகளுக்கு வழங்கியுள்ளது. பள்ளிகள் திறந்த […]
Tag: பள்ளி
10, 11, மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 35% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 10, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான பாடங்களை 35% குறைந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 35 லட்சம் மதிப்பிலான ஊக்கத் தொகையை வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன் கௌரவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒன்பதாம் வகுப்பு வரை 50% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றும், 10, 11 மற்றும் […]
அரையாண்டு தேர்வு தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் பாடம் பயின்று வந்தனர். பள்ளிகளில் ஆசிரியர்கள் நேரடியாக பாடம் கற்பிப்பது போல் ஆன்லைன் கல்வி இல்லை என்று மாணவர்கள் குறை கூறுகின்றனர். மாணவர்களும் எந்த அளவிற்கு பாடங்களை புரிந்து கொண்டார்கள் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இதற்கிடையில் டிசம்பர் மாதம் […]
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி அதற்கான முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண்களில் மாற்றம் உள்ள மாணவர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இன்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. பட்டியல் http://www.dge.tn.gov.in/ இந்த இணையதளத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து […]
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்கள் உள்ள, முதல்வர் பழனிசாமி நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை […]
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறந்த பிறகு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த உத்தரவை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட பிறகு வகுப்பறைக்குள் நுழைதல், வெளியேறுதல், கற்றல், […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதால் பள்ளி மற்றும் கல்லூரி இறுதி தேர்வுகளை விரைவில் நடத்தி முடிக்க கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் எந்த தேதியில் நடைபெறுமென மார்ச் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகும். அந்தத் தேர்தலை நடத்துவதற்கு மற்றும் ஓட்டுப் பெட்டிகளை பாதுகாப்பாக வைத்து எண்ணுவதற்கு பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக […]
தமிழகத்தில் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதை தள்ளிப்போட அரசு ஆலோசனை செய்து வருகிறது. தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வருகின்ற 16ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அனைத்து பள்ளிகளிலும் […]
கொரோனா பெருந்தொற்று தற்போது குறைந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்க மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன் அடிப்படையில் மாநில அரசுகள் பள்ளி, கல்லூரிக்கான திறப்பை அறிவித்து வருகின்றனர். தமிழகத்திலும் கூட வருகின்ற 16 ஆம் தேதி பள்ளி – கல்லூரி திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. பள்ளிகளை பொறுத்தவரை 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் வகுப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி திறக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டதும் […]
தமிழகத்தில் வருகின்ற 16ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.இந்நிலையில் கல்லூரிகளை திறப்பது குறித்து முதலமைச்சருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் நவம்பர் 9, 12ம் தேதிகளில் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளை சேர்ந்த 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மார்ச் மாதத்திற்குள் தேர்வு நடத்தி முடிக்க உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் உயர்கல்வித்துறை இந்த […]
தமிழகத்தில் பள்ளி, கல்லுரிகளை திறக்க எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் தமிழக முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றார். கொரோனா பெருந்தொற்று காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த பள்ளி கல்லூரிகள் 16ஆம் தேதி முதல் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. பள்ளிகளை பொறுத்தவரை 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது. கொரோனாவின் இரண்டாவது அலை வரும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை […]
கொரோனா இரண்டாவது அலை வரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளை திறப்பது மிகவும் ஆபத்தானது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நவம்பர் மாதம் 16ஆம் தேதி தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கருத்தை கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “நவம்பர் மாதம் 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறுத்த வேண்டும். மேலும் பெற்றோர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் […]
தமிழகத்தில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதலோடு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் திரையரங்கில் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளும் இயங்கலாம் என தெரிவித்தது. மேலும் 16ஆம் தேதி முதல் கல்லூரி செயல்படும் என்று கூறியதோடு, ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பதினொன்று & பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும் […]
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பரவலைத் தடுக்க கூடிய வகையில் தமிழகம் முழுவதிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதுமட்டுமன்றி தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வரும் 16ஆம் தேதி முதல் தொடங்கும் என […]
நவம்பர் 16 முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார் கொரோனா தொற்றினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. எப்போது பள்ளிகள் திறக்கும் என்பது பற்றிய தகவல் வெளியாகாமல் இருந்ததால் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இன்றோடு ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும் சில தலைவர்களை அறிவித்து நவம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை அளிக்கப்பட்டிருக்கும் தளர்வுகளில் பள்ளி திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 16ஆம் […]
பெற்றோர்கள் சம்மதத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தொற்றினால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டது. மீண்டும் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் மாநிலங்களில் பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி அளித்தது. இதனையடுத்து இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் பெற்றோர்களின் சம்மதத்துடன் பள்ளிக்கு வரலாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து காங்ரா மாவட்டத்தில் உள்ள பள்ளி […]
பள்ளிகள் திறப்பை விட மாணவர்கள் உயிர்தான் முக்கியம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் வருகிற 15-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறக்கும் விவகாரத்தில் அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் இறுதி முடிவு எடுக்கலாம் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. இன்னிலையில் […]
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடங்கியதும், கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் கடந்த 5 மாதங்களாக பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நாலாம் கட்ட ஊரடங்கு தளர்வு அமலுக்கு வர உள்ளது. அதனால் பள்ளி மற்றும் […]
பள்ளி கல்லூரிகளில் திறக்கப்பட்ட பின்னர் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என டி என் பி எஸ் சி தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சியின் தேர்வு கால அட்டவணைகள் இடம் பெற்றுள்ள பல்வேறு தேர்வுகள் கொரோனா ஊராட்ங்கால் இன்னும் நடத்தப்படவில்லை. ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடப்படவில்லை. எனவே டி என் பி எஸ் சியின் தேர்வு கால அட்டவணையின் எதிர்பார்த்து நடுத்தர வயதினர் உட்பட ஏராளமானோர் காத்து இருக்கின்றனர். இந்நிலையில் பள்ளி கல்லூரிகள் […]
பதினொன்றாம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது அறிவித்துள்ளார். +2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணி அளவில் வெளியாகின. வழக்கம் போல் தேர்வில் அதிக அளவிலான சதவிகிதத்தில் மாணவர் தேர்ச்சி என்பது இருந்தாலும், ஒரு சில மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு […]
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தி, பாடங்களை தொடங்கியுள்ளது. ஆனால் அரசுப் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர் சேர்க்கை நடத்தப்படும். ஆனால் இந்த […]
10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான விடைத்தாள்களை சேகரிக்கும் பணிக்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பள்ளிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரி நிலையங்கள் மூடப்பட்டு மாணவர்கள் தங்களது வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் படித்து வருகின்றனர். 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு இருந்த பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மாணவர்களுக்கு மதிப்பெண் காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளில் அவர்கள் எடுத்த […]
பள்ளி திறந்தாள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம் வேண்டாமா என்ற கேள்வி பெற்றோர் மனதில் எழுந்திருக்கின்றது. இதுகுறித்து சர்வதேச நிபுணர்கள் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்கள். குழந்தைகளை கொரோனா தாக்கும் எனினும், பெரியவர்களுக்கு ஏற்படும் அளவிற்கு சேதம், குழந்தைகளுக்கு ஏற்படுவது இல்லை. அது மட்டுமல்ல சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பள்ளிகளில் கட்டாயமாக்கப்பட வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு விடும்போதும், அங்கிருந்து அழைத்துச் செல்லும் போதும், பள்ளியில் உள்ள பெற்றோர்கள் நுழையக்கூடாது. பள்ளிக் கூடத்துக்கு உள்ளே எங்காவது கையெழுத்திடும் போது ஒரு பேனாவை […]
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதில் பிளஸ் 1 மாணவர்களுக்கு நாளை ஒரு தேர்வும் , வியாழக்கிழமை (26 ஆம் தேதி ) ஒரு தேர்வும் இருக்கின்றது. அதே போல + 2 மாணவர்களுக்கு நாளை மறுநாள் ஒரு தேர்வுகள் தேர்வு என்பது அட்டவணைப்படி திட்டமிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கொரோனா சார்ந்த ஒரு […]
தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதில் பிளஸ் 1 மாணவர்களுக்கு நாளை ஒரு தேர்வும் , வியாழக்கிழமை (26 ஆம் தேதி ) ஒரு தேர்வும் இருக்கின்றது. அதே போல + 2 மாணவர்களுக்கு நாளை மறுநாள் ஒரு தேர்வுகள் தேர்வு என்பது அட்டவணைப்படி திட்டமிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கொரோனா சார்ந்த ஒரு அச்சம் இருக்கக்கூடிய […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழகங்கள் சிலவற்றியிருக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு, தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை எஸ்ஆர்எம் வேலூர் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி NID பல்கலைக்கழக ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் விடுமுறை முடிந்து திரும்பி கொண்டிருக்கும் நிலையில், விடுமுறை அளிப்பது குறித்து அரசு […]