Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 13 முதல் அனைத்து பள்ளிகளும் மீண்டும்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், அங்குள்ள பள்ளிகள் வரும் டிசம்பர் 13 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில், கொரோனா தொற்றினால், புதிதாக 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 7 பேர் இறந்துள்ளதாகவும், அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் புதிதாக பரவிவரும் மைக்ரான் தொற்று ஏதும் இல்லை என்றும், சுகாதாரத்துறை நேற்று அறிவித்திருந்தது. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவிட்-19 மீட்பு விகிதம் 97.72%, இறப்பு விகிதம் 2.22% […]

Categories

Tech |