Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இரும்பு கம்பியால் குத்திய நபர்… பழ வியாபாரி பலத்த காயம்… வலைவீசி தேடிவரும் போலீசார்…!!

ராமநாதபுரத்தில் முன்பகை காரணமாக பழ வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் புளிக்காரத்தெருவில் முகேஷ்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் பாம்பூரணி பகுதியை சேர்ந்த மதி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனைய டுத்து முகேஷ் இராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தார்துள்ளார். இதனைத்தொடர்ந்து அப்பகுதி வழியாக வந்த மதி முகேஷை தாக்கிய நிலையில் அருகிலிருந்த இரும்பு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதை என்னால தாங்க முடியல..! வியாபாரி எடுத்த விபரீத முடிவு… மயிலாடுதுறையில் சோகம்..!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடத்தில் பழக்கடை வியாபாரி குடும்ப பிரச்சினையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் பெருமாள் கோவில் தெருவில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம்குமார் (41) என்ற மகன் இருந்தார். இவர் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]

Categories

Tech |