Categories
மாநில செய்திகள்

சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் குறைஞ்சுபோச்சு…. ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்…!!!

சென்னையில் முக கவசம் அணியும் பழக்கம் குறைந்து வருவதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முந்தைய வாரம் வரை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 75 இடங்களில்  ஐசிஎம்ஆர் 6130 தனி நபர்களிடம் சர்வே எடுத்தது. இதில் தெருக்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற குடிசைப் பகுதிகள் அருகில் உள்ள பொது இடங்களில் 32% பேர் சரியாக அணிகிறார்கள். வெளிப்புற பொது இடங்களில் 35% பேர் அணிகிறார்கள். மளிகை கடைகள், மருந்து கடைகள், வழிபாட்டுத் […]

Categories

Tech |