நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தினமும் 5 நிமிடங்கள் இந்த பழக்கங்களை கடைபிடியுங்கள். ஒரு நிமிடம் நிதானமாக சுவாசியுங்கள். அமைதி ஆற்றலை உள்ளிழுத்து, அன்பை வெளிப்படுத்துங்கள். கிடைத்துள்ள ஆசிர்வாதங்களுக்காக நன்றி கூறுங்கள். நாளை நன்றாகவே இருக்கும் என்று ஆல் இஸ் வெல் சொல்லுங்கள். கடந்த கால கசப்புகளை போக விடுங்கள். நாளை நமதே. நீங்கள் காணும் ஒவ்வொருவரிடமும் அன்பை வெளிப்படுத்துங்கள்.
Tag: பழக்கவழக்கம்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |