Categories
உலக செய்திகள்

இது எங்க திருவிழா…. மகிழ்ச்சியோடு அழைத்த குரங்குகள்….!!!!

தாய்லாந்தில் நடைபெற்ற குரங்கு திருவிழாவை சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கண்டுகளித்தனர். தாய்லாந்தின் பிரபலமான குரங்கு திருவிழா, கொரோனானோ தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் இந்த ஆண்டு குரங்கு திருவிழா மத்திய தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 2 டன் பழங்கள் மற்றும் காய்கறிகளை 1000-க்கணக்கான குரங்குகள் உண்டு மகிழ்ந்தனர். மக்காக்கள் என்று அழைக்கப்படும் நீண்ட வால் குரங்குகள் காய்கறிகள் மற்றும் பழங்களின் மீது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மக்களே… இந்த பழங்கள் எல்லாம் சாப்பிட்ட பிறகு தண்ணி குடிக்காதீங்க”… ரொம்ப ஆபத்து..!!

நமது பண்டைய மருத்துவத்தின்படி உணவுக்கு சில மணி நேரத்துக்கு முன்னும், பின்னும் தண்ணீர் குடிப்பதைத் தான் பரிந்துரைக்கின்றனர். நீங்கள் உணவு எடுத்துக் கொண்ட உடனே தண்ணீர் குடிப்பது வேறு சில உடல் உபாதைகளை உண்டாக்க கூடும். அதிலும் சில உணவுப் பொருட்கள் தண்ணீருடன் சேரும் போது சில பாதிப்புகளை உண்டாக்குகிறது. கீழ்க்கண்ட உணவுகளை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காதீர்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். தர்பூசணி பழங்களை சாப்பிட பிறகு நீங்கள் தண்ணீர் குடிப்பது வயிற்று அமிலத்தை நீர்த்துப் போக […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்களுக்கு எந்த பழத்துடன்…. எந்த பழத்தை சேர்த்து சாப்பிடக்கூடாதுனு தெரியுமா…? அப்ப தெரிஞ்சுக்கோங்க..!!

எந்தெந்த பழங்களை எந்த பழத்தோடு ஒன்றாக கலந்து சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இந்த தொகுப்பில் காணலாம் . பொதுவாக பழங்கள் எல்லாமே ஆரோக்கியம் நிறைந்தது. அனைத்து பழங்களிலும் நன்மைகள் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட சில பழங்களை ஒன்றாக சாப்பிடும் போது அல்லது பிற உணவுகளுடன் பழங்களை சாப்பிடும் போது செரிமானக் கோளாறுகள் என்று ஒட்டுமொத்த ஆரோக்கிய பாதிப்பு வரை ஏற்படுத்தும்.  பழங்களில் அமிலத்தன்மை உடையவை அல்லது இனிப்புசசுவை மற்றும் நடுநிலை பழங்கள் என மூன்று வகை உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு…. திருப்பதி கோவிலில்…7 டன் மலர்கள் மற்றும் பழங்களால் அலங்காரம்…!!

தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் 7 டன் மலர்கள் மற்றும் பழங்களால் கோவில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு சுவாமிக்கு 7 டன் மலர்கள் மற்றும் பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் காரணத்தினால் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 300 ரூபாய் சிறப்பு கட்டணத்தில் முன்பதிவு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலுக்கு குளிர்ச்சி ஏற்பட… கோடைகாலத்தில் என்னென்ன சாப்பிடலாம்…? வாங்க பார்க்கலாம்.!!

கோடை காலத்தில் நம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய வகையில் எந்த உணவுகளை நாம் சாப்பிட வேண்டும் என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தினால் பலரும் அவதி அடைந்து வருகின்றன. பல முன்னணி நிறுவனங்களில் குளிர்ந்த நிலையில் பணியாற்றி வந்தாலும் பணியை முடித்துவிட்டு வீடு வரும் போது வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் திகழ்கின்றனர். கோடை காலத்தில் ஏற்படும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இந்த வெயிலுக்கு இது தான் நல்லா இருக்கும்..! விரும்பி சாப்பிடும் பொதுமக்கள்… விற்பனை அமோகம்..!!

வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் தர்பூசணி, இளநீர், நுங்கு ஆகியவற்றின் விற்பனை திண்டுக்கல்லில் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. திண்டுக்கல்லில் வெயிலின் தாக்கம் கடந்த சில வாரங்களாக அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தர்பூசணி, இளநீர், நுங்கு ஆகியவற்றின் விற்பனை திண்டுக்கல்லில் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதில் பொதுமக்கள் தர்பூசணி பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக காணப்படுவதால் தர்பூசணி பழங்களையே அதிகமாக விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். தர்பூசணி பழங்கள் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விற்பனைக்காக திண்டுக்கல்லுக்கு கொண்டு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

எந்தெந்த பழங்களை சாப்பிட்டால்… என்னென்ன நோய்கள் சரியாகும்… வாங்க பாக்கலாம்..!!

எந்த நோய்க்கு எந்த பழங்களை சாப்பிட்டால் மிகவும் நல்லது என்பதை குறித்த இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். மாம்பழம் ஆரஞ்சு பப்பாளி பழங்களில் வைட்டமின் ஏ, பி சி உயிர்ச்சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் உள்ளதால் இந்த பழங்களை உண்பது மூலம் பார்வைக் கோளாறு, மாலைக்கண் குணமாகின்றது. பப்பாளி பழம் நீரிழிவு நோயை கட்டுபடுத்தும் கொய்யா மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு தாது பொருட்கள் உள்ளதால் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நோய்த் தொற்றில் இருந்து தப்பிக்க….” சில பொருட்களை உங்க உணவில் சேர்த்துக்கோங்க”… ரொம்ப நல்லது..!!

நோய் தொற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவும் சில பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் அதை பற்றி தெரிந்து கொள்வோம். வானிலை மாறும்போது சளி, இருமல், காய்ச்சல் போன்ற பல பிரச்சனைகள் நமக்கு வரும். அதனை உணவின் மூலம் நாம் சரி செய்ய முடியும். அதில் இந்த வெயில் காலத்தை நாம் சமாளிக்க உடம்புக்குத் தேவையான சத்துக்களை பெற சில உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். நாள் முழுவதும் ஏராளமான தண்ணியை குடிக்க வேண்டும். சூடான நீரை […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஆண்களின் ஆண்மை குறைபாட்டை போக்க…”இந்த பழங்களை எல்லாம் கட்டாயம் சாப்பிடுங்க”… இதோ லிஸ்ட்..!!

ஆண்களின் ஆண்மை குறைபாட்டை போக்க முக்கிய உணவு வகைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள ஆண்களின் மிக முக்கிய குறைபாடாக பார்ப்பது ஆண்மைகுறைபாடு. திருமணமாகி இருக்கும் ஆண்கள் பெரும்பாலும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு இயற்கை முறையில் சில பழங்களை உண்டு நாம் அதை சரி செய்ய முடியும். அது என்னென்ன என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். மாதுளம் பழம் : ஆண்மையை பெருக்கும் பழங்களில் முக்கியமானது மாதுளை. தினந்தோறும் இரவு மாதுளை சாப்பிட்டு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடைகாலத்தில்… எந்தெந்த பழங்களை சாப்பிட வேண்டும்..? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

கோடைகாலத்தில் நாம் எப்படிப்பட்ட பழங்களை சாப்பிட வேண்டும் என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் நீர் அழிவை ஈடு செய்வதில் பழங்கள் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது . மற்ற பருவ காலங்களில் விளையும் பழங்களை விட கோடைக் காலத்தில் கிடைக்கும் பழங்களை ஊட்டச்சத்தை கொண்டிருக்கும். அவற்றின் சுவையும், சத்துக்களும் அதிகமாக இருக்கும். கோடைக்கால பழங்களில் அதிகம் சேர்ப்பது உடலுக்கு குளிர்ச்சியையும் சக்தியையும் அளிக்கும். இருப்பினும் சில கோடைக்கால பழங்கள் அதிக […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தயவுசெய்து இந்த பழங்களை சேர்த்து சாப்பிடாதீங்க… விஷமாக மாறும்… ரொம்ப ஆபத்து..!!

எந்தெந்த பழங்களை எந்த பழத்தோடு ஒன்றாக கலந்து சாப்பிடக்கூடாது என்று இந்த தொகுப்பில் காணலாம் . பொதுவாக பழங்கள் எல்லாமே ஆரோக்கியம் நிறைந்தது. அனைத்து பழங்களிலும் நன்மைகள் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட சில பழங்களை ஒன்றாக சாப்பிடும் போது அல்லது பிற உணவுகளுடன் பழங்களை சாப்பிடும் போது செரிமானக் கோளாறுகள் என்று ஒட்டுமொத்த ஆரோக்கிய பாதிப்பு வரை ஏற்படுத்தும்.  பழங்களில் அமிலத்தன்மை உடையவை அல்லது இனிப்புசசுவை மற்றும் நடுநிலை பழங்கள் என மூன்று வகை உள்ளது. சில […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வெயில் காலம் வந்துருச்சு… நிறைய பழம் சாப்பிடுவீங்க…”இந்தப் பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணி குடிக்காதீங்க”… ஆபத்து..!!

 நமது பண்டைய மருத்துவத்தின்படி உணவுக்கு சில மணி நேரத்துக்கு முன்னும், பின்னும் தண்ணீர் குடிப்பதைத் தான் பரிந்துரைக்கின்றனர். நீங்கள் உணவு எடுத்துக் கொண்ட உடனே தண்ணீர் குடிப்பது வேறு சில உடல் உபாதைகளை உண்டாக்க கூடும். அதிலும் சில உணவுப் பொருட்கள் தண்ணீருடன் சேரும் போது சில பாதிப்புகளை உண்டாக்குகிறது. கீழ்க்கண்ட உணவுகளை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காதீர்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். தர்பூசணி பழங்களை சாப்பிட பிறகு நீங்கள் தண்ணீர் குடிப்பது வயிற்று அமிலத்தை நீர்த்துப் போக […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நீரிழிவு நோயாளிகளே… கோடை காலம் வந்துருச்சு…. இந்த பழங்களை எல்லாம் கட்டாயம் சாப்பிடுங்க…!!

நீரழிவு நோயாளிகள் இந்த கோடை காலத்தில் எந்த பழங்களை முக்கியமாக சாப்பிடவேண்டும் என்பதை குறித்து இன்று தொகுப்பில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம். நீரழிவு நோயாளிகள் கோடைக் காலம் வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீரிழைக் கட்டுக்குள் வைக்க தவறுபவர்கள் இன்னும் கூடுதல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். கோடை காலங்களில் வெயில், வெப்ப சோர்வு, உடல்நல பிரச்சனைகள் காரணமாக நீரிழிவை கட்டுக்குள் வைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால் நமக்கு தேவையான காய்கறிகள் பழங்களை எடுத்துக்கொள்வது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“எந்தெந்த பழத்தில் என்னென்ன நன்மைகள் உள்ளது”… வாங்க பார்க்கலாம்..!!

ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு நன்மை வாய்ந்தது. பல பிரச்சினைகளுக்கு தீர்வாக உள்ளது. அது குறித்து இதில் பார்ப்போம். செவ்வாழைப்பழம்: கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும். பச்சை வாழைப்பழம்: உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். ரஸ்தாளி வாழைப்பழம்: கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. பேயன் வாழைப்பழம்: வெப்பத்தைக் குறைக்கும். கற்பூர வாழைப்பழம்: கண்களுக்கு குளிர்ச்சி. நேந்திர வாழைப்பழம்: இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும். ஆப்பிள் பழம்: வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“எந்த நோய்க்கு எந்த பழம் நல்லது”… இத பாத்து தெரிஞ்சுக்கோங்க…!!

உங்களுக்கு நீரழிவு பிரச்சனை இருந்தால் இந்த பழங்களை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாம்பழம் ஆரஞ்சு பப்பாளி பழங்களில் வைட்டமின் ஏ, பி சி உயிர்ச்சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் உள்ளதால் இந்த பழங்களை உண்பது மூலம் பார்வைக் கோளாறு, மாலைக்கண் குணமாகின்றது. பப்பாளி பழம் நீரிழிவு நோயை கட்டுபடுத்தும் கொய்யா மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு தாது பொருட்கள் உள்ளதால் இந்தக் கனிகள் நீரழிவு […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்கள் கட்டாயம் உண்ணவேண்டிய 5 பழங்கள்…!!!

பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் 5 பழ வகைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வின் உணவு என்பது மிகவும் இன்றியமையாத பொருள். அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதிலும் குறிப்பாக பெண்கள் அதிக அளவு சத்து நிறைந்த பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்களை தங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் சத்துக்கள் நிறைய கிடைக்கும். தினமும் மதிய உணவிற்கு முன் ஏதேனும் […]

Categories
லைப் ஸ்டைல்

இதயம், கல்லீரலை காக்கும் அற்புத பழங்கள்… என்னன்னு தெரிஞ்சுக்கோங்க…!!!

அதிக உடல் பருமன் உள்ளவர்கள் இதயம் மற்றும் கல்லீரல் காக்க இந்த பழங்களை எடுத்துக்கொண்டால் நன்மை பயக்கும். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. ஆனால் அதிலும் உடலுக்கு நன்மை தரும் உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. நாம் அதை கவனிப்பது இல்லை. உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வதால் பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் அதிக உடல் பருமன் கொண்டவர்கள் சில பழங்களை எடுத்துக் கொள்வதால் நன்மை கிடைக்கும். […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க…” இந்த 4 உணவுகளை சாப்பிடுங்கள்”..!!

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த 4 உணவுகளை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். கொரோனா நோய்கள் பரவியதிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது எப்படி என்று பலரும் தேட ஆரம்பித்துள்ளனர். பருவங்கள் மாறி வரும் காலத்தில் அதற்கு ஏற்ப நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும். இந்த குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில உணவுகளை நீங்கள் சேர்த்துக்கொள்ளவேண்டும். பழங்கள்: பழங்கள் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது மற்றும் பருவகால பழங்களான ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய், பப்பாளி […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

பழங்கள் என்பது கடவுள் நமக்கு கொடுத்த ஒரு வரம். இயற்கையாக சத்துக்கள் நிறைந்த ஒரு பொருள். பழங்களை எப்படி, எப்பொழுது சாப்பிட வேண்டும் என பலருக்கு தெரிவதில்லை. பழங்களை நாம் சாப்பிடுவதால் நன்மைகள் கிடைக்கும் மட்டும் என்பது தான் தெரிகின்றது. இந்த பழங்களை எப்படி சாப்பிட்டால் உடலுக்கு நன்மை கிடைக்கும் என பலருக்கும் தெரிவதில்லை. பழங்களை சாப்பிடும் முறை மற்றும் நேரம்: காலையில் ஏதேனும் ஒரு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது எடை குறைக்க விரும்புவோருக்கு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஒவ்வொரு பழத்திலும் இவ்வளவு நன்மைகளா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

ஒவ்வொரு பழங்களும் எந்தெந்த நோய்களுக்கு குணமாகின்றது என்பதை பற்றி இதில் பார்ப்போம். செவ்வாழைப்பழம்: கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும். பச்சை வாழைப்பழம்: உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். ரஸ்தாளி வாழைப்பழம்: கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. பேயன் வாழைப்பழம்: வெப்பத்தைக் குறைக்கும். கற்பூர வாழைப்பழம்: கண்களுக்கு குளிர்ச்சி. நேந்திர வாழைப்பழம்: இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும். ஆப்பிள் பழம்: வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது. நாவல் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மூன்று நிறங்கள், முழுமையான சத்து… உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம்…!!!

நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் மூன்று வகையான நிறமுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்வது அனைத்து வகையான சத்துக்கள் கிடைக்க வழி செய்யும். நம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாதது உணவு. அவ்வாறு நாம் சாப்பிடும் உணவுகளில் எது உடலுக்கு நல்லது, கெட்டது என்று நாம் ஆராய்ந்து பார்ப்பதில்லை. அதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளும் அடங்கியுள்ளன. நாம் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்துவது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. சில நபர்கள் அளவுக்கதிகமான உணவுகளை […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

காலை வேளையில் எதை சாப்பிடணும்… எதை சாப்பிடக்கூடாது தெரியுமா?…!!!

நாம் தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் எதை சாப்பிடலாம், சாப்பிட கூடாது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அதிலும் குறிப்பாக காலை உணவு ஒரு நாளின் முக்கியமான உணவு. அது உங்கள் ஆற்றல் நிலைகள் மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்த உதவுகிறது. ஆரோக்கியத்திற்கு தேவையான பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. பல ஆய்வுகளில் காலை உணவை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை எடுத்துக் காட்டுகிறது. இது […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஒவ்வொரு பழத்தின் நன்மைகள்… அறிவோம் வாருங்கள்..!!

ஒவ்வொரு பழங்களும் எந்தெந்த நோய்களுக்கு குணமாகின்றது என்பதை பற்றி இதில் பார்ப்போம். செவ்வாழைப்பழம்: கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும். பச்சை வாழைப்பழம்: உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். ரஸ்தாளி வாழைப்பழம்: கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. பேயன் வாழைப்பழம்: வெப்பத்தைக் குறைக்கும். கற்பூர வாழைப்பழம்: கண்களுக்கு குளிர்ச்சி. நேந்திர வாழைப்பழம்: இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும். ஆப்பிள் பழம்: வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது. நாவல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த… கட்டாயம் இந்த பழங்களை எல்லாம் சாப்பிடுங்க..!!

சர்க்கரை நோயாளிகள் சில குறிப்பிட்ட பழங்களை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. என்ன மாதிரியான பழங்களை சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகள் எப்பொழுதும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். காலநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு உணவை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். குளிர்காலத்தில் இயற்கையாகவே சர்க்கரை அளவை கவனமுடன் பார்க்க வேண்டும். இதற்காக நார்ச்சத்து நிறைந்த பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியம் குறையாமல் பாதுகாக்க என்ன மாதிரியான பழங்களை எடுத்துக் கொள்ளலாம். ஆரஞ்சுப்பழம் ஆரஞ்சு […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

நாம் ஏன் பழங்களை சாப்பிட வேண்டும் ? மருத்துவர்கள் சொல்வது என்ன ?

பழங்களை நாம் ஏன் உட்கொள்ள வேண்டும், அதனால் நமக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது? பழம் பிடிக்காது என்று கூறுபவர்கள் இதைத் தெரிந்துகொண்டால், இனி பழங்களை உண்ண மறுப்பு தெரிவிக்கமாட்டார்கள்.  நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்களை எவ்வாறு காய்கறிகளிலிருந்து பெறமுடியுமோ, அவற்றைப் பழங்களிலிருந்தும் பெறலாம். பழங்களில் அதிகளவில் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் இயற்கையான சர்க்கரை இருப்பதால் நாவிற்கு இனிப்பு சுவையூட்டுவதாகவும் அமைந்துள்ளது. இது குறித்து மருத்துவர்கள் சொல்லும் போது “பழம் என்பது தாவரத்தின் விதை தாங்கும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கண் பார்வையை அதிகரிக்க இந்த 5 உணவுகளை உண்ணுங்கள்…..!!

கண் பார்வையை அதிகரிக்க கூடிய ஐந்து உணவுகளை உண்பதால் ஏற்படும் நன்மைகள்.    1.கேரட்: கேரட் கண்பார்வைக்கு எவ்வளவு முக்கியமுன்னு  உங்க எல்லாருக்கும் ரொம்ப நல்லா  தெரியும் இதுல நிறைய பீட்டா கரோட்டின், வைட்டமின் எ,  இருக்குறதுனால டெய்லி ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் கேட்ராக்ல இருந்து விடுபடலாம்.     2.முட்டை : மூட்டைகளில் யூடின் என்ற பொருளில் அதிகமாக இருப்பதினால் வயது முதிர்ச்சியால் வரக்கூடிய கண்பார்வை கோளாறுகளில் இருந்து நாம் விடுபட […]

Categories
லைப் ஸ்டைல்

கொலஸ்ட்ராலை விரட்டியடிக்க… இதை தொடர்ந்து சாப்பிடுங்க…!!

பழங்களில் பலருக்கும் பிடித்தமான திராட்சை பழத்தில் இருக்கும் நன்மைகள் பற்றிய தொகுப்பு திராட்சைப் பழத்தை அதிக அளவில் சாப்பிட்டு வருவதால் இதய நோய் தடுக்க முடியும். பெண்கள் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் கர்ப்பப்பை கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்தாக அமைகின்றது. உடலால் பலவீனமானவர்கள் திராட்சை பழத்தை சாப்பிட்டு வருவதால் நன்மை கிடைக்கும். திராட்சைப் பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதனால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகிய பிரச்சனைகள் சரியாகும். திராட்சை விதைகளை சாப்பிடுவதனால் வைட்டமின் ஈ, […]

Categories

Tech |