Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

குன்றத்தூரில் 3 மாதங்கள் அகழ்வாய்வு பணி…. தொல்லியல் துறை கண்காணிப்பாளர் வெளியிட்ட தகவல்….!!!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய வடக்குப்பட்டு ஊராட்சி நத்தமேடு பகுதியில் 3 மாதங்களுக்கு முன்பு 7 அடி உயரத்தில் சிவலிங்கம் ஒன்று மண்ணில் புதைந்து கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி மேத்தா வசந்தகுமாரிடம் தெரிவித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஏற்பாட்டில் அந்த பகுதியில் சிறிய அளவில் மேற்கூரை அமைத்து சிவலிங்கத்தை பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். இது குறித்து அறிந்த தொல்லியல் துறையினர் அந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது அங்கு […]

Categories
உலக செய்திகள்

சிறுவனின் கைக்கு சிக்கிய வித்தியாசமான பொருள்…. சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பெற்றோர்…. கண்டுபிடித்த ஆய்வு குழுவினர்…!!

இங்கிலாந்தை சேர்ந்த சிறுவர் ஒருவர் சுமார் 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பவளப்பாறை தனது தோட்டத்தில் கண்டுபிடித்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த தம்பதிகள் விஷ் சிங் (42 வயது) – சங்கீதா டூட்டி (40 வயது). இவர்களது மகன் சிங் ஜஹாமட் (6 வயது). இந்த சிறுவன் பழங்கால பொருள்களின் மீது மிகுந்த ஆர்வம் உள்ளவர். அதனால் எப்பொழுதும் தோட்டத்தில் எதையாவது ஒன்றை தேடிக் கொண்டே இருந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுவன் சமீபத்தில் தோட்டத்தில் இருக்கும்போது அவருக்கு […]

Categories

Tech |