Categories
மாநில செய்திகள்

நரிக்குறவர் மக்களுக்குப் பழங்குடியினர் தகுதி….. “நீண்ட போராட்டத்தின் வெற்றி இது”….. ஒன்றிய அரசு இசைந்துள்ளதை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்..!!

நரிக்குறவர் மக்களுக்குப் பழங்குடியினர் தகுதி வழங்கியிருக்கும் ஒன்றிய அரசின் முடிவினை தமிழ்நாடு அரசின் சார்பில் வரவேற்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நரிக்குறவர் மக்களை #ST பட்டியலில் சேர்க்க வேண்டுமெனக் கழக அரசும், எம்.பி.க்களும் மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு இசைந்துள்ளதை வரவேற்கிறேன். விளிம்புநிலையிலுள்ள அம்மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத் தருவதற்கான நீண்ட போராட்டத்தின் வெற்றி இது! என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர்….. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா,சத்தீஸ்கர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த சமுதாயங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.இதற்கு முன்னதாக நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் உள்ளிட்ட பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது மத்திய அமைச்சரவை அதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை […]

Categories
உலக செய்திகள்

கொன்று புதைக்கப்பட்ட பழங்குடியின நிபுணர், பத்திரிக்கையாளர்…. அமேசான் காட்டில் பதற வைக்கும் சம்பவம்…!!!

அமேசான் காட்டுப் பகுதியில் காணாமல் போன பழங்குடியினத்தை சேர்ந்த பத்திரிகையாளரும் நிபுணரும் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து நாட்டின் டான் பிலிப் என்ற பிரபலமான பத்திரிகையாளர், பிரேசில் நாட்டில் வசித்து வருகிறார். அங்கு அமேசான் காட்டுப் பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் பற்றிய செய்திகளை புத்தகங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ப்ரூனோ ஃபிரிரா என்ற பழங்குடியின நிபுணர் வழிகாட்டியாக உள்ளார். இருவரும் சேர்ந்து அமேசான் காடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

“அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணியிடங்கள்”….. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

பழங்குடியினர் உண்டு, உறைவிட பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலம் கருதி காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என்று அமைச்சர் கயல்விழி தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தலைமையில் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் பழங்குடியின மக்களுக்கு கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பழங்குடியினர் நலப் பள்ளிகளில் மாணவர் […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு 10, 402 அரசு பணியிடங்கள்….. விரைவில் நிரப்பப்படும்….. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழக அரசு பணியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 10, 402 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “2021 – 22ம்  ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின் போது அரசு துறைகளில் காணப்படும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் மூலமாக நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கு தலைமைச் செயலக துறைகளிடம் இருந்து பிரிவு வாரியாக உறுதி செய்யப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே…. வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்…. மே 10ஆம் தேதிக்குள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!;

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக, 1968-ம் ஆண்டு தேசிய வாழ்வாதார சேவை மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தொழில் கல்வி பயிற்றுவித்தல், தொழில் வழிகாட்டல், ஆலோசனை வேலைவாய்ப்பு பயிற்சி ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த மையத்தின் சார்பில் சென்னையில் வேலை வாய்ப்பு முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னையை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்று வேலை […]

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே….! இன்று சென்னையில்…. மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சென்னையில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களின் நலன்களை கருதி பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகின்றது. பள்ளிகளின் உதவியுடன் பழங்குடியின மாணவர்கள் உதவி தொகையை விண்ணப்பித்து பெறலாம். உயர்படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

19 மாநிலங்களில் ஒருவர் கூட பயனடையவில்லை…. பெரும் அதிர்ச்சி….!!!!

இந்தியாவில் பழங்குடியினர் மேம்பாட்டுக்கான தேசிய நிதி உதவி திட்டத்தில் கடந்த நான்கு வருடங்களில் வெறும் ரூபாய் 4.79 கோடி மட்டுமே மத்திய அரசு செலவு செய்துள்ளது. இதில் குஜராத்தில் 70, தமிழகத்தில் 5 நபர்கள் மட்டும் பயன்பெற்றுள்ளனர். இதனிடையில் 19 மாநிலங்களில் ஒருவர் கூட பயனடையவில்லை என்று ஆர்டிஐ மூலமாக தெரியவந்துள்ளது. நாட்டில் பட்டியல் சாதி மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இத்திட்டத்தில் ஒரு பயனாளியும் இல்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பழங்குடியினர் பள்ளிகள் விரிவாக்கம்…. இனிப்பான செய்தி…!!!!

தமிழக ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி  எ தமிழக சட்டப்பேரவையில் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்திய வரவு செலவு கூட்டத்தொடரில் துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது, பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 318 உண்டி உறைவிடப் பள்ளிகளில் ரூ.6.13 கோடி செலவில் சுற்றுச்சுவர்களும் மொத்தம் ரூ.21.13 கோடி செலவில் கட்டப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 39 உண்டி உறைவிடப் […]

Categories
மாவட்ட செய்திகள்

நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி ஆர்ப்பாட்டம்…. அதிமுக எம்எல்ஏ ஆதரவு….!!

நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிவகங்கை பகுதியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பு நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் மற்றும் இலவச வீடு கட்டி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை தொகுதி அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் கலந்துகொண்டு தனது ஆதரவை தெரிவித்தார். இந்த போராட்டத்தில் பல்வேறு சமுதாயத்தை […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகளை கொல்லும் பழங்குடியினர்…. ஆலோசனையில் காவல்துறையினர்…. வெளிவந்த அதிர்ச்சியளிக்கும் தகவல்….!!

வெள்ளை நிறத்தில் இருக்கும் குழந்தைகளை அந்தமான் நிக்கோபார் தீவில் வசிக்கும் பழங்குடியினர் கொல்வதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள தீவுகளில் வசிக்கும் பழங்குடியினர்கள் பல்வேறு சடங்குகள், மரபுகள் மற்றும் பாரம்பரியத்தைப் பின்பற்றி வாழ்கின்றனர். அவர்களின் பழக்க வழக்கங்கள் அனைத்தும் நவீன யுகத்தில் இருக்கும் நமக்கு தவறாக தெரியும். அந்த வகையில் அந்தமான் நிக்கோபார் தீவில் ஜராவா பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த வகை பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள் அனைத்தும் நமக்கு அதிர்ச்சியை அளிக்கும் விதமாக உள்ளது. குறிப்பாக அங்குள்ள […]

Categories
உலக செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பழங்குடியினர்…. ஆதரவு தெரிவிக்கும் காவல்துறையினர்…. தகவல் வெளியிட்டஆங்கில ஊடகம்….!!

நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில் carmichael என்னும் சுரங்கம் அமைந்துள்ளது. இதனை அதானி குழுவினர் வாங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பூர்விகமாக வசிக்கும் மக்களை வெளியேற்றுமாறு காவல்துறையினரிடம் அவர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை வெளியேற்ற முடியாது என்று கூறியுள்ளனர். இது தொடர்பான ஒரு செய்தியை ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில் “வாங்கன் மற்றும் ஜகலிங்கூ பழங்குடியினர் இங்கு  பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அங்கு நிலக்கரிச் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

40 வகையான உணவு பொருட்கள் விற்பனை… திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்… குஷியில் மக்கள்…!!!

தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநெல்வேலியில் காணி பழங்குடியினருக்கு, வாழ்வியல் அங்காடியை மாவட்ட ஆட்சியர் திறந்துவைத்தார். காணி பழங்குடியின மக்கள் இயற்கை முறையில் உற்பத்தி செய்யும், காய்கறிகள், கிழங்கு வகைகள், பழங்கள், அவர்களின் வாழ்வியல் முறையில் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. காணி பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அவர்கள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களை உழவர் சந்தையில் சந்தைப்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஏற்பாடு செய்தார். இதற்காக ஒரு புதிய கடையை அவர் அமைத்துக் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இவர்களுக்கு இட ஒதுக்கீடு…. 5 % வழங்கனும்…. சங்க கூட்டத்தில் தீர்மானம்….!!

சங்க நிர்வாக கூட்டத்தில் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் தமிழ்நாடு காட்டுநாயக்கன் பழங்குடியினர் ஜனநாயக சீர்திருத்த சங்க நிர்வாகிகள் கூட்டம் ஒன்றை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில், கிளை தலைவர் ஞானசேகரன், செயலாளர் பிரபு போன்றோர் முன்னிலை வகித்தனர். இதற்கு முன்பாக மாநில அலுவல செயலாளர் சரவணன் வரவேற்று பேசினார். இதனையடுத்து மாநில இணை செயலாளர் ராஜூ, மாநில துணைத்தலைவர் கொளஞ்சியப்பன், மாநில பொருளாளர் வெங்கடேசன், […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“பழங்குடியினர் இன சாதி சான்றிதழ்” 1,715 மனுக்கள்…. கலெக்டரின் உத்தரவு….!!

பழங்குடியினர் இன சாதி சான்றிதழ் கேட்டு 1,715 மனுவினை கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் பெற்றுக்கொண்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் பழங்குடியின சமூகத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கின்றனர். அதன்படி இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் சிறப்பு முகாம் நடத்துவதற்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார். இதனையடுத்து காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற்றது. […]

Categories
தேசிய செய்திகள்

பழங்குடியினருக்கு கூடுதல் அதிகாரம்….. மத்திய அரசு முடிவு…..!!!

நாட்டில் வன வளங்களை பாதுகாத்து மேலாண்மை செய்யும் வகையில் பழங்குடியினருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கூட்டு ஒப்பந்தத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும், பழங்குடியினர் விவகார அமைச்சகம் சேர்ந்து இன்று கையெழுத்திடுகின்றன என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வனப்பகுதிகளில் பரம்பரையாக வாழ்ந்துவரும் பழங்குடியினருக்கு வனப்பகுதிகளில் உரிமை அளித்து, அங்கு அவர்கள் பாரம்பரிய தொழில் புரியும் வகையில் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

என்ன..! மாணவர்களின் எலும்புக்கூடா…? அதிர்ச்சியில் உறைந்து போன பொதுமக்கள்…. அரசாங்கம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு….!!

அரசால் கொடுக்கப்படும் சான்றிதழ்களில் பழங்குடியினர் தங்களுடைய பாரம்பரிய பெயரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற புதுவித உத்தரவை கனடா அரசாங்கம் பிறப்பிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கன்னட நாட்டில் பழங்குடியினர்களுக்கான பள்ளிக்கூடம் ஒன்று மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்திற்கு அருகே சுமார் 200 க்கும் மேலான மாணவர்களது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பள்ளிக்கூடத்திற்கு அருகே மாணவர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது கன்னட அரசாங்கம் ஒரு புதுவித […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” 10 ம் வகுப்பு தேர்ச்சி போதும்”… ரூ.18,000 சம்பளம்… இன்றே போங்க..!!

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் பழங்குடியின மாணவர்கள் கல்வி சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Muliti-tasking staff கல்வித்தகுதி: 10,12ம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்: மாதம் ரூபாய் 18,000 – 56,900 வயது வரம்பு: 27 முதல் 40 விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.02.2021 மேலும் விவரங்களுக்கு https://tribal.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “தமிழில் எழுதப் படிக்க தெரிந்தால் போதும்”… அரசு சத்துணவுத் துறையில் வேலை..!!

அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு சமையலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.  மொத்த காலிப்பணியிடங்கள்: 17 கல்வித்தகுதி : தமிழில் எழுதப்படிக்க தெரிந்தால் போதும் முன்னுரிமை : சமையலர் பணியில் அனுபவம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வயது வரம்பு : 18 வயது முதல் 35 வயது வரை 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளம் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “ரூ.1.51 லட்சம் வரை சம்பளம்”… மத்திய அரசு வேலை… உடனே போங்க..!!

தேசியப் பழங்குடியின மாணவர்கள் கல்வி சங்கத்தில் அதிகாரிகள், நிர்வாகிகள் மற்றும் உதவியாளர்கள் பணிகளில் பணியாற்றத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் : மத்திய பழங்குடிகள் நல அமைச்சகம் பணி வகை : மத்திய அரசு காலிப் பணியிடங்கள்: Assistant Commissioner (Administrative) – 02 Assistant Commissioner (Finance)- 01 Office Superintendent (Finance)- 02 Stenographer Grade – I – 01 Stenographer Grade – II – 02 Office Assistant […]

Categories
தேசிய செய்திகள்

நெடுஞ்சாலை கொள்ளையில் ஈடுபடும் கிராமம்…!!

தமிழக எல்லையில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்தது மத்திய பிரதேசம் பழங்குடியினர் கொள்ளையர்கள் என தெரியவந்துள்ளது. அங்கு ஒரு கிராமமே  நெடுஞ்சாலை கொள்ளையர்களாக மாறியுள்ளது. விலை உயர்ந்த பொருட்களுடன் நெடுஞ்சாலைகளில் வரும் வாகனங்களில் லாரிகள் மற்றும் கார்களில் சென்று மடக்கி கொள்ளை அடிப்பது தான் இவர்களின் ஸ்டைல். தமிழக ஆந்திர எல்லையான சித்தூரில் அரங்கேறிய செல்போன் கொள்ளை போன்ற சூளகிரி பகுதியிலும் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் நேற்று கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

அந்தமானில் வசிக்கும் பழங்குடியினருக்கு கொரோனா…!!

அந்தமானில் தனி தீவில் வசிக்கும் பழங்குடியினருக்கு உதவ சென்ற 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, பழங்குடியின மக்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற அச்சம் எழுந்துள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ஆயிரத்து 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தமானில் உள்ள தீவுகளில் ஜரூபர் எனப்படும் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்களை வெளி ஆட்கள் சந்திக்க மத்திய அரசு தடை […]

Categories

Tech |