Categories
மாநில செய்திகள்

இனி இ- சேவை மையம் மூலமாக பழங்குடி ஜாதி சான்று…. அசத்தும் தமிழக அரசு….!!!!

தமிழகத்தில் இ சேவை மையங்களில் பழங்குடியினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இ-சேவை மையங்கள் மூலமாக மக்களுக்கு தேவையான சான்றிதழ்கள், ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கான ஜாதி சான்றிதழ் மட்டும் பரிசீலனைக்குப் பிறகு எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் பழங்குடியினர் ஜாதிச் சான்றிதழையும் இ சேவை மையம் வாயிலாகப் பெற முடியும் என்று அரசு அறிவித்துள்ளது. பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வாங்க […]

Categories

Tech |