திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலையையும், பழனி ஆண்டவரையும் தரிசனம் செய்வதற்கு தினமும் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தருகின்றனர். பழனி மலையின் அழகை கண்டு பக்தர்கள் பக்தி பரவசம் அடைகின்றனர். இந்நிலையில் இரவு நேரத்தில் பழனி மலை கோவிலும், மலையடிவார கிரி வீதியும், மலையை ஒட்டிய பழனி நகரின் வீதிகளும் மின்னொளியில் ஜொலிக்கிறது. இதனை பக்தர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
Tag: பழனி
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகமானது ஜனவரி 27ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று காலை 8 மணி முதல் 9 30க்கு மணிக்குள் இந்த கும்பாபிஷேகமானது நடைபெற இருக்கிறது. பழனி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் டிசம்பர் 25ஆம் தேதி முகூர்த்தக்கால் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது. ஜனவரி 18 புதன்கிழமை பூர்வாங்க பூஜைகள் மற்றும் கணபதி பூஜை தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 8ம் தேதி நிகழயிருக்கும் சந்திர கிரகணமானது இந்தியாவின் கிழக்கு நகரங்களில் தெரியும். சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது. இந்நிலையில் நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரியகிரகணம் எனவும் பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் சந்திரகிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. மத நம்பிக்கைகளின் படி கிரகணம் நிகழும் நேரம் சற்று அசுபமாக கருதப்படுகிறது. ஆகவே பழனி கோயிலில் சந்திர கிரகணத்தையொட்டி வரும் 8ஆம் தேதி மதியம் 2:30 […]
மாநில அளவிலான கபடி போட்டியானது பழனியில் நடைபெற்றது. இவற்றில் திண்டுக்கல், திருப்பூர், மதுரை, திருச்சி மற்றும் கோவை உட்பட பல மாவட்டங்களிலிருந்து 56 அணிகள் பங்கேற்றது. இந்த போட்டியை வணிக வரித்துறை கூடுதல் ஆணையர் தேவேந்திர பூபதி துவங்கி வைத்தார். அத்துடன் கபடி கழக மாநில துணை செயலாளர் ரமேஷ் இதற்கு முன்னிலை வகித்தார். போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து போட்டியில் பழனி அ.கலையம்புத்தூர் அணி முதலிடத்தை பிடித்தது. உடுமலை, தாராபுரம் அணிகளானது […]
வார விடுமுறையை முன்னிட்டு நேற்று பழனிமுருகன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக பக்தர்களின் கூட்டமானது அதிகளவு காணப்பட்டது. அதிலும் குறிப்பாக அதிகாலையிலேயே சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் திரண்டதால் மலைக் கோயில், அடிவாரம் மற்றும் கோயிலுக்கு போகும் பாதைகள், தரிசன வழிகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதன் காரணமாக சுமார் 2 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். அதேபோன்று மின்இழுவை ரயில் நிலையத்திலும் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து கோயிலுக்கு சென்றனர். இதனிடையில் பக்தர்கள் சிலர் காவடி […]
பழனி அருகில் உள்ள பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சியில் நரிக்குறவர் காலனியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள இளம் பெண்ணை வாலிபர் ஒருவர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தட்டி கேட்டபோது பிரபாகரன்(30), ரசிகன்(37), மணிகண்டன்(39), பின்னி(38), விஜயேந்திரன்(33), ஷாலினி(22) ஆகியோர் நேற்று முன் தினம் இரவு தாக்கப்பட்டனர். இவர்கள் பழனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இந்நிலையில் போதை ஆசாமிகளால் நரிக்குறவர் காலனி சேர்ந்த பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இது குறித்து […]
பழனியில் உள்ள லாட்ஜ் அறையில் பாலக்காட்டை சேர்ந்த தம்பதி சடலமாக கிடந்தனர். ஆலத்தூர் வங்கி சாலையில் சுகுமாரன் (68), சத்தியபாமா (61) ஆகியோர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இருவரும் வெள்ளிக்கிழமை காலை ஊட்டி குன்னூரில் உள்ள சுகுமாரனின் சகோதரி மகன் வீட்டுக்கு செல்கிறோம் என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றனர். ஆனால் மதியம் வரை அவர் அங்கு வரவில்லை. அவரை போனில் அழைத்தபோது, தான் பழனியில் இருப்பதாகவும், தான் தங்கியிருக்கும் லாட்ஜின் […]
பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக கவசம் கட்டாயம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பி ஏ 5 என்ற வைரஸ் தமிழகத்தில் 25 சதவீதம் காணப்படுகிறது. முக்கியமாக தமிழகத்தில் நகர்ப்பகுதிகளில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டியது அவசியம். எனவே தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்காத நிலையில் […]
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் தினந்தோறும் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலை கோவில் சென்று முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் வசதிக்காக மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான மக்கள் ரோப் கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர. இந்த ரோப்கார் நிலையத்திலிருந்து மலை கோவிலுக்கு செல்லும்போது இயற்கை […]
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் பெரும்பாலான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இதனால் பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் சேவை மற்றும் வின்ச் போன்றவை இயக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் மலையடிவாரத்திலிருந்து வயதான மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் மலை மீது சென்று சுவாமி தரிசனம் செய்து வர வசதியாக கோவில் நிர்வாகம் ரோப் கார் மற்றும் வின்ச் சேவையை இயக்கி வருகிறது. இதில் ரோப் காரில் இயற்கை அழகை ரசித்தபடி மற்றும் விரைவாக போகலாம் என்பதால் பெரும்பாலானவர்களின் […]
அடுத்தடுத்து வந்த கொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பலியாகி உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொழுமம் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதுடைய மாரிமுத்து. இவர் சொந்த வேலை காரணமாக பழனிக்கு தன் மனைவியுடன் வந்தார். வேலை முடித்தவுடன் மோட்டார் சைக்கிளில் குழுமத்துக்கு இருவரும் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். இதுபோலவே திருப்பூர் மாவட்டத்திலுள்ள குமரலிங்கத்தை சேர்ந்த சாகுல் அமீது மற்றும் அவரின் மனைவி பழனிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு ஊருக்கு […]
பழனி நகராட்சி பணியாளர் மீது பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சியில் கொசு ஒழிப்பு, துப்புரவு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் பழனி நகராட்சி ஊழியர்கள் மேற்பார்வையில் வேலை பார்க்கிறார்கள். இந்நிலையில் பழனி நகராட்சியில் கொசு ஒழிப்பு பணியில் வேலை பார்க்கும் ஒரு பெண் தொழிலாளிக்கு, நகராட்சி பணியாளர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக […]
பழனி அருகில் சாமி சிலைகளை தெருவில் வீசியது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகில் கணக்கன் பட்டியில் ஒரு அரச மரம் அமைந்துள்ளது. அந்த மரத்தின் அடியில் சுமார் ஒரு அடி உயரமுள்ள விநாயகர் சிலையை வைத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த விநாயகர் சிலை அருகில் ராகு, கேது, மூஞ்சுலு போன்ற சிறிய சிலைகளும் இருந்தன. இந்நிலையில் ராகு, கேது சிலைகள் அந்தப் பகுதியில் உள்ள தெருவில் கிடந்துள்ளது. […]
வடபழனி கோவிலில் நாளை குடமுழுக்கு நடைபெற உள்ளது. நம் நாட்டில் உள்ள புனித நதிகளிலிருந்து கொண்டு வரும் நீர் இந்த குடமுழுக்குற்கு பயன்படுத்தவிருக்கிறது. பழனி கோவிலில் நாளை அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள், நன்கொடையாளர்கள் மட்டும் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். பொது முடக்கம் முடிந்த பின்னர் பொதுமக்கள் வழக்கம் போல் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். குடமுழுக்கு முடிந்த பின்னர் முழு மண்டல பூஜை 48 நாட்கள் நடைபெறவிருக்கிறது. அதனால் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி, பொதுமக்கள் வீட்டிலிருந்தே இதனைப் பார்த்துக் கொள்ள […]
பழனியில் நாளை முதல் தைப்பூச விழா நிறைவடையும் வரை அதாவது 21ஆம் தேதி வரை கோயிலுக்கு பக்தர்கள் அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை எந்த வழிபாட்டு தளங்களிலும் அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து வரும் 18ஆம் தேதி தைப்பூசத் திருவிழாவுக்கு அனுமதி இல்லை என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார் இந்நிலையில் நாளை நடக்கவிருக்கும் கொடியேற்றத் […]
பழனிக்கு சென்று சாமி தரிசனம் செய்த சினேகாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சினேகா. இவரை மக்கள் ”புன்னகை அரசி” என்றும் அழைத்தனர். இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், சினேகா தனது குடும்பத்துடன் பழனிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது […]
தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு பாத யாத்திரையாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், பக்தர்கள் வரும் பாதைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திண்டுக்கல், பொள்ளாச்சி, செம்பட்டி வழியாக பழனிக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் வசதிக்காக, தர்மத்துப்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி உள்பட 14 இடங்களில் தங்கும் கூடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் கட்டணம் இல்லாமல் இப்பகுதிகளில் தங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நள்ளிரவு 11 மணி முதல் அதிகாலை 3 […]
பழனியில் ரோப்கார் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம். பழனி தண்டாயுதபாணி கோயிலில் நாளை ரோப்கார் சேவை இயங்காது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல ரோப்கார், மின்இழுவை ரெயில் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இவற்றில் பக்தர்கள் பெரிதும் விரும்புவது ரோப்கார் சேவையே. இந்த ரோப்கார் நிலையத்தில் தினசரி ஒரு மணி நேரம் மற்றும் மாத, ஆண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான […]
பழனி பஸ் நிலையத்தில் கணவனுடன் சென்ற பெண்ணை கடத்தி வைத்து கற்பழித்த கும்பலை கண்ணூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த தம்பதிகள் இருவரும் பழனியில் உள்ள சுவாமி முருகப்பெருமானை தரிசனம் செய்வதற்கு கடந்த 19ஆம் தேதி பழனிக்கு வந்துள்ளனர். இருவரும் சாமி கும்பிட்டுவிட்டு சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வந்தனர். பேருந்து நிலையத்தில் அவர்கள் நடந்து சென்று இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சில நபர்கள் அந்தப் பெண்ணை கடத்திச் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக சாரல் மழை பெய்தது. தமிழகத்தில் தற்போது வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் தற்போது மழை பரவலாக பெய்து வருகிறது. அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. பழனியில் வெப்பத்தின் தாக்கத்தை குறைத்து சாரல் மழை பெய்தது. நேற்று […]
பழனி முருகன் கோவிலில் இன்று முதல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு இதுவரை தளர்த்தப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை மீண்டும் செயல்படுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று முதல் பழனி முருகன் கோவிலில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்க படுவதாகவும் இரவு […]
பழனியை சேர்ந்த தனியார் பணியாளர் ஒருவர் ‘பாஸ்டேக் ஸ்டிக்கரை தனது வாகனத்தில் பயன்படுத்தும் முன்னதாகவே ஒடிசாவில் பயணித்தாக கட்டணம் வசூலிக்கப்பட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தும் முறை கட்டாயம் என்று கூறப்பட்டது. ‘பாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாமல் இயங்கும் வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்ததை அடுத்து பெரும்பாலும் தங்களது வாகனங்களில் ‘பாஸ்டேக் பயன்படுத்தி பயணித்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகபுரம் பகுதியை […]
ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் பழனி பக்தர்கள் இலவச பிரசாத பெறுவதற்கு ரசீது வழங்கப்பட்டு வருகின்றது. ஈரோடு தலைமை தபால் நிலையம் முதுநிலை அஞ்சல் அதிகாரி ஒரு புது அறிக்கையை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தினால் பக்தர்கள் ஆலயத்திற்கு வர தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் பழனி முருகன் தண்டாயுதபாணி கோவில் நிர்வாகமும் தபால் துறையும் ஒரு மிகச்சிறந்த ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளது. இந்த கொரோனா சூழலில் பக்தர்கள் […]
பக்தர்களுக்கு வீட்டிலேயே பிரசாதம் வரும் வகையில் தபால் மூலம் பஞ்சாமிர்தத்தை அனுப்பி வைக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி கோவிலில் பிரசாதம் என்றால் புகழ்பெற்றது பஞ்சாமிர்தம் தான். பழனி கோவிலில் விபூதி, சந்தனம், என பல பிரசாதங்கள் வழங்கப்பட்டாலும் அவற்றில் பிரதானமாக விளங்குவது இந்த பஞ்சாமிர்தம். பழனி கோயில் நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. உலகப் புகழ்பெற்ற பஞ்சாமிர்தம் தற்போது பக்தர்களின் வசதிக்காக தபால் மூலம் விற்பனை […]
பக்தர்களுக்கு வீட்டிலேயே பிரசாதம் வரும் வகையில் தபால் மூலம் பஞ்சாமிர்தத்தை அனுப்பி வைக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி கோவிலில் பிரசாதம் என்றால் புகழ்பெற்றது பஞ்சாமிர்தம் தான். பழனி கோவிலில் விபூதி, சந்தனம், என பல பிரசாதங்கள் வழங்கப்பட்டாலும் அவற்றில் பிரதானமாக விளங்குவது இந்த பஞ்சாமிர்தம். பழனி கோயில் நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. உலகப் புகழ்பெற்ற பஞ்சாமிர்தம் தற்போது பக்தர்களின் வசதிக்காக தபால் மூலம் விற்பனை […]
இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் பெற்று மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார். சேலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் தமிழ்நாடு கிரிக்கெட் அணி ஐபிஎல் தொடரில் உள்ளே நுழைந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கு ஐபிஎல் தொடரில் ஆடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த 2013 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 3 கோடிக்கு வாங்கப்பட்டார். பஞ்சாப் அணிக்கு 6 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன பணியாளர் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள அமரபூண்டி எவிசன் நகரில் வசிப்பவர் பிரபு. இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். இவர் ஆயக்குடியை அடுத்த ரூக்குவார்பட்டி பகுதியில் வந்த போது அவ்வழியாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது […]
சாமி தரிசனம் செய்ய சென்றவர்கள் வேன் கவிழ்ந்து அதில் மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் கீழக்கரை பகுதியில் உள்ள களிமங்குண்டு எனுமிடத்தில் இருந்து 15 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனிக்கு சென்று முருகனை தரிசிக்க கிளம்பினர். பிள்ளையார் பட்டியில் சாமி தரிசனம் செய்துவிட்டு பழனிக்கு செல்ல நினைத்திருந்தனர். இதனால் அவர்கள் பிள்ளையார்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது ஜமீன்தார்பட்டி அருகே கண்மாய் வளைவு என்னும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து […]
பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை கோவில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதில் குறிப்பாக கோவில்களுக்கு மக்கள் இயல்பாக சென்று வர அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் தை மாதத்தில் முருகன் கோவிலில் மக்கள் கூட்டம் அதிக அளவில் கூடுவது வழக்கம். அதனால் […]
பழனி முருகன் கோவிலுக்கு நேற்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வந்தார். பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆவின் நெய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று பழனி மலை முருகன் கோவிலுக்கு வந்தார்.அவர் ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்றார்.கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் பூஜையில் கலந்து கொண்ட அவர் முருகப்பெருமானை தரிசனம் செய்தார். பின்பு அவர் நிருபர்களிடம் பேசியதாவது, தமிழக அரசு வரும் பொங்கலுக்கு வழங்கவிருக்கும் பொங்கல் […]
முதியவர் ஒருவர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி அருகே அக்கரைப்பட்டியில் வசிப்பவர் இளங்கோவன். இவருக்கு சொந்தமாக பழனி அப்பர் தெருவில் 12 சென்ட் காலி மனை இருந்துள்ளது. அந்த இடத்தின் பக்கத்தில் திரையரங்கு உரிமையாளரான நடராஜன் வசித்து வந்துள்ளார். இந் நிலையில் இளங்கோவனுக்கு சொந்தமான இடத்தில், தனக்கும் கொஞ்சம் நிலம் இருப்பதாக நடராஜன் தொடர்ந்து கூறி வந்ததால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தனது […]
பழனி மலை முருகன் கோவிலில் மலைப்பாம்பு ஒன்று நாயை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனி மலை முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதால், அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு அடிவாரத்திலிருந்து மலை கோவில் செல்வதற்கு ரோப் கார் இயக்கப்பட்டு வருகின்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக அது இயக்கப்படவில்லை. பழனிக்கு வரும் பக்தர்கள் அனைவரும் படிப்படியாக மலை கோவிலுக்கு செல்கிறார்கள். அதனால் ரோப் கார் நிலைய பகுதியில் பக்தர்கள் நடமாட்டம் எதுவும் இல்லை. இந்நிலையில் நேற்று மதியம் […]
மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வர மறுத்த பெண்ணிடம் அண்ணன் என்று பாசத்துடன் கூறி அழைத்து சென்ற காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பழனி காவல்துறையினருக்கு பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் பலர் மீது தாக்குதல் நடத்துவதாக புகார் வந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்தப் பெண்ணை பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதோடு அவரது உறவினர்கள் வெளியூரிலிருந்து வந்து பழனியில் அந்த பெண்ணை விட்டு சென்றதும் […]
சீன ராணுவம் தாக்குதலில் வீர மரணம் அடைந்த பழனியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் பழனியின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு பணி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். லடாக் எல்லையில் நேற்று இரவு சீன துருப்புகளுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் சீனா ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உட்பட ஒரு உயர் அதிகாரி வீரமரணம் அடைந்தனர். 1975க்கு பிறகு சீனாவுடன் […]