Categories
மாநில செய்திகள்

ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு – முதல்வர் அதிரடி

நிவர் புயல் பாதிப்பால் மின்சாரம் தாக்கிய சரவணன் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிடுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, நிவர் புயலால் அரசும் கடும் முன்னெச்சரிக்கை மேற்கொண்டு வந்தது. இருப்பினும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள கொங்காவரம் கிராமத்தை சேர்ந்த தனபால் என்பவரின் மகன் சரவணன் வரவேற்பு பந்தலில் நின்று கொண்டிருந்தபோது காற்று அடித்ததால் கம்பம் கீழே விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துவிட்டார். முதலமைச்சர் […]

Categories

Tech |