முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் தர்மபுரி மாவட்டத்திலிருந்து 2,000 மேற்பட்டோர் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “பழனியப்பனை திமுகவில் சேர்க்க எவ்வளவோ முயற்சி செய்தோம். பழனியப்பன் திமுகவில் சேர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தோம். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளார் பழனியப்பன். திமுகவுக்கு தருமபுரி இனி […]
Tag: பழனியப்பன்
மற்ற கட்சியிலிருந்து திமுகவில் வந்து இணைந்த அமைச்சர்களை இணைக்கும் விழா இன்று சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் முக ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தாமதமாக வந்தாலும், சரியான நேரத்தில் சரியான இடத்திற்கு திமுகவிற்கு வந்து சேர்ந்துள்ளார் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் பழனியப்பன் திமுகவில் சேர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தோம் என்றும் அவர் தெரிவித்தார்.
அ.தி.மு.க.வில் ஜெயலலிதா ஆட்சியின்போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் பழனியப்பன். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டி.டி.வி. தினகரனுக்கு ஆதராவாக சசிகலாவுக்கு ஆதரவு கொடுத்தார். அமமுக-விலருந்து பலர் விலகினாலும் பழனியப்பன் தொடர்ந்து தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தீவிர அரசயிலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் அரசியிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். இதனால் அமமுக நிர்வாகிகள் பலர் அதிர்ப்தியில் இருந்தனர். சசிகலாவும் தொடர்ந்து தொலைபேசியில் தொண்டர்களுடன் […]