Categories
அரசியல் மாநில செய்திகள்

“அரசியலில் இருந்து விலகுவேன்”… மிரட்டிய அதிமுக பிரபலம்…!!!

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தன் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை நிரூபித்துவிட்டால் அரசியலில் இருந்து விலகத் தயார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து பேசிய அவர், அதிமுக ஆட்சிக்காலத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பரிந்துரையின் அடிப்படையில் மக்களுக்கு நகை கடன், பயிர் கடன் தள்ளுபடி ஆகியவை செய்யப்பட்டது. அப்படி இருக்கையில் தகுதியே இல்லாதவர்களுக்கு எப்படி தள்ளுபடி செய்ய முடியும். எங்கள் ஆட்சி காலத்தில் அதிமுக கூட்டடுறவு துறை சிறப்பாக செயல்பட்டது என்பதற்கு மத்திய அரசு அளித்துள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெட்ரோல் விலையை நீங்கள் உயர்த்திவிட்டு…. எங்களை குறைக்க சொல்வது சரியா?…. அமைச்சர் பிடிஆர் தகவல்….!!!!

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு நேற்று திடீரென குறைத்து அறிவித்தது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும், டீசல் விலை 7 ரூபாய் குறைந்துள்ளது. இந்த விலை குறைவு மக்களிடையே சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்த போது பல மாநிலங்கள் வரியை குறைக்காமல் இருந்தது. எனவே தற்போதாவது பெட்ரோல் டீசல் விலையை குறைத்து […]

Categories
மாநில செய்திகள்

“202-23 பட்ஜெட்”…. குடும்பத்திற்கு ரூ.2.97 லட்சம் கடன்…. வெளியான தகவல்…..!!!!

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “இக்கால நவீனத் தேவைகளையும், எல்லார்க்கும் எல்லாம் என்ற நூற்றாண்டு கால திராவிட-சமூகநீதிக் கொள்கைகளையும் உள்ளடக்கிய அறிக்கையாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நேற்று காலை சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கை தமிழக நிதிநிர்வாகத் துறைக்கு மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க நிதிநிலை அறிக்கையாக […]

Categories
மாநில செய்திகள்

“மாதந்தோறும் ரூ.1000 முதல் ஸ்மார்ட் வகுப்பறை வரை”…. பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்…. இதோ முழு விவரம்….!!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் 2022-2023ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை உரையாற்றினார். ஒரு மணி நேரம் 50 நிமிடம் நிதி நிலை அறிக்கையை வாசித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- ‘இக்கட்டான சூழலில் ஆட்சி பொறுப்பேற்றாலும், தொலைநோக்கு திட்டங்களை வகுத்துள்ளோம். கடந்தாண்டு இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

TN BUDGET 2022-23: பட்ஜெட் உரை…. நிறைவு செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்….!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய நிதியமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பட்ஜெட் 2022-23 : பொருளாதார நிச்சயமற்ற நிலை இருக்கும்…. நிதியமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பட்ஜெட்…. நிதியமைச்சர் இன்று (பிப்.21) முக்கிய ஆலோசனை….!!!!

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தொடர்பாக இன்று (பிப்.21) முக்கிய ஆலோசனை நடத்துகிறார். காலை 11.30 மணியளவில் தொழிற்சாலை, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசிக்கிறார். அதனை தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு வர்த்தக சங்க பிரதிநிதிகளுடனும் நிதியமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.

Categories
அரசியல்

பதவி வரும்போது…. பணிவும், துணிவும் வர வேண்டும்…. ஜெயக்குமார் PTR-க்கு அட்வைஸ்…!!!

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் லக்னோவில் நடந்த 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காதது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது. இதுதொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும், அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இடையே வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தினுடைய நிதியமைச்சராக இருந்துகொண்டு அந்த பொறுப்புக்கே  களங்கம் விளைவிக்கும் வகையில் எதேச்சையாகவும், பெரியவர் சிறியவர் பேதமில்லாமல் ட்விட்டரில் வசைபாடுவதும் பதவிக்கு அழகல்ல. முதன்முறையாக அமைச்சரான காரணத்தினால் […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு செஸ் வரியை கைவிட்டால்…. தமிழகம் இதற்கு சம்மதிக்கும்…. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், தமிழக முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட வேண்டும் என்றால் அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிலைப்பாடானது தற்போது அவர் முதல்வராக வந்த பிறகு மாறிவிட்டது. அதாவது ஜிஎஸ்டி வரம்பின் கீழ் பெட்ரோலிய பொருட்களை கொண்டு வருவதை தமிழக அரசு எதிர்க்கிறது. இது தேர்தலுக்கு பிந்தைய திமுகவின் நிலைப்பாடு. இதன்மூலம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் […]

Categories
அரசியல்

பல தடவை சொல்லிட்டேன்….. அந்த விஷயத்தில் ஓபிஎஸ்-க்கு புரிதல் இல்லை…. பிடிஆர் பதில்…!!!

முன்னாள் நிதியமைச்சர் ஓபிஎஸ் திமுகவின் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் விலை குறைத்து குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து ஓபிஎஸ்-க்கு புரிதல் இல்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தமிழக முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட வேண்டும் என்றால் அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிலைப்பாடானது தற்போது அவர் முதல்வராக வந்த […]

Categories
மாநில செய்திகள்

அரசுப்பணிகளில் பெண்களுக்கு… சூப்பர் அறிவிப்பு… தமிழக அரசு அதிரடி!!

அரசுப்பணிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும் என்று  பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மனித வள மேலாண்மை துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.. இந்த விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பிடி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்..  அதில், கட்சி வேறுபாடில்லாமல் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தெரியாமல் தவறு நடந்தாலும்…. அதற்கு அவர்களே பொறுப்பு…. முன்னாள் அமைச்சர்களுக்கு பிடிஆர் எச்சரிக்கை…!!!

சென்னை புளியந்தோப்பு  கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டிருப்பதாக புகார் எழுந்து வந்தது. இதையடுத்து தரமற்ற முறையில் வீடுகளை கட்டிய உதவி பொறியாளர் மற்றும் உதவி நிர்வாக பொறியாளர் ஆகிய இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய குடிசை மாற்று வாரிய அமைச்சர் தாமோதரன் தரமற்ற முறையில் கட்டடம் கட்டியதில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக அறிவித்த திட்டங்களின் நிலை வெளியிடப்படும்…. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…..!!!!

பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார், அதிமுக ஆட்சியில் பொருளாதார நெருக்கடியிலும் விலையில்லா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும், நிதிநிலை அறிக்கையில் பணவீக்கம் அதிகரித்துள்ளதை குறிப்பிட்டு பேசினார். அதற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இன்றைய நிலையில் உள்ள ஒரு ரூபாய்க்கான மதிப்பையும், ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒரு ரூபாய்க்கான மதிப்பையும் ஒப்பிட்டு கணக்கிடக் கூடாது எனத் தெரிவித்தார். மேலும், திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்காததாலும், செயல்திறன் குறைந்ததாலும் உற்பத்தி கடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் பணக்கார மாநிலம்… பழனிவேல் தியாகராஜன் கருத்து…!!!

தமிழகம் பணக்கார மாநிலம் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போது ஏற்பட்ட நிதி நிலைமையை பற்றி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதல் அடிப்படையில், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில் 2011 ஆம் ஆண்டு அதிமுக கட்சியின் தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் பொது நிவாரண நிதி… புதிய இணையதளம் தொடக்கம்… நிதி அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனி இணையதளம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி என்ற பெயரில் நிதி திரட்டப்பட்டது. இதற்கு ஏராளமான நடிகர், நடிகைகள், நிறுவனங்கள், பிரபலங்கள், பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் கூட இதற்கு நிதி வழங்கினார். மேலும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் செய்யப்படும் செலவு கணக்குகள் அனைத்தும் மக்களிடம் தெரிவிக்கப்படும் என […]

Categories

Tech |