பிரசித்தி பெற்ற பழனி திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருவார்கள். குறிப்பாக விடுமுறை தினங்கள் மற்றும் பண்டிகை தினங்களில் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் இருக்கும். தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்தும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு பக்தர்கள் செல்வார்கள். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடுக்கப் பட்டுள்ளதால் பக்தர்களின் கூட்டம் பழனியில் அலை மோதுகிறது. குடும்பத்துடன் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வரும் நிலையில் கோவில் நிர்வாக […]
Tag: பழனி கோவில்
நேற்று பழனியில் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பல விஷயங்களை தெரிவித்து இருந்தார். அதாவது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி விரைவில் கலைக்கப்படும். 60 அமாவாசைகளில் 14 அமாவாசைகள் சென்றுவிட்டது. மீதமுள்ள 46 அமாவாசைகள் முடியும் முன்பே வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் என்று கூறியிருந்தார் . இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் பழனியில் உள்ள முருகப்பெருமான் கோவிலில் தரிசனம் செய்தார். பழனி முருகன் கோயிலில் […]
பழநியை புனிதத் தலமாக அறிவித்து மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக அரசுக்கு, சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், புகழ்பெற்ற புனிதத் தலம் காசி. அங்குள்ள ஆலயம் சிறியதாக இருந்தது. பிரதமர் மோடி எடுத்த முயற்சியால் அக்கோவில் 5 லட்சம் சதுர அடிக்கும் மேலாக விரிவுப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் ஒரே சமயத்தில் கூடும் அளவுக்கு ஏராள வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதேபோல் தமிழகத்தில் முக்கியக் கோவில்களை விரிவுப்படுத்த வேண்டும். முதல்கட்டமாக […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததனால் கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கினால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதால் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து கோவில்களையும் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பழனி மலைக் கோயில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பழனி மலைக் கோயிலில் நடக்கும் ஆறு கால பூஜைகளையும் […]
சுதந்திர தினத்தை முன்னிட்டு பழனி கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்ற வருடம் வரை சுதந்திர தினத்தில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் நாட்டின் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தப்படும். மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய கோவில்கள், தேவாலயம், பஸ், ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக […]