Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் பக்தர்களுக்கு….. ரோப் காரில் பொருத்தப்பட்ட புதிய பெட்டிகள்… வெளியான சூப்பர் தகவல்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்து வருகை புரிவார்கள். பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக் கோவிலுக்கு செல்ல படிப்பாதையை தவிர ரோப்கார் மின்இழுவை ரயில் ஆகிய சேவைகள் உள்ளது. இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடி செல்ல முடிவதால் பெரும்பாலனோர் ரோப் கார் தேர்வு செய்கின்றனர். இதற்காக கிழக்கு கிரிவீதியில் ரோப்கார்நிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றின் வேகத்தை பொறுத்து இயக்கப்படும். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு […]

Categories
மாநில செய்திகள்

“ஈசியா போகலாம்” மீண்டும் ரோப்கார் சேவை….. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!!!

பழனி முருகன் கோவிலில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதையடுத்து ரோப்கார் சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான வருடாந்திர பராமரிப்பு பணி கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி தொடங்கியது. இதனால் அன்றைய தினத்தில் இருந்து ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. மீண்டும் தொடக்கம் முதற்கட்டமாக ரோப்காரில் உள்ள பற்சக்கரங்கள், கம்பிவடம் (ரோப்), பெட்டிகள், எந்திரங்கள் உள்ளிட்டவை கழற்றப்பட்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக கொண்டுவரப்பட்ட சாப்ட்டு, கம்பிவடம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பங்குனி உத்திர திருவிழா உற்சவம்… தங்க ரதத்தில் எழுந்தருளிய முருகர்… பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!!

திண்டுக்கல் பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நேற்று தங்கரத புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக திகழ்கிறது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் பங்கேற்கும் தங்கரத புறப்பாடு நேற்று முதல் வருகிற 30-ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே தங்கரத புறப்பாடு நேற்று […]

Categories

Tech |