உலகின் பழமையான விஸ்கி ஒரு கோடிக்கு ஏலம் போயுள்ளது. சுமார் 250 ஆண்டுகளுக்கு பழமையான விஸ்கி குறித்து இதில் பார்ப்போம். உலகிலேயே மிகப் பழமையான விஸ்கி பாட்டில் ஒன்று ஒரு கோடிக்கு ஏலம் போயுள்ளது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் பழங்கால பொருட்கள் மீது அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பழைய பொருட்களை ஏலத்தில் விடும்பொழுது உனக்கு எனக்கு எனப் போட்டி போட்டுக்கொண்டு ஏலத்தில் வாங்குவது பழக்கமாகிவிட்டது. அதுபோன்றுதான் தற்போது உலகின் பழமையான விஸ்கி […]
Tag: பழமை
நாட்டில் மிகவும் பழமையான பாறையில் வரையப்பட்ட கங்காருவை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் நாட்டின் மிகப் பழமையான ராக் ஆர்ட் கண்டுபிடித்துள்ளனர் . அங்கு பாறையில் கங்காரு ஒற்றை மனிதன் சித்திரங்கள் மற்றும் படர்ந்திருந்த குளவிக்கூடு போன்றவை சுமார் 17 300 ஆண்டுகள் பழமையான ஓவியம் என்று கண்டுபிடித்துள்ளது . இதில் கங்காரு ஓவியங்கள் மற்றும் பல ஓவியங்கள் சுமார் 2 மீட்டர் (அதாவது 6.5 அடி) உள்ள ஒரு பாறை குகையில் தங்குமிடத்தில் மேற்பரப்பில் […]
எகிப்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மதுபான தொழிற்சாலை தற்போது கண்டறியப்பட்டுள்ளது. எகிப்து முக்கிய தொல்பொருள் இடங்கள் கொண்ட நாடாக விளங்குகிறது. அங்கு பல ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய பழம்பொருட்கள் கண்டறியப்பட்டு வருகிறது. அந்த வகையில், வடக்கு அபிடோஸில் எகிப்து மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் இணைந்து அகழாய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னிலையில் ஆய்வாளர்கள் மிகப்பெரிய மதுபான தொழிற்சாலை இருப்பதை கண்டுபிடித்தனர். அதனை ஆய்வு செய்ததில் அது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என தெரியவந்துள்ளது. இந்த இடத்தில் […]