Categories
உலக செய்திகள்

மீண்டும் திறக்கப்பட்ட பழமைவாய்ந்த இந்து கோவில்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

பாகிஸ்தான் நாட்டின் லாகூர்நகரிலுள்ள புகழ் பெற்ற அனார்கலி பஜார் அருகில் வால்மீகி கோயில் இருக்கிறது. 1,200 வருடங்கள் பழமைவாய்ந்த இந்த கோயில் சென்ற 20 ஆண்டுகளுக்கு மேலாக கிறிஸ்தவ குடும்பம் ஒன்றின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதில் கோயில் கட்டப்பட்டிருக்கும் நிலம் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி ஆக்கிரமித்து வைத்திருந்த சூழ்நிலையில், இதனை எதிர்த்து போராடிவந்த அந்நாட்டின் சிறுபான்மை வழிபாட்டு இடங்களை மேற்பார்வையிட்டு வரும் அமைப்பு ஒன்று சென்ற மாதம் இக்கோயிலை மீட்டது. அதனை தொடர்ந்து இக்கோயில் நேற்று மீண்டுமாக […]

Categories

Tech |