விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகையை ஒட்டி பூ மற்றும் பழங்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் கடந்த 25ம் தேதி முதல் சிறப்பு சந்தை திறக்கப்பட்டு பொருட்கள் விற்பனையாகி வந்தன. கரும்பு ,வாழைக்கன்று, விளாம்பழம் , அருகம்புல் ,கம்பு ,சோளம், மாவிலை தோரணங்கள் மற்றும் பழவகைகள் ஆகியவை வேகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒரு கிலோ மல்லிகை 1000 ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது. முல்லை […]
Tag: பழம்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பழங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கோடைகாலம் தொடங்கியிருக்கின்ற நிலையில், சென்னையில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவருகிறது. இதனால் பருவக் கால பழங்கள், பழச்சாறுகள் விற்பனை அமோகமாக நடந்துவருகிறது. அந்த வகையில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் இளநீர், தர்பூசணி, வெள்ளரி, மோர், கரும்புச்சாறு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. வெயில் காலத்தில் இயற்கையான பழங்கள் மற்றும் பழரசங்களை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், நமது உடலில் வெயில் காலங்களில் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சினைகளை சரிசெய்ய முடியும். […]
ஜப்பான் நாட்டில் 20 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு பழத்திற்கு அதிக டிமாண்ட் இருக்கிறது. ஜப்பானில் விளையும் யுபாரி மெலன் என்ற பழத்திற்கு மக்களிடையே அதிக டிமாண்ட் இருக்கிறது. தற்போது 20 லட்சமாக இருக்கும் இதன் விலை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஜப்பான் நாட்டில் மட்டும் தான் விளைவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் அந்நாட்டிலேயே, கடைகள், சந்தைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இந்த பழம் கிடைப்பது அரிதாகத் தான் உள்ளது. இதன் விலை 20 […]
இளம் சகோதரர்கள் 2 பேர் தங்கள் பாட்டி வீட்டின் தோட்டத்தில் இருந்த பழத்தை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியா நாட்டின் Montecitos என்ற கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 5 வயதுள்ள ஜோஃப்ரான் சாயா மற்றும் அவரது சகோதரி அமிரா சாயா(3) ஆகிய இருவரும் ஆப்பிள் சாப்பிடுவதாக நினைத்துக் கொண்டு குறித்த பழங்களை சாப்பிட்டுள்ளனர். அப்போது சிறுவர்கள் 2 பேரும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு வாந்தி மற்றும் வலிப்பு நோயால் சிரமப்பட தொடங்கினர். […]
உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்தி பழம் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. தினசரி 2 அத்தி பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மற்ற பழங்களை விட அத்திப்பழத்தில் சத்துக்களும் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி அதிகளவில் இருக்கிறது. எனவே, ரத்தசோகை மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை […]
சப்போட்டா பழம் சாப்பிடுவதால் வாய் புற்றுநோய், குடல் புற்றுநோய், இதெல்லாம் வராமல் தடுத்து நமக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். சப்போட்டா பழம் விளைச்சல் எங்கு அதிகமாக இருக்குன்னு இந்தியாவில் கர்நாடகாவில் தான் முதலிடத்தில் இருக்கு என ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு அற்புதமான குணங்கள் இருக்கிறது மட்டுமில்லாம அதிக நார்ச்சத்து ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருந்தால் நிறைய பேர் இந்த பழத்தை சாப்பிட விரும்புவாங்க இது இரண்டுமே போஷ்யாக்கத்திற்கு புத்துணர்ச்சி தராது அதுமட்டுமில்லாமல் இளமையா வெச்சிக்கறதுக்கு உதவியா இருக்கும் வகையில் சப்போட்டா பழத்துக்கு […]