பழிக்கு பழி வாங்குவதற்காக இரட்டை கொலை அரங்கேறியதாக விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் அருகே மணிமங்கலம் பகுதியில் தேவேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பிரபலமான ரவுடி ஆவார். இவர் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக அன்சாரி, சுதாகர், சதீஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த மாதம் சிறையில் இருந்து […]
Tag: பழிக்கு பழி
ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் துணை முதல்வராக இருந்த சமயத்தில் சட்டசபையில் கிண்டல் செய்தது, செந்தில் பாலாஜியின் மனதில் வடுவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தில் கோவை சாரமேடு பகுதியில் 25.50 லட்சம் ரூபாய் செலவில் தார்சாலை அமைக்க கூடிய பணி அமைச்சர் செந்தில்பாலாஜியால் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்பின்பு அவர் பேசியதாவது, கோவை மாநகராட்சியில் பல வருடங்களாக புதுப்பிப்பு செய்யப்படாமல் இருக்கும் சாலைகளை கணக்கீடு செய்து அவற்றை மக்களுக்கு ஏற்ற வகையில் புது தார் சாலைகளாக […]
நெல்லையை அடுத்து உள்ள கோபாலசமுத்திரம் பகுதியில் இரு வெவ்வேறு பிரிவினர் இடையே கோஷ்டி மோதல்நடைபெற்றுள்ளது .இந்நிலையில் முன்னீர்பள்ளம் அருகே உள்ள வடுகப்பட்டி பகுதியில் சம்பவத்தன்று கிழச்செவல் நயினார் குளத்தை சேர்ந்த சங்கர சுப்பிரமணியன் என்பவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார் . அவரது தலை மற்றோரு பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது . இந்த கொலை சம்பவமானது கடந்த 2014 ஆம் வருடம் அரசு பஸ்சில் சென்ற போது ஒரு கும்பலால் மந்திரம் என்பவர் ஓட ஓட […]
பிரிட்டன் இளவரசி பீட்ரைஸ், மேகனை சமயம் பார்த்து பழி வாங்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரியின் மனைவி மேகன், இளவரசி யூஜீனியின் திருமணத்தின்போது தான் கர்பமடைந்திருக்கும் தகவலை தெரிவித்து மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துக்கொண்டார். அதாவது மேகன் அன்றைக்கு தன் கணவர் இளவரசர் ஹரியிடம் கூட தெரியப்படுத்தாமல் திடீரென்று திருமணம் நடந்த போது அந்த செய்தியை வெளியிட்டார். இதனால் அரச குடும்பத்தினர் மற்றும் ஹரி அனைவரும் தர்மசங்கடத்தை உணர்ந்தனர். இந்நிலையில் ஹரி மற்றும் மேகன் […]
மானாமதுரை காவல் நிலையத்திற்கு அருகே , நண்பகலில் நடைபெற்ற கொலை சம்பவமானது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . சிவகங்கை மாவட்டத்தில், மானாமதுரை பகுதியை சேர்ந்த வினோத்ராஜ் , மணி என்ற இருவர் மீதும் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் கடந்த மாதம், மானாமதுரை நீதிமன்றத்திற்கு எதிரில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம கும்பல் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி, அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் […]
இஸ்ரேலின் தேசிய புனைவு அமைப்பின் தளபதி சுட்டு கொல்லப்பட்டதாக இணையத்தில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. ஈரானின் அணு ஆயுதங்களின் தந்தை என்று அழைக்கப்படும் மூத்த அணு விஞ்ஞானி சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலை இஸ்ரேல் தான் செய்தது என்று ஈரான் குற்றம் சாட்டி வந்தது. இந்நிலையில் இஸ்ரேலின் தேசிய புலனாய்வு அமைப்பான மொசாட் தளபதி படுகொலை செய்யப்பட்டதாக இணையத்தில் வீடியோ ஒன்று தீயாய் பரவி வருகிறது. இஸ்ரேல் நகரமான டெல் அவிவ்-ல் இந்த சம்பவம் நடந்துள்ளது. […]
திண்டுக்கல் அருகே பழிக்குப்பழி வாங்க எண்ணி வாலிபரை கொலை செய்த வழக்கில் சிறுவர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரை 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் தாக்கியதில் வாலிபர் ஒருவர் உயிரிழக்க, மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர, 3 வது நபர் அந்த கும்பலிடமிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் கொலை செய்த […]