Categories
தேசிய செய்திகள்

ஆட்டோ டிரைவரை பழிவாங்கத் துடிக்கும் குரங்கு…. 22km தாண்டி தேடி வந்த அதிர்ச்சி…. காரணம் என்ன….?

சிக்க மங்களூரு அருகே குரங்கு ஒன்று பழி வாங்க வேண்டும் என்பதற்காக 22 கிலோமீட்டர் பயணித்து வந்து, 8 நாட்களாக ஆட்டோ டிரைவரை துரத்தி வருகிறது. இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் சிக்க மங்களூரு பகுதிக்குட்பட்ட கோட்டீகேஹரா என்ற கிராமத்தில் ஒரு பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளிக்கு சில நாட்களுக்கு முன்பு புகுந்த குரங்கு ஒன்று மிகுந்த அட்டகாசம் செய்து வந்தது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கணக்கு சரியாக வராததால் திட்டிய டீச்சர்… ஆத்திரத்தில் தான் அவன் செய்த காரியம்… இரவெல்லாம் புலம்பிய டீச்சர்..!!

ஒன்பதாவது வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தனது கணக்கு டீச்சரை பழிவாங்குவதற்காக பாலியல் தொழில் செய்வதாக அவரை சித்தரித்து சமூக ஊடங்களில் பகிர்ந்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆக்ராவை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் அதே பள்ளியின் கணக்கு ஆசிரியர் ஒருவரிடம் டியூஷன் படித்து வருகிறார். அந்த மாணவனுக்கு கணக்கு சரியாக வராத காரணத்தினால் அவரது கணக்கு டீச்சர் எப்போதும் அவரை திட்டி வந்துள்ளார். இதனால் டியூஷன் வரவேண்டாம் என்று கூறி அவரை நிறுத்தியுள்ளார். […]

Categories

Tech |