Categories
தேசிய செய்திகள்

காத்திருந்து பழி வாங்கும் பாம்பு…. அண்ணனை தொடர்ந்து தம்பியும்…. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…..!!!!

உத்திர பிரதேச மாநிலம் பவானிப்பூர் பகுதியில் வசித்து வந்த அரவிந்த் மிஸாரா (38)என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை பாம்பு ஒன்று கடித்து உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரின் உடல் இறுதி சடங்கிற்காக வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு அவரது தம்பி கோவிந்த் மிஸாரா அனைத்து காரியங்களும் முடிந்த பிறகு கோவிந்த் இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரையும் பாம்பு தீண்டியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அண்ணனைத் தொடர்ந்து தம்பியையும் பாம்பு கடித்து உயிரிழந்ததால், பாம்பு […]

Categories

Tech |