Categories
உலக செய்திகள்

“அவன் என்னை ஏமாத்திட்டான்”… காதலனை பழிவாங்க காதலி செய்த வித்தியாசமான செயல்… வைரலாகும் வீடியோ….!!

சீனாவில் தன்னை ஏமாற்றிய காதலனை இளம்பெண் ஒருவர் வித்தியாசமான முறையில் பழி வாங்கியுள்ளார். சீனாவில் உள்ள ShangDong பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர்  காதலனால் ஏமாற்றப்பட்டுள்ளார். இதனால் தன்னை ஏமாற்றிய  காதலனை பழிவாங்கும் எண்ணத்துடன் இருந்த அந்த பெண்  ஆன்லைன் மூலம் டீ-யை ஆர்டர்  செய்து அதை தன்னுடைய  முன்னாள் காதலனின் முகத்தில் ஊற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். இளம்பெண் கூறியது போலவே டெலிவரி செய்ய வந்த நபர் அந்தப் பெண்ணின் காதலனின் முகத்தில்  டீயை ஊற்றி […]

Categories
தேசிய செய்திகள்

“தன்னை காதலித்து வேறொரு பெண்ணுடன் திருமணம்”… படுக்கையறையில் முன்னாள் காதலி செய்த காரியம்… அதிர்ச்சியில் உறவினர்கள்..!!

பீகார் அருகே காதலனின் மனைவியை நூதனமாக பழி வாங்கிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஷேக்புரா மாவட்டதைச் சேர்ந்தவர் கோபால் ராம் தன் தங்கையின் தோழியான இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் கோபால் ராமின் பெற்றோர்கள் வீட்டில் அவருக்கு வேறு ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயம் செய்து விட்டனர். ராமுவும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். இதனையடுத்து கடந்த 1ஆம் தேதி கோபால் ராம் இருக்கு திருமணம் நடந்துமுடிந்தது. பின்னர் கோபால் ராம் […]

Categories

Tech |