Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பெயர்ந்து கிடக்கும் சாலை…. ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

பழுதடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளது. இங்கு செல்லும் சாலை தொடர் மழையால் பெயர்ந்து விட்டது. இதனால் சோதனைச்சாவடி அருகே தடுப்புகள் அமைத்து தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்லும் வழியானது அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொட்டபெட்டா மலை சிகரம் செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும் அந்த […]

Categories

Tech |