பழுதடைந்த பேருந்துகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருந்து பந்தலூர், அய்யன்கொல்லி சேரம்பாடி, உப்பட்டி, மழவன்சேரம்பாடி வழியாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான பேருந்துகள் பழுதாகி நடுவழியில் நிற்பதால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்தந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் அரசு பேருந்தின் இருக்கைகள் உடைந்து காணப்படுவதை மறைப்பதற்காக […]
Tag: பழுதடைந்த பேருந்துகள்
பேருந்துக்குள் குடை பிடித்த படி பொதுமக்கள் பயணம் செய்யும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் பேருந்து நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக சேதமடைந்த பேருந்தின் மேற்கூரை வழியாக மழை நீர் ஒழுகியுள்ளது. இதனால் இருக்கையில் அமர முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். அதிலும் சிலர் குடை பிடித்த படி பேருந்தில் பயணம் செய்துள்ளனர். இதற்கிடையில் மழைகோட்டு அணிந்த […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |