Categories
தேசிய செய்திகள்

பழுதாகி நின்ற பஸ்…. ஓடோடி சென்று உதவிய அமைச்சர் அனுராக் தாக்கூர்…. வைரலாகும் வீடியோ….!!!!!

ஹிமாச்சலபிரதேசத்தில் இப்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஹிமாச்சலபிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க மும்முரமாக செயல்பட்டு வரும் நிலையில், பல தலைவர்களும் அங்குதான் முகாமிட்டு இருக்கின்றனர். அதன்படி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரான அனுராக்தாக்கூரும், அங்கு பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதிலும் குறிப்பாக பிலாஸ்பூர் நகரில் நேற்று அவர் பரப்புரை செய்து வந்தார். இந்நிலையில் குறுகலான ஒரு சாலையில் பேருந்து ஒன்று சிக்கியதால் போக்குரவத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. ஒரு கிராமப் பகுதியின் குறுகலான சாலையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சக்கரம் பழுதானதால் பறந்த தீப்பொறி…..பாதி வழியில் நிறுத்தப்பட்ட சரக்கு ரயில்…. குமரியில் திடீர் பரபரப்பு….!!!

சக்கரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக சரக்கு ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. கேரள மாநிலத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு சரக்கு ரயில் கிளம்பியது. இந்த சரக்கு ரயிலில் பெட்ரோல் மற்றும் டீசல் இருந்தது. இதில் 87 வேகன்கள் இருந்தது. இந்த ரயில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வந்தது. அப்போது திடீரென சக்கரங்கள் பழுதாகியது. இதனால் சக்கரங்களில் இருந்து தீப்பொறி பறந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்ததால் உடனடியாக அவர் ரயிலை நிறுத்தினார். இது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குண்டும் குழியுமாக இருக்கும் ஆலங்குளம் – மதயானைபட்டி சாலை.… அரசு பேருந்து நிறுத்தம்… பொதுமக்கள் சிரமம்..!!

ஆலங்குளம் – மதயானைபட்டி சாலையில் சென்று வந்த அரசு பேருந்து நிறுத்தப்பட்டதால் பொது மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்தில் சூரியூர் ஊராட்சி இருக்கிறது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஆலங்குளத்தில் இருந்து வில்லாரோடை பாதையாக மதயானை பட்டி ஊராட்சி வரை சுமார் ஆறு கிலோ மீட்டர் அளவிற்கு புதிதாக தார் சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலை  கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலை வழியாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

450 கேமரா இருக்கு… நாங்க 8 பேர் தான் இருக்கோம்… எப்படி கவனிக்க முடியும்… கவனக்குறைவால் ஏற்பட்ட உயிர்பலி…!

சாலையில் பழுதாகி நின்ற கார் மீது திடீரென வந்த மற்றொரு கார் மோதியதில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் சேர்ந்த 62 வயதுடைய நர்கிஸ் பிகம் என்ற பெண்மணி தன் கணவருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் பழுதாகியது. அதனால் அப்பெண்மணி காரிலிருந்து இறங்கி காருக்கு அருகில் நின்று கொண்டிருந்தார். அவரது கணவர் சிறிது தூரம் தள்ளி நின்று கொண்டிருந்தார். திடீரென வேகமாக வந்த மற்றொரு கார் நர்கிஸ் பிகம் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2வது உலையில் மீண்டும் முன் உற்பத்தி தொடங்கியது!!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது உலையில் மீண்டும் மின்னுற்பத்தி தொடங்கியது. 2வது அணு உலையில் ஜெனரேட்டர் பகுதியில் ஏற்பட்ட பழுதால் மின்னுற்பத்தி கடந்த 21ம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டது. கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணு உலைகள் பராமரிப்பு பணிகளுக்காக ரஷ்யாவில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் 2-வது அணுஉலையில் ஜெனரேட்டர் பகுதியில் தேவையற்ற அதிர்வுகள் ஏற்படுவதால் முழுஅளவில் […]

Categories

Tech |