Categories
உலக செய்திகள்

இதுதான் மிகவும் பழமையானது…. செடி கொடிகளை சாப்பிட்டு வாழும்…. ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு…!!

அர்ஜெண்டினாவில் உலகிலேயே மிகப் பழமையான டைனோசரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அர்ஜெண்டினாவில் நேற்று உலகிலேயே மிகப் பழமையான டைனோசர் வகைகளில் ஒரு டைனோசரின் எலும்பு கூட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது, இந்த டைனோசர்கள் 140 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்திருக்கும். இதற்கு நீண்ட கால்கள் மற்றும் நீண்ட கழுத்துகள் உள்ளது. மேலும் இந்த டைனோசர் செடி கொடிகளை சாப்பிட்டு உயிர் வாழும் நிஞ்ஜாட்டியன் சபாடாய் வகையை சேர்ந்தது ஆகும். இந்த வகை டைனோசர்கள் தான் முதன் […]

Categories

Tech |