Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது….? வலுக்கும் முக்கிய கோரிக்கை…!!!

6 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் எப்போது சாத்தியமாகும் என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ராஜஸ்தான் தொடர்ந்து இமாச்சலிலும் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலாக உள்ளது. திட்டத்தை மீண்டும் கொண்டுவருவோம் என 2021 தேர்தலில் திமுக அறிவித்ததே தவிர நிறைவேற்றவில்லை. இதனை சாத்தியமாக்க வேண்டும். இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பழைய ஓய்வூதியத் திட்டம் […]

Categories
மாநில செய்திகள்

“ஆசிரியர்கள் திடீர் போராட்டம்”….. தாமதமாகும் விடைத்தாள் திருத்தும் பணி….!!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறி ஆசிரியர்கள் திடீர் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த மே மாதம் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு….பழைய ஓய்வூதிய திட்டம்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.   தமிழகத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்,  திமுக, அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. மேலும் இந்தத் தேர்தலில், திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை  பிடித்துள்ளது. இந்நிலையில் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. பழைய ஓய்வூதிய திட்டம்…. அமைச்சர் சொன்ன ஷாக் நியூஸ்….!!!

தமிழக நிதி அமைச்சர் பிடி ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறுவதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் சட்டப்பேரவையில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு துறை அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் பதிலுரை வழங்கியுள்ளதாவது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி அமைப்போம் என்று கூறி வருகின்ற நிலையில், ஆனால் நிதி மேலாண்மையைப் பொறுத்தவரை இதில் சிக்கல் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்…. விரைவில் அரசாணை….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததும்பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் 2003 ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதில் 6 லட்சம் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைக்கப்பட்டார்கள். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்த நாளில் இருந்தே இதை எதிர்த்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள். இந்தப் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு அதிகாரிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதியத்; திட்டம் அமலாகும் என கூறியிருந்தது. தற்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக வல்லுநர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த வல்லுநர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு…. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!

கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற பட்ஜெட் தாக்கலில் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்புகள் இடம்பெறும் என அரசு ஊழியர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் அந்த மாநில அரசானது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அறிவிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2003 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் அறிவிப்பால்… அரசு ஊழியர்கள் பயங்கர ஷாக்…!!!!

தமிழக அரசின் பட்ஜெட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பு இடம்பெறாததால் அரசு ஊழியர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீதித்துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் 2022-23ம் ஆண்டிற்கான காகிதமில்லா பட்ஜெட்டை  தாக்கல் செய்துள்ளார். அதில் பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் பள்ளிக் கல்வித்துறைக்கு கடந்த பட்ஜெட்டை காட்டிலும் […]

Categories

Tech |