தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி மாணவர்கள் பழைய பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் செய்யலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை முடிந்து நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இவர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் உடன் சேர்த்து கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் பழைய பயண அட்டையை பயன்படுத்தி அரசு பேருந்தில் பயணம் செய்யலாம் என போக்குவரத்து […]
Tag: பழைய பஸ் பாஸ்
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பழைய பஸ் பாஸ் காட்டி மாணவர்கள் […]
1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பழைய பஸ் பாசை பயன்படுத்தி பேருந்துகளில் பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும், பாதுகாப்பு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.. இந்நிலையில் நவம்பர் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பழைய […]