Categories
தேசிய செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு” பழைய பென்ஷன் திட்டம் அறிமுகம்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் பழைய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஊழியர்களுக்கு அதிக பயன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மத்திய அரசு பழைய பென்சன் திட்டத்தை அறிமுகப்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக கூறிய நிலையில், மாநில அரசுகள் பழைய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய […]

Categories

Tech |