Categories
தேசிய செய்திகள்

BUDGET 2021-2022: பழைய வாகனங்களுக்கு தடை – மத்திய அரசு அதிரடி…!!

15 ஆண்டுகளுக்கு மேலான பழைய பயன்படுத்தப்படுவது தடை செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் 2021-2022 க்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார். மேலும் காகிதமில்லா பட்ஜெட் […]

Categories

Tech |