இந்தியாவில் மறு விற்பனைக்கான கார் சந்தை நல்ல வளர்ச்சியை நோக்கி செல்லும் நிலையில் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் வருகை கூடுதல் ஊக்கத்தை நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட கார்களை வியாபாரிகள் மூலம் வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல், வணிகம் செய்வதை எளிதாக்குதல், வெளிப்படை தன்மையை மேம்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக பதிவு செய்யப்பட்ட கார்களை வாங்குவதற்கு புதிய விதிமுறைகளை மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி வியாபாரிகளின் நம்பகத்தன்மையை உறுதி […]
Tag: பழைய வாகனங்கள்
இந்தியாவில் வாகனங்களால் ஏற்படக்கூடிய மாசுபாட்டை குறைப்பதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பழைய வாகனங்கள் அதிக அளவில் மாசுவை ஏற்படுத்துவதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டது. இதையடுத்து வாகனங்களை அகற்றுவதற்கான கொள்கையை அரசு வெளியிட்டது. இந்தத் திட்டம் தொடர்பான சில அறிவிப்புகளை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. இதில் பழைய […]
பழைய வாகனங்களை மறு பதிவு செய்வதற்கான கட்டணம் 8 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பழைய வாகனங்களை மறுபதிவு செய்வதற்கு ஏற்கனவே 600 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கட்டணம் எட்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி 15 ஆண்டுகள் பழமையான கார்களை மறு பதிவு செய்ய கட்டணம் 600 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.பழைய மோட்டார் சைக்கிள்களுக்கு 300 ரூபாயாக இருந்த […]
நாட்டில் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு அதிகமாக இருப்பதால், அதனை கருத்தில் கொண்டு பழைய வாகனங்கள் அனைத்தையும் பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்கு மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எட்டு ஆண்டுகளை கடந்த வாகனங்கள் அனைத்தும் ஒவ்வொரு வருடமும் தகுதி சான்றிதழ் பெற்று தான் பயன்படுத்த வேண்டும். 15 ஆண்டுகளை கடந்த வாகனங்களை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாகன பதிவு சான்றிதழ் பெறுவது அவசியம். இந்த நிலையில் புதிய திட்டத்தின்படி வணிக ரீதியில் பயன்படுத்தப்பட்டு […]
நாடு முழுவதும் பழைய வாகனங்களை அளிக்கும் திட்டம் அமலுக்கு வரும்போது வாகனங்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு அதிகமாக இருப்பதால், அதனை கருத்தில் கொண்டு பழைய வாகனங்கள் அனைத்தையும் பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்கு மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எட்டு ஆண்டுகளை கடந்த வாகனங்கள் அனைத்தும் ஒவ்வொரு வருடமும் தகுதி சான்றிதழ் பெற்று தான் பயன்படுத்த வேண்டும். 15 ஆண்டுகளை கடந்த […]
அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை அரசு புது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பழைய அழிப்புக் கொள்கை பற்றிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் பேசியிருந்தார். அதன்படி 15 ஆண்டுகளுக்கு முன்பு வர்த்தக வாகனங்கள் மற்றும் இருபது ஆண்டுகளுக்கு பழமையான தனிநபர் வாகனங்களை பரிசோதிக்க தகுதி சோதனை கட்டாயமாக்கப்பட்டது . மேலும் அந்த வாகனங்களில் தரமற்ற வாகனங்கள் கண்டறியப்பட்டு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை […]