பிரேசிலில் பழைய கார்களின் உதிரி பாகங்களால் விமானம் உருவாக்கப்பட்டு வானில் பறந்து சாதனை படைத்துள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள ரியோ கிராண்டே டோ நோர்டே பகுதியைச் சேர்ந்த ஜெனிசிஸ் கோம். இவர் பழைய கார் மோட்டார் சைக்கிள் லாரி மிதிவண்டி போன்ற வாகனங்களின் உதிரி பாகங்களை கொண்டு ஹெலிகாப்டர் ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்த ஹெலிகாப்டர் வெற்றிகரமாக விண்ணில் பறந்துள்ளது. மேலும் இந்த விமானம் வோல்க்ஸ்வேகன் பீட்டில் இன்ஜின் கொண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வாகனங்கள் ஓடும் சாலையை தனது […]
Tag: பழைய வாகனம்
நாடு முழுவதும் பழைய வாகனங்களை அழிக்கும் திட்டம் அமலுக்கு வரும்போது வாகனங்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் மாசு அதிகமாக இருப்பதால், அதனை கருத்தில் கொண்டு பழைய வாகனங்கள் அனைத்தையும் பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்கு மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எட்டு ஆண்டுகளை கடந்த வாகனங்கள் அனைத்தும் ஒவ்வொரு வருடமும் தகுதி சான்றிதழ் பெற்று தான் பயன்படுத்த வேண்டும். 15 ஆண்டுகளை கடந்த […]
நாடு முழுவதும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி என்ற பெயரில் வரிகள் விதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் சில பழைய வாகனங்களால் சுற்றுச்சூழல் மிகவும் மாசுபட்டு வருகிறது. அதனால் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி என்ற பெயரில் வரிகள் விதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முறையாக வரி விதிப்பு அமலாகும் முன்பு அது தொடர்பான முன்மொழிவு அனைத்து மாநிலங்களின் ஆலோசனைக்கும் அனுப்பி வைக்கப்படும். இந்த விதியின்படி வாகன தகுதி சான்றிதழ் […]