கர்நாடக மாநிலத்தில் கோவிலில் உடைத்த தேங்காயை 6.5 லட்சத்திற்கும் ஒருவர் ஏலத்தில் எடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மகாவீரர் என்பவர் பல வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கடவுள் பக்தி அதிகம். இந்நிலையில் மேல்குண்டா, குல்பர்கா பகுதியில் உள்ள ஸ்ரீ மிலிங்கராயா கோவிலில் ஷரவனா திருவிழாவில் கடைசியாக உடைக்கப்படும் தேங்காயை ஏலம் விடுவது வழக்கம். இந்த தேங்காயை வாங்குபவர்களுக்கு அதிர்ஷ்டம் கூடிவரும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஒவ்வொரு ஆண்டும் […]
Tag: பழ வியாபாரி
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சிலர் உண்பதற்கு உணவு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அரசும் பல நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தூத்துக்குடியை சேர்ந்த முத்து பாண்டி என்பவர் பசித்தவர்களுக்கு உதவும் வகையில், தனது பழக்கடை முன்பு வாழைப்பழங்கள் வைத்து […]
பழ வியாபாரி ஒருவர் பழம் வாங்க வந்த ஈபி அலுவலர் ஒருவரை செமையாக கலாய்த்துள்ளது சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. பழ வியாபாரி ஒருவர் எலக்ட்ரிசிட்டி போர்டு அலுவலகம் வெளியில் தள்ளுவண்டியில் வைத்து வாழைப்பழம் விற்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது ஈபி அலுவலர் ஒருவர் வந்து வாழைப்பழம் என்ன விலை? என்று கேட்டுள்ளார். அதற்கு வியாபாரி சார் இத நீங்க எதுக்கு வாங்க போறீங்கன்னு தெரிஞ்சா தான் நான் விலை செல்ல முடியும் என்றுகூறியுள்ளார் . அதற்கு அந்த ஈபி அலுவலர் […]
வறுமையால் வாடிய பழ வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் பகுதியில் பாபு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்துவந்துள்ளார். இவர் பழங்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். அந்த வியாபாரத்தில் குடும்பத்தை பராமரிப்பதற்கு போதுமான அளவு ஊதியம் கிடைக்காததால் பாபுவின் குடும்பம் கடந்த சில நாட்களாகவே வறுமையில் வாடியது. இந்நிலையில் மனமுடைந்த பாபு விஷம் குடித்து தற்கொலை செய்து உள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் […]