யாத்திரை செல்வதற்கு தயார் செய்யப்பட்ட வாகனத்தின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. பிரபல நடிகரும் ஆந்திர மாநில ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் வரும் ஜனவரி மாதம் யாத்திரை செல்கின்றார். இதற்காக அவர் ராணுவ வாகனம் போல பிரத்தியேக வாகனம் ஒன்றை தயாரிக்கின்றார். அதற்கு வராகி என பெயரிடப்பட்டிருக்கின்றது. இந்த வாகனம் குறித்த புகைப்படங்களை பவன் கல்யாண் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கின்றார். அந்த வாகனம் நவீன தொழில்நுட்பை பயன்படுத்தி உயர் பாதுகாப்பு நடவடிக்கையோடு அதிக […]
Tag: பவன் கல்யாண்
தெலுங்கு நடிகரான பவன் கல்யாண்னை பின் தொடரும் மர்ம நபர்கள். தெலுங்கு திரைப்படம் முன்னணி நடிகரான பவன் கல்யாண் தற்போது ஹரிஹர வீரமல்லு என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவரை கடந்த சில நாட்களாகவே பின் தொடர்ந்து வருவதாக டோலிவுட் மீடியாக்களில் ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜூபிலி ஹவுஸிலுள்ள பவன் கல்யாண் வீட்டிற்கு முன்னாள் வந்த இரண்டு நபர்கள் பாதுகாவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் […]
பிரபல நடிகர் மேடையில் பேசும் போது அவேசப்பட்டுள்ளார். தெலுங்கு சினிமா உலகில் பிரபல நடிகரான பவன் கல்யாண் ஆந்திராவில் பாஜகவின் பி டீமாக செயல்படுவதற்காக ஜனசேனா கட்சியை ஆரம்பித்ததாகவும் பாஜகவிடம் பணம் வாங்கி தனது கட்சியை நடத்தி வருவதாகவும் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் தனது கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளிடையே பேசிய போது நான் பாஜகவிடம் பணம் வாங்கிக்கொண்டு வீட்டிறியமாக இருக்கின்றேன் என கூறுவதை என்னால் ஏற்க முடியாது. இனி […]
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சி நிர்வாகம் அனைத்து மாநிலங்களுக்கும் ஊக்கம் அளிக்கும் விதத்தில் இருப்பதாக நடிகர் பவன் கல்யாண் பாராட்டியுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற திமுக கட்சி ஆட்சி அமைத்தது. இந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். பதவி ஏற்றுக்கொண்ட நாளில் இருந்தே பல முக்கிய நலத் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார். பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், அனைத்து ஜாதியினரும் […]
நடிகர் பவன் கல்யாண் தன் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாட முடியாமல் தவித்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இத்திரைப்படம் ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும். இதனை தற்போது தெலுங்கில் ‘வக்கீல் சாப்’ என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டுள்ளனர். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் நடிகர் பவன் கல்யாண் 2 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ஆனால் […]
ஆந்திராவைச் சேர்ந்த மீன்பிடி தொழிலாளர்களுக்கு தகுந்த உதவிகள் செய்த தமிழக முதல்வர் பழனிசாமிக்கு, தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும், அடுத்த மாதம் 21ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கின்றன. தினக்கூலி தொழிலாளி தொடங்கி திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இந்த திடீர் அறிவிப்பால், தங்கள் ஊரிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு மீன்பிடிக்க […]
ஆந்திரா மீனவர்களுக்கு உதவ வேண்டும் என்று நடிகர் பவன் கல்யாண் வைத்த கோரிக்கைக்கு தமிழக முதல்வர் பழனிசாமி ட்விட்டரில் பதிலளித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும், அடுத்த மாதம் 21ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கின்றன. தினக்கூலி தொழிலாளி தொடங்கி திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இந்த திடீர் அறிவிப்பால், தங்கள் ஊரிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு மீன்பிடிக்க வந்தவர்கள், இதர தொழிலாளர்கள் […]
சென்னையில் சிக்கித்தவிக்கும் ஆந்திரா மீனவர்களுக்கு உதவ வேண்டும் என்று நடிகர் பவன் கல்யாண், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும், அடுத்த மாதம் 21ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கின்றன. தினக்கூலி தொழிலாளி தொடங்கி திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இந்த திடீர் அறிவிப்பால், தங்கள் ஊரிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு மீன்பிடிக்க வந்தவர்கள், இதர […]